இளைய தளபதி விஜய்யின் அடுத்த படத்திற்கு “ராஸ்கல்” என்னும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த திரைப்படத்தினை சங்கர் இயக்குகின்றார். “3 இடியட்ஸ்” திரைப்படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.”ராஸ்கல்” திரைப்படம் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.