
“நான் மகான் அல்ல” திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கவிருக்கும் படம் “சிறுத்தை”. சிறுத்தை திரைப்படத்தினை இயக்குகின்றார் சிவா. இவர் தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். கார்த்திக்கு யோடியாக நடிக்க இருப்பவர் தமன்னா. தமன்னாவும், கார்த்தியும் பையா படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.