Sunday, February 5th, 2012
Pirapalam.Com

செல்போனில் ஆபாச படம் : சோஹா அலிகான் அதிர்ச்சி

Published on August 26, 2010 by   ·   No Comments

இந்தி நடிகர் சைப் அலிகானின் தங்கை சோஹா அலிகான். ஆமிர்கானின் Ôரங் தே பசந்திÕ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். Ôபாய்ஸ்Õ சித்தார்த்தை இவர் காதலித்து வந்தார். திடீரென இவர்கள் காதல் முறிந்தது. இப்போது இந்தி நடிகர் குணால் கேமுவை காதலித்து வருகிறார். சமீபத்தில் மும்பையிலுள்ள பியூட்டி சலூன் ஒன்றுக்கு சோஹா சென்றிருந்தார். அப்போது அவரை யாரோ செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த படம்தான் இப்போது பாலிவுட்டின் ஹாட் டாபிக். அந்த மர்ம நபர் மூலம் இந்த படம் மும்பையில் பரவிவிட்டது. பியூட்டி சலூனில் சோஹா உடைகளை கழற்றும் காட¢சியும் அரை நிர்வாணமாக அவர் சேரில் அமர்ந்திருக்கும் காட்சியும் இந்த வீடியோவில் ஓடுகிறது. இது பற்றி அறிந்த சோஹா அதிர்ச்சி அடைந்தார். இந்த ஆபாச படம் சம்பந்தமாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors