Sunday, May 20th, 2012
Pirapalam.Com

ஈரானியர் படத்தில் அஜ்மல்

Published on June 24, 2010 by   ·   No Comments

ஈரானிய இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் அஜ்மல். இதுகுறித¢து அவர் கூற¤யதாவது: ஈரானை சேர்ந்தவர் சுவப்ரி. துபாயில் வசிக்கும் அவர், இயக்கும் படம் ‘டினோவா’. ஆங்கிலத்தில் உருவாகிறது.

இதில் எனக்கு ஜோடியாக புதுமுகம் அரோஷிகா நடிக்கிறார். இதில் பத்திரிகை நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளராக நடிக்கிறேன். மத நம்பிக்கை சம்பந்தமான படமிது. தென்னிந்தியாவில் நடக்கும் கதை. ஷூட்டிங் முடிந்துவிட்டது. முதல் கட்டமாக, ஈரானில் நடக்கும் பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேலும் சில பட விழாக்களுக்கு இப்படத்தை அனுப்ப உள்ளோம்.
இப்போது ‘கோ’ படத்தில் நடித்து வருகிறேன். ஆகஸ்டில் ‘கருப்பம்பட்டி’ ஷூட்டிங் தொடங்கும். ‘கதிர்வேல்’ படத்துக்கு இப்போது பின்னணி இசை பணிகள் நடக்கிறது. இவ்வாறு அஜ்மல் கூறினார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam Fm

Pirapalam