Pirapalam.Net » நடிகை

இந்திப்பட வாய்ப்புக்காக அலைபாயும் கார்த்திகா!
டைரக்டர் கே.வி. ஆனந்த்தின் இயக்கத்தில் ‘கோ’ படத்தில் நாயகன் ஜீவா உடன் இணைந்து நடித்தவர் நாயகி கார்த்திகா. தற்போது இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் ஆசை துளிர்விட்டுள்ளதாக கூறுகிறார்கள். தமிழில் வெற்றி பெற்ற ‘கோ’ படத்தை இந்தியில் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். இதில் நாயகியாக கார்த்திகா நடிக்க இருப்பதாக கூறுகிறது பட வட்டாரம். பாலிவுட் பட உலகிற்கு ஏற்ற நாயகியாக விழிகளில் பிரௌன் கான்டாக்ட் லென்ஸ், பளபளக்கும் ‘நெய்ல் பாலீஷ்’, காற்றில் தவழும் ஸ்டைலான கூந்தல் என தோற்றத்தோடு பாலிவுட் படப்புள்ளி டேவிட் தவான், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அஜய் தேவ்கன் ஆகியோரை கார்த்திகா சந்தித்தாராம். கார்த்திகாவை பாலிவுட் படங்களில் நடிக்க வைக்க ‘தமிழ் சினிமாவின் முன்னாள் நாயகி’ ராதாவும் படப்புள்ளிகளிடம் பேசியதாக கூறுகிறார்கள். மும்பையில் பிறந்து, வளர்ந்த கார்த்திகாவுக்கு இந்தி சரளமாக பேசத்தெரியும் என்பதால் சரியான இந்தி பட வாய்ப்புக்காக ஆர்வமாக காத்திருக்கிறாராம்.

Other also read:

ஒரே காட்சியில் ஒரு திரைப்படமா?

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

ஜீவாவுடன் இணைந்த காத்தாடி!

அஜித்க்கும் விஜய்க்கும் போட்டிதான்! – ஷாலினி

வேலாயுதத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பா?!

நான் இன்னும் சின்ன பொண்ணு தான்: தமன்னா
நான் இன்னும் சின்ன பெண் தான் என்று வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா தெரிவி்த்தார்.

நேற்று வேலூரில் நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார் நடிகை தமன்னா. தமன்னா வருவதை அறிந்த ரசிகர்கள் கடைக்கு முன் குவிந்துவிட்டனர். கடையை திறந்து வைத்துவிட்டு வெளியே வந்த தமன்னாவை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர்.

கூட்டம் அதிகமாகவதை உணர்ந்த கடை ஊழியர்கள் மற்றும் போலீசார் தமன்னாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது லேசான தடியடியும் நடத்தப்பட்டது.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமன்னா கூறுகையில்,

நான் வேலூருக்கு வந்துள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்கள் அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.

தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறேன். நான் இன்னும் சின்ன பெண் தான். அதனால் 3 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் பற்றி யோசிப்பேன் என்றார்.

மெதுவா யோசிங்க, ஒன்னும் அவசரம் இல்லை…!

Other also read:

ஒரே காட்சியில் ஒரு திரைப்படமா?

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

‘முதல் இடம்’ கதாநாயகியை தேடிய கதை தெரியுமா?

அஜித்துடன் ‘மங்காத்தா’ விளையாட ஆசையா?

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

சினேகாவின் கலக்கல் கவர்ச்சி!
குடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை இன்று வரை பாதுகாத்து வைத்திருக்கும் சினேகா முதல் முறையாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.

ஆனால் இது சினிமாவுக்கு அல்ல, ஒரு அழகு சாதனப் பொருள் விளம்பரத்துக்காக.

சமீபத்தில் இந்த விளம்பரப் படத்துக்கான ஷூட்டிங் ஏவிஎம்மில் நடந்தபோது, சினேகாவைப் பார்த்தவர்கள் பிரமித்து நின்றார்கள்.

வெளிர் ரோஜா நிற லோ கட் சிங்கிள் பீஸ் மிடியில், அசத்தலாக போஸ் கொடுத்தார் சினேகா. இந்த விளம்பரம் மலேஷியாவைச் சேர்ந்த நிஷா அழகு சாதனப் பொருள்களுக்காக எடுக்கப்பட்டது.

இந்த அழகு சாதனத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியதே சினேகாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்திய தொலைக்காட்சிகளில், சினிமாவில் கூட பார்த்திராத அழகிய கவர்ச்சி உடையில் ‘சினேகா தரிசனம்’ காணலாம்.

Other also read:

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

விக்ரமின் கரிகாலன்

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

‘முதல் இடம்’ கதாநாயகியை தேடிய கதை தெரியுமா?

பியாவை தேடி வந்த மலையாள சான்ஸ்
‘கோ’ படம் அந்த ஓட்டம் ஓடியும் அதில் நடித்த பியாவுக்கு மட்டும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வராததால், அப்செட் ஆகாத பியாவுக்கு மலையாளத்தில் கதவு திறக்கவே அங்கு நடிக்கப் போயுள்ளார். ‘கோவா’, ‘கோ’ என தொடர்ந்து கவனிக்கப்பட்ட படங்களில் நடித்து வந்தபோதும்கூட பியாவுக்கு தமிழில் வாய்ப்புகள் வருவது பெரும் அரிதாக மாறி விட்டது. ‘கோ’ படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றும்கூட தமிழில் புதிய பட வாய்ப்புகள் பியாவுக்கு வரவில்லையாம். இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி யோசித்துக் கொண்டிருந்த பியாவுக்கு இப்போது மலையாளத்தில் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. ‘சுப்பிரமணியபுரம்’ பட இயக்குநர் சசிக்குமார், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘மாஸ்டர்ஸ்’ படத்தில் நடிக்கும் அந்த வாய்ப்பு தன்னைத் தேடி வந்தபோது உற்சாகத்துடன் ஓ.கே சொல்லி விட்டாராம் பியா. இந்தப் படத்தில் தனக்கு நல்ல கேரக்டர் என்று கூறியுள்ள பியா, தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் ஆறுதலாக கூறி வைத்தார்.

Other also read:

‘மயக்கம் என்ன’வாக மாறிய ‘இரண்டாம் உலகம்’!

விஜய் ஜோடி ஸ்ருதி ஹாசன்

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

‘ஜெயம்’ ராஜாவை பாராட்ட மறந்த விஜய்!

செல்வராகவன் படத்தில் அனுஷ்கா?!
பிரபல இயக்குநரான செல்வராகவன், தனது தம்பியான தனுஷை வைத்து தற்போது ‘இரண்டாம் உலகம்’ படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு, தனது அடுத்த படத்தில் அனுஷ்காவை கதாநாயகியாக்க முடிவு செய்தது மட்டுமின்றி, அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ‘அருந்ததி’ படத்தை பார்த்ததிலிருந்தே அனுஷ்காவை மையமாக வைத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு கதையை இயக்க முடிவு செய்திருந்தாராம் செல்வராகவன். இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக இருந்ததால் இது கைகூடவில்லை. தற்போதுதான் அதற்கான சூழல் உருவாகி இருக்கிறதாம். கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கி உள்ள ஸ்கிரிப்ட்டை அனுஷ்காவிடம் மேலோட்டமாக சொன்னதும் அது அவருக்கு பிடித்துவிட்டதாம். இதையடுத்து இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். அது சரி இப்படத்தின் கதாநாயகன் யார் என்று கேட்கிறீர்களா? அது நம்ம ஆர்யாதான்.

Other also read:

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

லண்டனில் நடந்த ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் இறுவட்டு வெளியீட்டு விழா

விஜய் ஜோடி ஸ்ருதி ஹாசன்

பாலிவுட்டில் கால் பதிக்கும் தெய்வத்திருமகள்!

விஜய்க்கு மட்டும்தான்… மத்தவங்களுக்கு இல்ல! – அனுயா
சிவா மனசுல சக்தி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. கவர்ச்சிதான் இவர் ப்ளஸ். தொடர்ந்து இவர் நடித்த மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்கள் வணிக ரீதியில் ஓரளவு நன்றாகவே போனாலும், வாய்ப்புகள்தான் வர மறுக்கின்றன.

இந்த நிலையில்தான் அவர் ஷங்கர் இயக்க விஜய் நடிக்கும் நண்பன் படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பெரிய டைரக்டர், அதிக சம்பளம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் விஷயம் வெளியில் தெரிந்ததும், நிறைய பேர் இதேபோல அக்கா வேடங்களோடு வந்து கதவைத் தட்ட, அவர்களுக்கு நோ சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம் அனுயா. அதுமட்டுமல்ல, ரூ 30 லட்சம் சம்பளம் என்றால் பேசுங்கள், இல்லாவிட்டால் வேறு ஆளைப் பாருங்கள் என்கிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “விஜய் மற்றும் ஷங்கர் படம் என்பதால் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, நான் ஹீரோயின் வேடங்கள்தான் செய்வேன். நான் நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனக்கான சம்பளத்தை நான் கேட்பதில் என்ன தவறு?” என்றார்.

Other also read:

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

விஜய்யுடன் விஜய்?!

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

அஜித்துடன் ‘மங்காத்தா’ விளையாட ஆசையா?

நயனதாராவின் உதட்டோர மச்சத்தை கிராபிக்ஸ் போர்வை போட்டு மூடிய இயக்குநர்
தெலுங்கில் தான் நடித்த ஸ்ரீராம ராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கு குட்பை சொல்லியுள்ள நயனதாராவுக்கு அந்தப் படத்தில் நடித்தபோது பல வித்தியாசமான, சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்ததாம்.

பிரபுதேவாவை கள்ளத்தனமாக காதலித்து, அவரை அவரது மனைவியிடமிருந்து வெற்றிகரமாக, சட்டப்பூர்வமாக பிரித்து விட்ட நயனதாரா விரைவில் பிரபுதேவாவைக் கல்யாணம் செய்யவுள்ளார்.

இந்தநிலையில் அவர் கடைசியாக நடித்த படம் ஸ்ரீராம ராஜ்ஜியம். கடும் எதிர்ப்புகளையும் மீறி இப்படத்தில் நடித்தார் நயனதாரா. இப்படத்தில் சீதை வேடத்தில் நயனதாரா நடித்துள்ளார் என்பதுதான் வேடிக்கையாகும்.

இப்படத்தில் நடித்த காலத்தில் அசைவ உணவுகளை தொடாமல் சைவப் பட்சியாக இருந்தாராம் நயனதாரா. இயக்குநர் பாபு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த விரதத்தை அவர் கடைப்பிடித்தாராம்.

ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். லவ குசா என்ற என்.டி.ராமாராவ் நடித்த படத்தின் ரீமேக்தான் இது.

படப்பிடிப்பின்போது அவர் காட்டிய ஒத்துழைப்பும், சின்சியாரிட்டியும் அனைவரையும் கவர்ந்து விட்டதாம். இருப்பினும் இயக்குநர் பாபுவுக்கு ஒரு விஷயம் மட்டும் இடித்துள்ளது. அது நயனதாராவின் உதட்டோர மச்சம். கீழ் உதட்டில் உள்ள அந்த மச்சம், நயனதாராவின் முகத்தை படு கவர்ச்சியாக, செக்ஸ் அப்பீலுடன் காட்டுவதாக இருப்பதாக அவர் உணர்ந்தார்.

சீதை வேடத்தில் நயனதாரா கன கச்சிதமாக பொருந்தியிருந்தபோதிலும், அவரது உதட்டு மச்சம் கவர்ச்சியை தூக்கலாக காட்டுவதாக உணர்ந்த அவர், அதை மறைத்துக் கொண்டு நடிக்க முடியுமா என்று நயனதாராவிடம் கேட்டார்.

ஆனால் அதற்கு நயனதாரா மறுத்துள்ளார். அது எனக்கு சென்டிமென்ட்டான மச்சம். எனவே அதை தயவு செய்து மறைக்க வேண்டும் என்று கேட்காதீ்ர்கள் என்று கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து மச்சத்துடன் படத்தை எடுத்து முடித்த பாபு, தற்போது கிராபிக்ஸ் உதவியுடன் மச்சத்தை மறைத்து விட்டாராம்.

என்னா ஒரு டெக்னாலஜி!

Other also read:

த்ரிஷாவுக்கு பிடிக்காத ‘ஹீரோ’ ஸ்ரேயாவுக்கு பிடிச்சிருந்ததா?

வடிவேலு தலைமறைவு? சிங்கமுத்துவிடம் விசாரணை!!

‘ராணா’வுக்காக காத்திருக்கும் இசைப்புயல்!

யோஹன் – அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு!

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

தயாரிப்பாளரின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்த ஜெனிலியா!
சர்ச்சைகளில் சிக்குவது ஜெனிலியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் நடித்துவிட்ட தேசிய நடிகை ஜெனிலியாவுக்கு தற்போது பாகிஸ்தானிய சினிமாவில் நடிக்கவும் அழைப்பு வந்திருகிறது. சினிமாவில் பிஸியாக இருக்கும் ஜெனிலியா, இன்னோரு பக்கம் தனது காதலருக்காவும் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. இதனால் சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்தில் நடிக்க அழைத்தும் தமிழில் தொடர்ந்து படங்களை ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் தற்போது விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் மட்டுமே நடித்து கொடுத்திருகிறார். இவரது காதலர் பாலிவுட் ஹீரோவுமான, மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதேஷ் தேஷ்முக் ஆகஸ்ட் முதல்வாரத்தில் தனது ஜாதகப்படி திருமணம் செய்துகொள்வது திருமண வாழ்கைக்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நெருக்கடி கொடுப்பதால் விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட ‘வேலாயுதம்’ படத்தின் தயாரிப்பாளர், ஜெனிலியாவுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளாரம். ஆகஸ்ட் 28ஆம் தேதி வேலாயுதம் ரிலீஸ் ஆகிறது. ‘வேலாயுதம்’ ரிலீஸ் ஆகி மூன்று வாரங்கள் கழித்தே திருமணம் செய்துகொள்ள வேண்டும். இது என் அன்புக்கட்டளை என்றாராம். இந்த வேண்டுகோளை ஜெனிலியா ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள் தயாரிப்பாளர் வட்டத்தில். ஜெனிலியா திருமணம் ‘வேலாயுதம்’ வசூலை பாதிக்கக் கூடாது என்று நினைக்கிறார் ஆஸ்கர் ரவி!

Other also read:

எனக்கு பயமில்லை… சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! – அஜீத்

ரவிச்சந்திரன் மறைவை நம்ப முடியவில்லை! -கே ஆர் விஜயா, ராஜஸ்ரீ உருக்கம்

கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்?

தெய்வ திருமகள் – திரைப்பட விமர்சனம்

கார்த்தி கல்யாணத்தில் கமலை காணோமே… என்னாச்சு?!

ரஜினிக்காக காத்திருக்கிறேன் – தீபிகா படுகோன்
ரஜினிக்காக காத்திருக்கிறார் தீபிகா… இது சாதாரண காத்திருப்பல்ல. காஸ்ட்லி காத்திருப்பு.

ரஜினியின் நாயகியாக ராணாவில் ஒப்பந்தமான பிறகு தீபிகா வேறு எந்தப் படத்திலும் கவனம் செலுத்துவதை நிறுத்திக் கொண்டார்.

ரஜினியின் கனவுப் படமான இது, இந்தியா முழுக்க தனது கவுரவத்தை பெரிய அளவு உயர்த்தும் என்பதே அதற்குக் காரணம். ஆனால் எதிர்பாராத விதமாக ரஜினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் தாமதமாகிவிட்டது.

ஒரு நடிகையாக இது அவருக்கு மிகப் பெரிய இழப்பு. ஆனால் இதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

இந்த நேரம் பார்த்து அவருக்கு ரஜினியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர, இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் பறந்துவிட்டது தீபிகாவுக்கு.

அவர் கூறுகையில், “ரஜினி சார் குரலை தொலைபேசியில் கேட்டேன். படப்பிடிப்புக்கு முன்பு என்னிடம் போனில் அவர் பேசியபோது கேட்ட அதே உற்சாகக் குரல். உண்மையிலேயே அன்று அதைவிட சந்தோஷமான விஷயமே இல்லை என்று தோன்றியது.

இது எந்தப் படத்தில் நடிக்கும் முன்பும் இல்லாத ஒரு எதிர்ப்பார்ப்பும், பரபரப்பும் எனக்கு உள்ளது. இந்தப் படத்தின் நாயகி வாய்ப்பை எனக்குத் தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு நன்றி. அவருடன் சேர்ந்து நடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்,” என்றார்.

Other also read:

விக்ரமின் கரிகாலன்

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

ஸ்ருதியுடன் நடிக்க மறுத்தாரா தனுஷ்?

கார்த்தி திருமணத்துக்காக கோவை வந்தார் நக்மா!
நாளை நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, நடிகை நக்மா இரு தினங்களுக்கு முன்பே கோவை நகருக்கு வந்துவிட்டார்.

கார்த்தியின் அண்ணி நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மா. தங்கை மைத்துனர் திருமணம் என்பதால் அவரும் உரிமையுடன் கல்யாண வேலைகளில் களமிறங்கியுள்ளார்.

திருமணத்துக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில் நடிகர் சூர்யா, மணமகன் கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் கோவையில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு தாங்களே நேரில் போய் அழைப்பு வைத்து வருகின்றனர்.

உறவினர்கள், விவிஐபிகள் அனைவரும் தங்குவதற்கு வசதியாக கோவையில் உள்ள ஓட்டல் லீ மெரிடியன், ரெசிடென்சி, ஜென்னி கிளப் மற்றும் முக்கிய ஓட்டல்களில் 600 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருமணம் நடக்க உள்ள கொடீசியா அரங்கம் வெகு பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

Other also read:

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா

ஸ்ருதியுடன் நடிக்க மறுத்தாரா தனுஷ்?