Sunday, February 5th, 2012
Pirapalam.Com

சரத்‌குமா‌ரி‌ன்‌ ‘சே‌து சமுத்‌தி‌ரம்’‌

Published on September 3, 2010 by   ·   No Comments

‘வி‌டி‌யல்’‌ படத்‌தை‌ தொ‌டர்‌ந்‌து சரத்‌குமா‌ர்‌ தமி‌ழி‌ல்‌ நடி‌க்‌கும்‌ படம்‌ ‘சே‌து சமுத்‌தி‌ரம்’‌. இந்‌தப்‌ படத்‌தை‌ சஞ்‌சய்‌ ரா‌ம்‌ இயக்‌குகி‌றா‌ர்‌. இதி‌ல்‌ சரத்‌குமா‌ருடன்‌, ரா‌தா‌ரவி‌, பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌, ஹரி‌ ரா‌தா‌ரவி‌, கஞ்‌சா‌ கருப்‌பு‌, குயி‌லி‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌.
செ‌ப்‌டம்‌பர்‌ மா‌தம்‌ ஆறா‌ம்‌ தே‌தி‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ தொ‌டங்‌கி‌, தொ‌டர்‌ந்‌து நடை‌பெ‌ற உள்‌ளது. இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு தி‌னா‌ இசை‌யமை‌க்‌க, லி‌யோ‌ டி‌.ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌.

சத்‌யரா‌ஜ்‌, வி‌க்‌னே‌ஷ்‌ நடி‌த்‌த ‘கெ‌ளரவர்‌கள்’‌ படத்‌தை‌ முடி‌த்‌துவி‌ட்‌டு, அடுத்‌த படமா‌க சரத்‌குமா‌ர்‌ நடி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தை‌ தொ‌டங்‌கி‌யி‌ருக்‌கும்‌ இயக்‌குநர்‌ சஞ்‌சய்‌ ரா‌ம்‌, கதா‌நா‌யகி‌க்‌கா‌க பல நடி‌கை‌களி‌டம்‌ பே‌சி‌ வருகி‌றா‌ர்‌.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors