Sunday, February 5th, 2012

புனேயில் அனுஷ்கா

Published on June 17, 2010 by   ·   No Comments

தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இதில் இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இப்பட ஷூட்டிங் புனேயில் நடக்கிறது. டூயட் பாடல் ஒன்றில் மகேஷ்பாபு, அனுஷ்கா நடிக்கின்றனர். இந்த காட்சிகள்தான் புனேயில் படமாக்கி வருகின்றனர். “சிங்கம்” ஹிட்டுக்கு பின் தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதையுள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கவே அனுஷ்கா விரும்புகிறார்’ என்கிறது அவரது தரப்பு.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm

Pirapalam