Sunday, February 5th, 2012
Pirapalam.Com

நான் மகான் அல்ல

Published on July 29, 2010 by   ·   No Comments
நடிகர் : கார்த்தி

நடிகை : காஜல் அகர்வால்

இயக்குனர் :சுசீந்திரன்

வெண்ணிலா கபடிகுழு படத்தை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் அடுத்து இயக்கியிருக்கும் புதிய படம் ‘நான் மகான் அல்ல’.​ இதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.​ காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.​ முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.​ ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மற்றவர்களை நக்கல்,​​ நையாண்டி செய்து வாழும் ஓர் இளைஞனுடைய வாழ்க்கையில் ஏற்படும் திடீர் திருப்பங்களே கதை.​ இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது நான் மகான் அல்ல.

வசனம் -​ பாஸ்கர் சக்தி.

இசை -​ யுவன்ஷங்கர்ராஜா.

பாடல்கள் -​ நா.முத்துக்குமார்,​​ யுகபாரதி,​​ பிரான்சிஸ்.

ஒளிப்பதிவு -​ மதி.

கலை -​ ராஜீவன்.

தயாரிப்பு -​ கே.ஈ.ஞானவேல். கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி ‌படத்தை வெளியிடுகிறார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors