Sunday, February 5th, 2012

தனுஷ் படம் : ஹரி!

Published on June 21, 2010 by   ·   No Comments

சிங்கம்’ ஹிட்டுக்கு பின் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஹரி. இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சிங்கம்’ பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது. இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்த பட ஷூட்டிங் ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும். இதில் தனுஷ், தமன்னா ஜோடி. படத்துக்கு இன்னும் பெயரிடவ¤ல்லை. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்துக்கு ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். அந்த பட ஷூட்டிங் முடிந்துவிட்டால், எனது படத்துக்கு அவர் வந்துவிடுவார். இல்லையென்றால் வேறொரு ஒளிப்பதிவாளர் பணியாற்றுவார். இந்த படம் சிவகங்கை மாவட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகிறது. முழு நீள ஆக்ஷன் கதைதான். அதே நேரம், தனுஷுக்கு ஏற¢ற இமேஜுடன் உருவாகும். இவ்வாறு ஹரி கூறினார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors