
மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பை சிம்புவுக்கு அளித்துள்ளாராம் அஜீத் . இதனால் குஷியாகி விட்டாராம் சிம்பு.சிம்பு முன்பு தன்னை ரஜினி ரசிகராக காட்டிக் கொண்டார். சமீப காலமாக தீவிர அஜீத் ரசிகராகி விட்டார். தனது சிலம்பாட்டம் படத்தில் பில்லா அஜீத் போல கெட்டப்பில் வந்து தனது அஜீத் பாசத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் தனது படங்களிலும் அஜீத்தை புகழும் வகையில் வசனம் வைக்கவும் தவறுவதில்லை. இந்த நிலையில், அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்பட்டார் சிம்பு. இதுகுறித்து தனது தோஸ்த்தும் பட இயக்குநருமான வெங்கட் பிரபுவிடம் கேட்க அவரோ அஜீத்திடமே கேட்டுக்கோ என்றாராம்.
இதையடுத்து நேரடியாக ‘தல’யிடமே பேச, ‘தல’ பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்தாராம். ஆனால் அடுத்த நாள் காலையில் போனில் கூப்பிட்டு நடி தம்பி என்று கூறி விட்டாராம். இதனால் சிம்பு செம உற்சாகமாகியுள்ளார்.

உவங்கள் எல்லாம் விளங்கவே மாட்டாங்க வெங்கட் செத்தடி நீ
Like or Dislike:
1
0
ajith oru ali payan avan kuda nadikura intha simbu oru pottai koothi..irandum sernthu cine field ah mookkai than poduvanga..Vazhga Ali Koottam…
Like or Dislike:
0
0
போடா லூஸ் பெயபிள்ளை rajesh
Like or Dislike:
2
0
அப்படி சொல்லுஇங்க மனிகுட்டி
Like or Dislike:
1
0
ஏலே யார அப்படி சொல்லுற கொய்யால
Like or Dislike:
0
0
யாரை பார்த்து இப்படி சொல்லுறாய் ராஜேஷ் பண்டிக்கு பிறந்த பண்ணிகுட்டி… நீ மட்டும் என்ட கையில கிடைச்சா மங்கத்தா தான் டி …….
Like or Dislike:
0
0
ராஜி, ராஜேஷ் நாய்ங்களா தூத்துக்குடி பக்கம் வந்தீங்க கைய கால முறிச்சிடுவோம், ராஸ்கல்
Like or Dislike:
0
0
ஏலே ராஜி, ராஜேஷ் நாய்ங்களா தூத்துக்குடி பக்கம் வந்தீங்க கைய கால முறிச்சிடுவோம், ராஸ்கல்
யார அப்படி சொல்லுற
Like or Dislike:
0
1
தல டா அதுதாண்டா எங்கள் அஜித்
தங்கத்தை எவண்டா குறை சொல்லுவது.
Like or Dislike:
0
0
அஜித் பத்தி பேச தகுதி கிடையாதவர்கள் தயவு செய்து பேச வேண்டாம்.
தல போல வருமா எங்கள் அஜித் போல varumaaaaaaaaaaaaaaaa
Like or Dislike:
0
1
அஜித் பத்தி எந்த நாய்க்கும் உரிமை இல்லை டா
Like or Dislike:
0
1
போடா தருதல
Like or Dislike:
0
0
எவனா இருந்தாலும் அவனுக்கு போறகுற மொதல் புள்ளைய தல புள்ளஇன்னு சொல் வாங்க தட் இஸ் அஜித் .
தல டா அதுதாண்டா எங்கள் அஜித்.
Like or Dislike:
0
0