Pirapalam.Net » நடிகர்

நிறைவேறியது விஷாலின் ஆசை!
‘அவன் இவன்’ வெளியாகும் முன்பு பத்திரிகை, இணையதளம் விடாமல் எல்லோரையும் அழைத்து பேட்டி கொடுத்தார் விஷால்! அப்போது ஒரு விஷயத்தை எல்லோரிடமும் சொல்லத்தவறவில்லை அவர். அது வேறோன்றுமில்லை! “ஒரு படத்திலாவது த்ரிஷாவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும். ஏனோ நானும் த்ரிஷாவும் ஜோடி சேர்வது நடக்கவேயில்லை” என்று ஏக்கமாக குறிப்பிட்டு இருந்தார். தற்போது விஷாலின் விருப்பம் ஒருவழியாக நிறைவேறி விட்டது. ‘சத்யம்’ படத்தில் முதலில் விஷாலுடன் ஜோடி போட பேச்சு வார்த்தை நடைபெற்றது த்ரிஷாவுடன்தானாம். அதன் பிறகு ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா நடித்தார். அடுத்ததாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக த்ரிஷாவை நடிக்க வைத்து விட வேண்டும் என்று தீவிரமாக முயன்றாராம் விஷால்! அதுவும் அபிலாஷையாக முடிந்தது. தற்போது ‘வெடி’ படத்தை முடித்தவுடன், மீண்டும் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ இயக்குநர் திரு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஷால். இதிலும் த்ரிஷாவை நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற முயற்சித்து வருகிறார்களாம். இப்படத்தின் கதையை கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்த த்ரிஷா, இப்படத்தில் நடிப்பதாக கூறிவிட்டாராம். ஒருவழியாக விஷாலின் ஆசை, படத்தின் இயக்குநர் திரு மூலம் நிறைவேறி இருக்கிறது. இந்த படத்துக்காக த்ரிஷாவுக்கு 70 லட்சம் ரூபாய் ஊதியம் பேசப்பட்டு விட்டதாக தகவல் கிடைக்கிறது. இது குறித்து விஷாலின் அண்ணியும், விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் மனைவியுமான ஸ்ரேயா ரெட்டி, தனது டிவிட்டர் இணையத்தில் “ஆம்! விஷால், த்ரிஷா இணைந்து திரு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்கள். யுவன் இசையமைக்க இருக்கிறார். பரணி ரமேஷ் தயாரிக்க இருக்கிறார். இது ஒரு குறுகிய கால தயாரிப்பு படம். ‘வெடி’ படத்தின் வேலைகள் முடிந்தவுடன் இப்படம் ஆரம்பிக்கப்பட்டு, 4 மாதத்தில் முடித்துவிட திட்டமிட்டிருக்கிறோம். அதன் பிறகு விஷால் லிங்குசாமியின் இயக்கத்தில் மீண்டும் ‘சண்டக்கோழி’ ஆகிறார். ஆனால் இது ‘சண்டக்கோழி’ பாகம் இரண்டு அல்ல! என்று கூறியிருக்கிறார்.

Other also read:

‘முதல் இடம்’ கதாநாயகியை தேடிய கதை தெரியுமா?

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

அமைதி தான் உலகின் மிகச் சிறந்த ஆயுதம்: ஜீவா
இந்த உலகத்திலேயே அமைதி தான் பவர்ஃபுல் ஆயுதம் என்று இளம் நடிகர் ஜீவா கூறியிருக்கிறார்.

கோ பட வெற்றியைத் தொடர்ந்து ரௌத்திரம் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார் நடிகர் ஜீவா.

ரௌத்திரம் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ரௌத்திரம் ரொம்ப சாதாரணமான கதை தான். ரௌத்ரம் பழகுன்னு சொல்றோம் இல்லையா? அந்த மாதிரி. ஆனா கோபத்தைத் தெரிஞ்சு வெச்சுக்கணும்.

படத்துல என்னோட கேரக்டர் பேர் சிவா. ரொம்ப யதார்த்தமான, சாதாரண மிடில் க்ளாஸ் பையன். அவன் கோபத்தை வெளிப்படுத்துறகூட அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தோடுதான் இருக்கும்.

இந்த உலகத்துலேயே ரொம்பவும் பவர்ஃபுல்லான ஆயுதம் அமைதிதானே? படம் முழுக்கவே கோபம், காதல், சக மனுஷங்களின் மீதான அக்கறைன்னு கலர்புல்லா வந்திருக்கு.

இதுல என்ன ஸ்பெஷல்ன்னு கேட்டீங்கன்னா படத்தோட கதையை ஒவ்வொரு கேரெக்டருமே நகர்த்துவாங்க. கதையோட அமைப்பு அந்த மாதிரி இருக்கு. அப்புறம் படத்துல ஸ்ரேயா ஸ்பெஷல்.

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பாண்டிச்சேரி, கேரளான்னு பாடல்கள் எடுத்திருக்காங்க. ரொம்ப நல்லா வந்திருக்குன்னு எல்லாரும் வாழ்த்துறது சந்தோஷமாயிருக்கு என்று கூறியுள்ளார்.

Other also read:

‘மங்காத்தா’ சிக்கல் விலகியது!

“உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தின் இசை இறுவெட்டு வெளியீட்டு விழா சென்னையில் இன்று

இன்று ‘ரஜினிகாந்த்’ பிறந்த நாள்?

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

சீயான் விக்ரமுடன் மீண்டும் இணைகிறார் இயக்குனர் தரணி
சீயான் விக்ரமின் நடிப்பில் “தில்”, “தூள்” ஆகிய இரண்டு கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியவர் தரணி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த விக்ரம்-தரணி கூட்டணி இணைய இருக்கிறது.

“தெய்வத்திருமகள்” படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் “ராஜபாட்டை” படத்திலும், “கரிகாலன்” என்ற படத்திலும் சீயான் விக்ரம் நடித்து வருகிறார்.

இயக்குனர் தரணியோ ஹிந்தியில் வெற்றி பெற்ற தபாங் படத்தினை, தமிழில் சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

இந்த இருவரின் தற்போதைய படங்கள் முடிந்ததும் இக்கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது.

2012மத்தியில் ஆரம்பிக்க இருக்கும் தரணியின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தெய்வத்திருமகள் பட இயக்குனர் விஜயின் அடுத்த படத்திலும் நடிக்க இருக்கிறார் சீயான் விக்ரம்.

இது மட்டுமின்றி இயக்குனர் பாலாவுடன் இணைந்து மற்றொரு படம் பண்ணுவதற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

Other also read:

விக்ரமின் கரிகாலன்

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

விஜயின் நண்பன் படத்தில் நடிகை ஆண்ட்ரியா

கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை

சூர்யா என்றாலே எப்பவும் ஸ்பெஷல்
சூர்யாவுடன் 7ஆம் அறிவு படத்தில் நடித்த குதிரை, (கோ ஆர்டிஸ்ட்!) ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள குருநாத ஸ்வாமி கோவில் திருவிழாவில் நடக்கும் குதிரைச் சந்தையில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள குருநாத ஸ்வாமி கோவில் திருவிழா வருடா வருடம் ஆடி மாதம் நடைபெறும். இந்த திருவிழாவின் சிறப்பு என்னவென்றால், திருவிழாவின் போது நடக்கும் மாடு மற்றும் குதிரை சந்தைதான். இந்த திருவிழாவில் ஈரோடு மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டத்தை சார்ந்தவர்களும், கர்நாடக மாநிலத்தை சார்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள். அங்கு நடக்கும் மிகப்ப்பெரிய குதிரைச் சந்தை, இந்திய அளவில் பெயர் போனது.

தற்போது நடந்து வரும் அந்த திருவிழாவில் 7ஆம் அறிவு படத்தில் சூர்யாவுடன் நடித்த குதிரையும் கலந்து கொண்டுள்ளது. திருவிழாவுக்கு வரும் மக்கள் “அட, இது நம்ம சூர்யாவோட நடிச்ச குதிரையா!” என்று பரவசத்துடன் பார்த்துச் செல்ல்கிறார்கள்.

இருக்காதா பின்னே? சூர்யா என்றாலே கொங்கு நாட்டு மக்களுக்கு எப்பவும் ஸ்பெஷல்தானே!

Other also read:

விக்ரமின் கரிகாலன்

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை

எனக்கு பயமில்லை… சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! – அஜீத்
எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. அதனால்தான், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்த போது பயமின்றி சுட்டிக் காட்டினேன், என்கிறார் அஜீத்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் நடிகர் அஜீத் குமார்.

சமீபதில் அவர் அளித்த ஒரு பேட்டியில் மங்காத்தா சிக்கலில் இருக்கிறது என்ற உண்மையை வெளியிட்டார்.

இப்போது இன்னொரு பேட்டியில், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்தனர். அதை பயமின்றி சுட்டிக் காட்டினேன். காரணம் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் நடந்த திரையுலக விழாயொன்றில், அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில், முதல்வர் விழாவுக்கு மிரட்டி அழைக்கிறார்கள், இது நியாயமா என்று கேட்டார். உடனே ரஜினி எழுந்து நின்று கைதட்டி ஆதரவைத் தெரிவித்தார்.

இதற்கு பிறகு, அப்படி பேசியதற்காக முதல்வரிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார் என்பது வேறுவிஷயம்.

ஆனால் அவரது இந்த பேச்சுக்காக சினிமா உலகைச் சேர்ந்தவர்களே அஜீத்தை தாறுமாறாக விமர்சித்தனர். இதனால் அவர் அதிமுக பக்கம் சாய்ந்தார். ஜெயலலிதாவைவும் சந்தித்தார்.

இப்போது ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், ஆளும் கட்சி ஆதரவாளரான அஜீத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இந்த நிலையில்தான் அஜீத்தின் பேட்டி வெளியாகியுள்ளது.

அதில் அஜீத் கூறியிருப்பதாவது:

நம்முடைய அரசியல் முறை மற்றும் ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. சினிமாவில் இருக்கும் சிலரின் செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அதனால் அப்போது சில கருத்துக்களை வெளியிட்டேன்.

என்னை எதிர்க்கும் அந்த சில நபர்கள் திரையுலகில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தவோ அல்லது எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதற்காகவோ இது போன்ற ஸ்டண்ட்களில் இறங்குகின்றனர். என் பெயரை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சினிமாவில் அரசியல் வேண்டாம்

நான் வெளியாட்களைப் பற்றி பேசவில்லை. சினிமாவில் இருக்கும் சிலர் செய்கின்ற காரியங்களைத்தான் சுட்டிக் காட்டினேன். சினிமாவில் அரசியலை கலக்கக்கூடாது. எனது கருத்தை ஆதரித்தால் பாதிக்கப்படுவோம் என அப்போது பயந்தனர். அதனால் பேசாமல் இருந்தார்கள்.

நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. இனம், மொழியை கடந்து அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்கிறார்கள். சினிமா மூலம் மக்களை சந்தோஷப்படுத்துவதே நடிகர்கள் இலக்காக இருக்க வேண்டும்.

மற்ற நடிகர்கள் போல் நான் அதிக படங்களில் நடிக்காத காரணம் என் வாழ்க்கையை நான் சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்.”

Other also read:

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

பாலிவுட்டில் கால் பதிக்கும் தெய்வத்திருமகள்!

மதுரையில் விஜய்யின் ‘வேலாயுதம்’ ஆடியோ ரிலீஸ்

அஜித்தின் மங்காத்தா

சத்தமில்லாமல் ஒப்பந்தமான ஆர்யா!
‘இரண்டாம் உலகம்’ படத்தை தம்பி தனுஷை வைத்து இயக்கி வரும் செல்வராகவன், தனது அடுத்த படத்தில் ஆர்யாவுடன் கைகோர்க்கிறார். ‘அவன் இவனு’க்குப் பிறகு ஆர்யாவின் அடுத்த ரிலீஸ் லிங்குசாமியின் ‘வேட்டை’. ஆனால் ‘வேட்டை’க்குப் பிறகு வேறு புதிய படங்களையே ஒப்புக்கொள்ளவில்லை ஆர்யா. இடையில் அவர் கையெழுத்திட்ட மணிரத்னம் படமும் ட்ராப்பாகிவிட்டது. ஆர்யாவின் இந்த அமைதிக்குக் காரணம் செல்வராகவன் படத்தில் அவர் சத்தமில்லாமல் ஒப்பந்தமாகிவிட்டதுதானாம். இந்தப் புதிய படம் குறித்து விவாதிக்க இருவரும் பல முறை சந்தித்துப் பேசியுள்ளனர், கடந்த வாரத்தில் மட்டும். இந்தப் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்கக் கூடும் என்கிறார்கள். இடையில் செல்வராகவன் அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்குப் படம் இயக்குவதாகவும் செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

Other also read:

அஜித்துடன் ‘மங்காத்தா’ விளையாட ஆசையா?

ரஜினி இல்லாம ‘ராணா’ இல்லை: கே.எஸ்.ஆர். உறுதி!

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

எகிறும் வேலாயுதம் பட்ஜெட்…. பதறும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!

கார்த்தி கல்யாணத்தில் கமலை காணோமே… என்னாச்சு?!

கொண்டாட்டத்துக்கு தயாரான தனுஷ்!
ரஜினி பூரணமாகக் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்துவிட்டதால், தனக்கு தேசிய விருது பெற்றதற்கான கொண்டாட்டங்களை இனி ஆரம்பிக்கப்போவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். ரஜினி உடல்நலக் குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், அவரது மருமகன் தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது. ‘ஆடுகளம்’ படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது. ஆனாலும், இந்த சந்தோஷத்தை தனுஷ் கொண்டாடவில்லை. தனக்குக் கிடைத்த விருதினை ரஜினிக்கு சமர்ப்பிப்பதாகவும், அவர் நலம் பெற்று எழுந்துவந்த பிறகே, விருது கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடுவேன் என்றும் தனுஷ் கூறியிருந்தார். சிங்கப்பூரில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ரஜினி, கிடுகிடுவென தனது பழைய உடல் நிலையை அடைந்துவிட்டார். இப்போது பூரண ஆரோக்கியத்துடன் டிஸ்சார்ஜ் ஆகி, தனி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து, தனக்கு தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களை ஆரம்பிக்கப் போவதாக தனுஷ் அறிவித்துள்ளார். இன்று அவர் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், “சூப்பர் ஸ்டார் பூரண நலத்துடன் நேற்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். இனி தேசிய விருதுக் கொண்டாட்டங்கள் ஆரம்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Other also read:

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

சூர்யா என்றாலே எப்பவும் ஸ்பெஷல்

எகிறும் வேலாயுதம் பட்ஜெட்…. பதறும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!

கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்?

‘மங்காத்தா’ ட்விட்டர் கலகல!

சீமானா, பேரரசா? குழப்பத்தில் விஜய்
விஜய் படமான வேலாயுதம் கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? இப்படி ஒரு பெரும் கேள்வி சுற்றிக் கொண்டிருக்கிறது அவரது ரசிகர்கள் மத்தியில். சீமான் விஜய்க்காக உருவாக்கியிருக்கும் பகலவன்தான் அடுத்த தயாரிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது அவர்களிடத்தில்.

ஆனால் நடுவில் புகுந்து ஆட்டத்தை கலைப்பார் போலிருக்கிறது மசாலா சுடர் பேரரசு! விஜய் நடிக்க இரண்டு படங்களை ஏற்கனவே இயக்கியிருக்கும் பேரரசு அவற்றை வெற்றிப்படமாக்கியதுதான் தொடர்ந்து விஜய்யுடன் அவரை சேர வைத்திருக்கிறது. விவசாயி என்ற தலைப்பில் ஒரு கதையை கூறியிருந்தார் பேரரசு.

ஆனால் திருப்பதி படத்தில் அஜீத்தை ஏமாற்றிவிட்டு தனக்கென்று ஒரு போர்ஷனை உள்ளே நுழைத்த பேரரசு பஞ்ச் டயலாக் பேசி அந்நிய நாடுகளையும் அதிர வைத்த கொடுமையெல்லாம் நடந்தது அப்போது. இதில் அதிர்ச்சியான விஜய், பேரரசு வந்தாலே பின் கதவு வழியாக தப்பிக்காத குறைதான்! எப்படியோ விவசாயி கதையை விஜய்யிடம் கூறி அவரை கவர்ந்த பேரரசு நான் உங்கள் படத்தில் ஒரு காட்சியில் கூட தலையை காட்டமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம். மக்களை அச்சுறுத்தும் எவ்வித செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று அவர் உறுதியளித்ததை தொடர்ந்து விஜய்யும் மனம் இரங்கியிருக்கிறாராம்.

சீமானா பேரரசா அல்லது வேறு யாராவதா என்ற குழப்பத்திலிருக்கிறது விஜய்யின் அடுத்த படம்.

Other also read:

வேலாயுதத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பா?!

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

தெய்வ திருமகள் – திரைப்பட விமர்சனம்

ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்

நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்

நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது இத்தாலி பல்கலைக்கழகம்
110 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இத்தாலியின் மிலன் பல்கலைக் கழகம், நடிகர் விக்ரமும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இத்தாலியின் மிலன் நகரில் உள்ளது மிலன் பல்கலைக்கழகம் (Universita Popolare Degli Studi Di Milano – UUPN). 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வி நிறுவனம் இது. மிலன் மக்கள் பல்கலைக்கழகம் என்றும் இதனை அழைக்கின்றனர்.

நுண்கலை மற்றும் நடிப்புப் பிரிவில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் பட்டம் வழங்குகிறது இந்த பல்கலைக் கழகம்.

இந்த ஆண்டு தமிழ் நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது மிலன் பல்கலைக்கழகம். ஐரோப்பிய பல்கலைக் கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் பெறும் முதல் நடிகர் விக்ரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை மிலன் பல்கலைக் கழகத்தின் தலைவர் போராசிரியர் டாக்டர் மார்கோ கிராபிசியா, துணைத் தலைவர் மற்றும் செனட் உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டம் விக்ரமுக்கு வழங்கப்பட்டது.

பட்டத்தை ஏற்றுக் கொண்ட விக்ரம், பின்னர் வந்திருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

Other also read:

அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

முனி – 2… அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!

தமிழ்சினிமாவில் நிர்வாணம் ரசிகர்களுக்கு இரு வார அதிர்ச்சி??

நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்

மாவீரன்

மீண்டும் இணையும் ‘ஈ’ கூட்டணி!
கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் நியூஸ், மீண்டும் ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறார் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் என்ற தகவல் தான். ஜீவாவிற்கு ஈ என்ற படத்தை கொடுத்து, அவரை வித்யாசமான கேரக்டரில் காண்பித்து அதில் வெற்றியும் பெற்றவர் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன். ஈ படம் ஜனநாதனுக்கும், ஜீவாவுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் ஈ படத்திற்கு பிறகு ஜீவா முன்னணி நடிகராகவும் மாறத் தொடங்கினார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த கோ படம் வசூலிலும் சாதனை புரிந்து, நன்றாக ஓடிக் கொண்டு இருக்கிறது. கோ படத்திற்கு அடுத்து ஜீவா வந்தான் வென்றான், ரௌத்திரம் என்று தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இந்த இரண்டு படத்திற்கு அடுத்து ஜனநாதன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் கூறும்போது, ஈ படத்தின் வெற்றிக்கு பிறகே ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டேன். ஆனால் அந்த சமயத்தில் இருவருமே பிஸியாக இருந்ததால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. சமீபத்தில் ஜீவா சந்திந்தேன். மீண்டும் நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவது குறித்து பேசினோம். ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது நான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பண்டையகால தமிழர்களின் கட்டடகலையின் சிறப்பு மற்றும் அவர்களது அணுகுமுறை பற்றிய கதையை தயாரித்து வருகிறேன். பண்டையகால படம் என்பதால், நிச்சயம் இந்தபடம் ஆவணப்படமாக இருக்காது. அதேசமயம் காதல் கலந்த அனைவரும் ரசிக்கும்படியான படமாக இருக்கும் என்று கூறுகிறார்.

Other also read:

ரஜினியைப் பார்த்து கண்ணீர் வடித்த கமல்!

களவாணிக்கு நாலு கல்யாணமா?

சகுனிக்கு ஸ்ரேயா ரெடி

சன்னுக்கு டாட்டா காட்டிய அவன் இவன்!

ரஜினியை பார்க்க வடிவேலுவுக்கு அனுமதி மறுப்பு!