இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பு போருக்கு எதிராக போர்குரல் எழுப்பிய வீரமைந்தன் முத்துக்குமார் பற்றிய ஆவண படம் ‘ஜனவரி 29′ என்கிற பெயரில் உருவாகி உள்ளது.இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி தங்கராசு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் தாமரை, எழுத்தாளர் பாலமுரளிவர்மன் ஆகியோர் பேச உள்ளனர். விழா நிகழ்ச்சிகளை இயக்குநர் ஐந்துகோவிலான் தொகுத்து வழங்குகிறார். ஒருங்கிணைப்பு – உதவி இயக்குநர் மகேந்திரவர்மா.