Sunday, February 5th, 2012

‘மன்மதன் அம்பு’ படத்தில் என்னுடைய அம்மா நடிக்கவில்லை : த்ரிஷா மறுப்பு

Published on August 17, 2010 by   ·   No Comments

‘சமீபத்தில் ‘மன்மதன் அம்பு’ படத்துக்காக நடிகர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தினார் கமல்ஹாசன். இந்நிலையில் கமல் அவர் நடிக்கும் ‘மன்மதன் அம்பு’ படத்தில் த்ரிஷாவின் அம்மா நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. இதுபற்றி பட த்ரிஷாவிடம் கேட்ட போது, எல்லோரும் சொல்வது போல் என்னுடைய அம்மா மன்மதன் அம்பு படத்தில் நடிக்கவில்லை என தெ‌ரிவித்துள்ளார்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors