டிவிட்டரில் நமீதா!
Published on June 9, 2010 by பிரபலம்.கொம் · 2 Comments

டிவிட்டரில் இணைந்துள்ளார் நமீதா. டிவிட்டர் இணையதளத்தில் ஏராளமான இந்தி நடிகர்கள் தங்கள் கருத்துகளை எழுதிவருகின்றனர்.
தமிழில், தனுஷ், த்ரிஷா, ஜெனிலியா, திவ்யா ஆகியோர் டிவிட்டரில் எழுதி வருகின்றனர். இப்போது இதில் நமீதா இணைந்துள்ளார். அவர் எழுதிய முதல் போஸ்டில், ‘ஹாய் மச்சான்ஸ், நான் நடிகை நமீதா. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று தொடங்கியுள்ளார். டிவிட்டரில் இணைந்த சில மணி நேரத்திலேயே 1000 (பாலோவர்ஸ்) ரசிகர்கள் இணைந்துள்ளனர்.
ஹாய் நமீதா யாம் போரம் லண்டன் நான் உன்னை wrumbukeran இ லவ் யு போனே நம்பர் ௦௦௪௪௭௯௪௦௯௮௭௮௫௮
Like or Dislike:
0
0
ஹலோ நபேத
ஹொவ் ஆர் யு
Like or Dislike:
0
0