Sunday, February 5th, 2012
Pirapalam.Com

பிபாஷாவுடன் ராணா ரொமான்ஸ்

Published on August 24, 2010 by   ·   No Comments

‘இதுவரை என் வாழ்வில் எந்த பெண்ணும் கிடையாது. அப்படி காதலித்தால் அதை எல்லோருக்கும் சொல்வேன்Õ என்கிறார் தெலுங்கு நடிகர் ராணா. தமிழில் இவர் விரைவில் அறிமுகம் ஆகிறார். அதற்கு முன் இந்தியில் அபிஷேக் பச்சன், பிபாஷா பாசுவுடன் நடித்து வருகிறார். ‘பிபாஷாவுடன் காதல் காட்சிகளில் நல்ல புரிதல் இருக்கிறது. அதனால் கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது’ என்கிறார் ராணா.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm