Sunday, February 5th, 2012

குத்துப்பாட்டுக்கு ஆடினார் அமீர்

Published on June 9, 2010 by   ·   No Comments

யோகி’ படத்துக்குப் பின் அமீர் இயக்கும் படம் ‘ஆதிபகவன்’. இதில் ஜெயம் ரவி ஹீரோ. இப்படத்தின் முதல் ஷெட்யூல் பாங்காக்கில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்நிலையில், மிஷ்கின் இயக்கும் ‘யுத்தம் செய்’ படத்தில், ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் அமீர். சேரன், சிருஷ்டி தாங்கே, தீபா ஷா, நடிக்கும் இப்படத்துக்காக, கபிலன் எழுதிய பாடல், ‘கன்னித்தீவு பெண்ணா/கட்டெறும்பு கண்ணா’ என்று தொடங்குகிறது. குத்துப்பாடலான இதில் அமீர், நீதுசந்திராவுடன் ஆடியுள்ளார்.

‘அமீர் ஆடியது உண்மைதான். அது குத்துப்பாடல் அல்ல. துள்ளல் இசை பாடல். இதற்காக பிரமாண்ட செட் போட்டுள்ளோம். மீனம்பாக்கம் பின்னிமில்லில், நேற்றுமுன்தினம் பாடலுக்கான படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது’ என்று, படக்குழு தெரிவித்தது.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm

Pirapalam