‘வேலாயுதம்’ படத்தில் விஜய் ஜோடியாகிறார் – ஜெனிலியா?
Published on June 4, 2010 by பிரபலம்.கொம் · 1 Comment

அடுத்தடுத்து இந்தி படங்கள் அவுட் ஆனதால் மீண்டும் தமிழில் கவனம் செலுத்துகிறார் ஜெனிலியா. தனுஷுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ள
‘உத்தமபுத்திரன்’ 90 சதவீதம் முடிந்துவிட்டது.
அடுத்து ‘வேலாயுதம்’ படத்தில் விஜய் ஜோடியாகிறார். தெலுங்கில் விஷ்ணுவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். ‘தென்னிந்திய சினிமாதான் எனக்கு பெயர் வாங்கித் தந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில்தான் எனது கவனம் இருக்கும். இந்தி சினிமாவுக்கு அடுத்த இடம்தான்’ என்கிறார் ஜெனிலியா.
ஹாய் வீஜ் படம் ஓடுமா ஹெரோஇன் ஓரு தமிழ்மக்கள் வீரோதி தினக் அபௌட் நன்ரி
Like or Dislike:
0
0