Tuesday, February 7th, 2012

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

Published on August 23, 2010 by   ·   14 Comments
நான் மகான் அல்ல ஓடும் திரையரங்கில் மங்காத்தா ட்ரெய்லர் திரையிடப்பட்டு வருகிறது. மங்காத்தாவில் அ‌‌ஜீத்துடன் நாகார்ஜுனும் நடிக்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா. படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே ட்ரெய்லர் ஒன்றை ஷூட் செய்திருக்கிறார்கள். திரையரங்கில் திரையிடப்பட்ட ட்ரெய்லருக்கு தல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Readers Comments (14)

  1. sujeth says:

    சுப்பர் ஆ இருக்கு

    Like or Dislike: Thumb up 4 Thumb down 2

  2. jana says:

    தல SUper

    Like or Dislike: Thumb up 4 Thumb down 3

  3. remona says:

    Hidden due to low comment rating. Click here to see.

    Poorly-rated. Like or Dislike: Thumb up 2 Thumb down 5

  4. udhay says:

    தல போல வருமா

    Like or Dislike: Thumb up 3 Thumb down 2

  5. siva says:

    தலன சும்மாவா.வருசத்துல ஒருக்கா கட்டுனாலும் orginal காட்டுவாரு

    Like or Dislike: Thumb up 2 Thumb down 2

  6. தல இருக்கும் போது வாளாட கூடாது நீ ஆடு தல. o

    Like or Dislike: Thumb up 3 Thumb down 2

  7. BALA says:

    தல எப்பவும் டாப்பு பாலா

    Like or Dislike: Thumb up 1 Thumb down 1

  8. vinoth says:

    தலைய paty thappa கதைச்ச தல இருக்காது

    Like or Dislike: Thumb up 1 Thumb down 0

  9. vinoth says:

    தல எது பன்னாலும் சரியாதான் இருக்கும்

    Like or Dislike: Thumb up 3 Thumb down 0

  10. vinoth says:

    “சூர்யா புட்பால் ஆடி பாத்துருப்ப, பிரேம்ஜி கிரிக்கட் ஆடி பாத்துருப்ப, ஜெயம் ரவி பாக்ஸிங் ஆடி பாத்துருப்ப, விஜய் கபடி ஆடி பாத்துருப்ப, ஆனா தல விளையாடி பார்ததில்ல இல்ல… வெயிட் அண்ட் சீ… இது உங்காத்தா… எங்காத்தா இல்லடா… மங்காத்தாடா.

    Like or Dislike: Thumb up 1 Thumb down 1

  11. veera says:

    கசினோ ராயல் படத்தை தமிழில் காணுங்கள் watch மங்காத்தா

    Like or Dislike: Thumb up 0 Thumb down 1

  12. moorthynath says:

    தல எப்பவுமே…தல டா….ஆல் தி பெஸ்ட் தல…..

    Like or Dislike: Thumb up 0 Thumb down 0

  13. moorthynath says:

    தல போல வருமா…தல தனி ஆள் இல்லை..இனி தல ஆட்டம் ஆரம்பமும்…இனி சும்மா அதிரும் இல்ல…

    Like or Dislike: Thumb up 0 Thumb down 0

  14. moorthynath says:

    தல போல வருமா…இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…தல வழி…தனி வழி….

    Like or Dislike: Thumb up 0 Thumb down 0




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam