Sunday, February 5th, 2012
Pirapalam.Com

அப்பா ஆனார் ஜெயம் ரவி

Published on June 30, 2010 by   ·   No Comments

ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. ஜெயம் ரவி, ஆர்த்தி திருமணம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. கர்ப்பமாக இருந்த ஆர்த்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். நேற்று மாலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ‘இச்’ பட ஷூட்டிங்கிற்காக, பாரீஸ் சென்றிருக்கிறார் ஜெயம் ரவி. அங்கிருந்து இன்று சென்னை திரும்புவார் என அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors