காதலனை மணக்கிறார் கிம் சர்மா
Published on August 19, 2010 by பிரபலம்.கொம் · No Comments

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டவர் இந்தி நடிகை கிம் சர்மா. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். யுவராஜின் அம்மாவுக்கு இந்த காதல் பிடிக்கவில்லை. இதையடுத்து இவர்கள் பிரிந்தனர். இப்போது ம¦ண்டும் காதல் வலையில் விழுந்திருக்கிறார் கிம். இந்த வலையை விரித்தது ஆப்பிரிக்காவை சேர்ந்த தொழிலத¤பர் ஒருவர்.
இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வருகின்றனர். விரைவில் இவர்கள் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. தமிழில் சினம் படத்தில் நடித்து வரும் கிம் சர்மா, இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படங்களை முடித¢த பின் அவரது திருமணம் நடக்கும் என கூறப்படுக¤றது.