Sunday, February 5th, 2012

எந்திரன் அடுத்த மாதம் ரிலீஸ்!

Published on August 2, 2010 by   ·   No Comments

உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரமாண்ட ‘எந்திரன்’, அடுத்த மாதம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இதை, சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, தனது நன்றி உரையில் தெரிவித்தார். இதை கேட்டதும், ரசிகர்கள் பலத்த ஆரவாரத்தோடு கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத் தினர்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors