
எந்திரன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே ஆகஸ்ட் மாதம் விஜய்யின் 51வது படம் காவல்காரனும் திரைக்கு வருகிறதாம். மலையாளத்தில் முப்பது நாட்களில் படத்தை எடுத்து முடிக்கும் பழக்கமுள்ள சித்திக் அதே வேகத்தில் காவல்காரனை இயக்கி வருகிறார். அனேகமாக படம் ஆகஸ்டில் திரைக்கு வந்துவிடும்.
ரெண்டு பேரும் மோத போறாங்கள் போல…….. :p
Like or Dislike:
0
0