Sunday, February 5th, 2012
Pirapalam.Com

புது ஸ்டைல் சிம்பு

Published on June 28, 2010 by   ·   No Comments

விக்னேஷ் சிவா இயக்கத்தில் சிம்பு, சரத்குமார் மகள் வரலட்சுமி நடிக்கும் படம் ‘போடா போடி’. முக்கிய காட்சிகள் லண்டனில் படமாகின்றன. மென்மையான காதல் கதையாம். இதற்காக புது ஹேர் ஸ்டைலுடன் தோன்றுகிறார் சிம்பு. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இருந்த ஸ்டைலுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் காட்டுகிறாராம். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த பின், லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors