ஹாலிவுட் நடிகைகளுக்கு மிகப் பெரிய சொத்தாக இருப்பது இந்த மார்பழகுதான்.எலிசபெத் ஹர்லி, தனது மார்புகள் இரண்டும் ஒரிஜினல் என்று பெருமிதத்துடன் கூறுகிறார். பிளாஸ்டிக் சர்ஜரியையேக் காணாதவை எனது மார்புகள் என்கிறார் பெருமையாக.
இதுகுறித்து அவர் பீப்பிள் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், எனக்கு மார்பக அறுவைச் சிகிச்சை நடந்ததாக செய்திகள் கூறுகின்றன. உண்மையில் அவை தவறு. என்னிடம் இருப்பவை இயற்கையானவையே என்று கூறியதோடு நில்லாமல் தனது மார்பழகை வெளிக்காட்டும் வகையில் போஸும் கொடுத்துள்ளார்.
என்னிடம் இருக்கும் இந்த அழகிய மார்புகள் இயற்கையாக எனக்குக் கிடைத்தவை. எந்த டாக்டரின் கை பட்டும் இது அழகுபடுத்தப்படவில்லை. மேலும் நான் சரியான உடைகளை அணிவதும் அழகு கெடாமல் இருக்க ஒரு முக்கியக் காரணம். அதுவே எனது இளமையின் ரகசியம் என்கிறார் ஹர்லி.
அதேபோல செரில் கோலும் ஒரிஜினல் சொத்துடன்தான் இருக்கிறாராம். இதற்காகவே அவரே பிளேபாய் இதழ் நிர்வாகத்தினர் அணுகி தங்களது நடுப்பக்க கவர்ச்சிப் படத்துக்கு மேலாடை அணியாமல் போஸ் கொடுக்க வலியுறுத்தினர். இதற்காக 50 ஆயிரம் பவுண்டுகள் தருவதாகவும் கூறினர். ஆனால் கோல் மறுத்து விட்டாராம்.
எனது அழகை அப்பட்டமாக காட்ட விரும்பவில்லை என்பது கோல்தெரிவித்த பதிலாம்.
இன்னொரு இயற்கை அழகி லேடி காகா. ட்விட்டரில் இவருக்குத்தான் இன்றைய தேதியில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
இயற்கையோ, செயற்கையோ, அழகா இருந்தால் சரிதான்…
