Sunday, February 5th, 2012
Pirapalam.Com

தமிழ் ஹீரோக்கள் ரொம்ப பிடிக்கும் : ஹன்சிகா

Published on September 3, 2010 by   ·   No Comments

விஜய்யுடன் ‘வேலாயுதம்’, தனுஷுடன் ‘மாப்பிள்ளை’ படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி. அவர் கூறியதாவது: தெலுங¢கு சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்துள்ளேன். முதல் படம் ரிலீசுக்கு முன்பே ரசிகர்களுக்கு என்னை அடையாளம் தெரிந்துவிட¢டது. இது மிக சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் சினிமா துறை எனக்கு பிடித்திருக்கிறது. அதே போல், தமிழ் ஹீரோக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், அவர்களின் கடும் உழைப்பு, படத்துக்கான அர்ப்பணிப்பு குணம் ஆகியவைதான். பிரபு தேவா இயக்கத்தில் நடித்து வருகிறேன். அவரை அதிகமாக புகழ்ந்தது பற்றி கேட்கிறார்கள். அதை சம்பந்தப்படுத்தி கிசு கிசு கிளப்புகிறார்கள். சினிமாவில் அவர் எனக்கு நல்ல வழிகாட்டி. மற்ற வதந்திகள் பற்றி நான் கவலைப்படவில்லை. இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm

Pirapalam