Friday, September 10th, 2010
Manappuram

எந்திரன் திரைப்பட பாடல்கள் – பிரபலம் “exclusive”

Published on July 30, 2010 by பிரபலம்.கொம்   ·   No Comments


தமிழ் சினிமாவின் பிரமாண்ட திரைப்படமாக வரவிருக்கும் “எந்திரன்” திரைப்படத்தின் பாடல்கள் நாளை 31.07.2010 அன்று மலேசியாவில் வெளியாகவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்,இந்தியாவின் பிரபல நடிகை ஐஸ்வர்யா நடிப்பில்,இசைப்புயல் எ.ஆர்.ரகுமானின் இசையில் ஷங்கர் இத் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

எந்திரன் திரைப்படத்தில் உள்ள பாடல்களின் விபரம் “பிரபலம்” வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்…

1. Puthiya Manidha

Singers: S. P. Balasubramaniam, A R Rahman, Khatija Rahman

Lyrics: Vairamuthu

2. Kadal Anukkal

Singers: Vijay Prakash, Shreya Ghoshal

Lyrics: Vairamuthu

3. Irumbile Oru Idhaiyam

Singers: A R Rahman, Kash ‘N’ Krissy

Lyrics: Madan Karki

English Lyrics: Kash ‘N’ Krissy

4. Chitti Dance Showcase

Singers: Pradeep Vijay, Pravin Mani, Yogi B

Additional Arrangements and Programming: Pravin Mani

5. Arima Arima

Singers: Hariharan, Sadhana Sargam

Additional Vocals: Benny Dayal, Naresh Iyer

Lyrics: Vairamuthu

6. Kilimanjaro

Singers: Javed Ali, Chinmayi

Lyrics: P. Vijay

Additional Vocal Arrangements: Clinton Cerejo

7. Boom Boom Robo Da

Singers: Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah

Lyrics: Madan Karki

எந்திரன் புகைப்படங்கள்..

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

முக்கியமாக பார்வையிடப்பட்டவை

Our Sponsors

Pirapalam Fm