Sunday, February 5th, 2012

கதாசிரியர் மதுமிதா

Published on May 31, 2010 by   ·   No Comments

‘யோகி’ படத்துக்கு பின் வீட்டில் ஒய்வெடுத்து கதைகளை எழுதி வருகிறார் மதுமிதா. “யோகி’க்கு பின் நிறைய படங்கள் எதிர்பார்த்தேன். சில படங்கள் வந்தது. ஆனால் அவை அனைத்தும் முன்பு நான் நடித்த படங்களை போல இருந்தது. சிறு படங்களில் கஷ்டப்பட்டு நடித்து, அது வெளிவராமல் போகிறது. நம் உழைப்பெல்லாம் வீணாகிப் போகிறது. அதனால் நடிக்கவில்லை. இப்போது தெலுங்கில் சீரியசாக கதை கேட்கிறேன். இனி ஹீரோக்களுடன் டூயட் பாடும் கேரக்டர்களில் நடிக்க விருப்பமில்லை. வீட்டில் இருந்தாலும் சும்மா இருக்கவில்லை. நான் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவற்றை புத்தகமாக போடும் யோசனையும் இருக்குÕ என்கிறார் மதுமிதா.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam