நடிகர்
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுத்த இளம் வயது நடிகன் நான்தான். இது தெரியாமல் என்னை ஈழத் தமிழருக்கு எதிரானவனாக சிலர் சித்தரித்துள்ளனர் என்று ஜீவா டுவிட்டர் இணைய தளத்தில் கூறியுள்ளார்.
More நடிகர் News
நடிகர் திலகத்தின் மகனான இளைய திலகம் பிரபுவுக்கு விரைவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது. சென்னையில் உள்ள சத்தியபாமா பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி ...
தயாரிப்பாளர் லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடிகர் ஆர்யா உடன் மாதவன் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
படத்தில் தனக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது என்பதை யாரிடமும் சொல்லாமல் இரகசியம் காத்து ...
பிரபல நடிகர் 'சீயான்' விக்ரம் ஐக்கிய நாடுகள் சபையின் ஹாபிடேட் (ஐ.நா.வின் மனித குடியேற்ற திட்டம்) பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் இருந்து நான்கு ...
இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் இரண்டு, மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் தமிழில் அது இல்லை. முன்னணி கதாநாயகர்கள் தனித்தே திறமை காட்ட விரும்புகின்றனர். ...
‘கனா கண்டேன்’, ‘மொழி’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘அபியும் நானும்’ என கோலிவுட்டில் அவ்வப்போது தலைகாட்டும் பிருத்விராஜ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுக்கு போட்டி ஹீரோவாக வலம் வருகிறார். சந்தோஷ் சிவன் ...
'வரலாறு' படத்தில் வயதான கெட்டப்பில் கலக்கியதைப் போல 'மங்காத்தா' படத்திலும் ஒரு வயதான பாத்திரத்தில் வருகிறாராம் அஜித். 'வரலாறு' படத்தில் அஜித் வித்தியாசமான மூன்று பாத்திரங்களில் அசத்தியிருந்தார்.
'நாடோடிகள்' புகழ் அனன்யா இந்தியில் மாதவனுடன் நடிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வந்தது. இந்நிலையில் அதனை மறுத்துள்ளார் நடிகர் மாதவன். அத்துடன் அனன்யா யாரென்றே தனக்கு தெரியாது ...
'யுத்தம் செய்' படத்திற்கு பிறகு லிங்குசாமி தயாரிப்பில் மிஷ்கின் இயக்குவதாக இருந்த 'முகமூடி' படத்தை டிராப் செய்து விட்டார் அவர். காரணம், மிஷ்கின் கொடுத்த 35 கோடி பட்ஜெட் ...
ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா என நட்சத்திர பட்டாளம் நடிக்கும் படம் 'நண்பன்'. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் இலியானா.
« Back More »
நடிகை
டைரக்டர் கே.வி. ஆனந்த்தின் இயக்கத்தில் 'கோ' படத்தில் நாயகன் ஜீவா உடன் இணைந்து நடித்தவர் நாயகி கார்த்திகா.
நான் இன்னும் சின்ன பெண் தான் என்று வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா தெரிவி்த்தார்.
குடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை இன்று வரை பாதுகாத்து வைத்திருக்கும் சினேகா முதல் முறையாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
'கோ' படம் அந்த ஓட்டம் ஓடியும் அதில் நடித்த பியாவுக்கு மட்டும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை.
பிரபல இயக்குநரான செல்வராகவன், தனது தம்பியான தனுஷை வைத்து தற்போது 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.
சிவா மனசுல சக்தி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. கவர்ச்சிதான் இவர் ப்ளஸ்.
தெலுங்கில் தான் நடித்த ஸ்ரீராம ராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கு குட்பை சொல்லியுள்ள நயனதாராவுக்கு அந்தப் படத்தில் நடித்தபோது பல வித்தியாசமான, சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்ததாம்.
சர்ச்சைகளில் சிக்குவது ஜெனிலியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் நடித்துவிட்ட தேசிய நடிகை ஜெனிலியாவுக்கு தற்போது பாகிஸ்தானிய சினிமாவில் நடிக்கவும் அழைப்பு ...
ரஜினிக்காக காத்திருக்கிறார் தீபிகா... இது சாதாரண காத்திருப்பல்ல. காஸ்ட்லி காத்திருப்பு.
நாளை நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, நடிகை நக்மா இரு தினங்களுக்கு முன்பே கோவை நகருக்கு வந்துவிட்டார்.
நடிகர்
'அவன் இவன்' வெளியாகும் முன்பு பத்திரிகை, இணையதளம் விடாமல் எல்லோரையும் அழைத்து பேட்டி கொடுத்தார் விஷால்! அப்போது ஒரு விஷயத்தை எல்லோரிடமும் சொல்லத்தவறவில்லை அவர்.
இந்த உலகத்திலேயே அமைதி தான் பவர்ஃபுல் ஆயுதம் என்று இளம் நடிகர் ஜீவா கூறியிருக்கிறார்.
சீயான் விக்ரமின் நடிப்பில் "தில்", "தூள்" ஆகிய இரண்டு கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியவர் தரணி.
சூர்யாவுடன் 7ஆம் அறிவு படத்தில் நடித்த குதிரை, (கோ ஆர்டிஸ்ட்!) ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள குருநாத ஸ்வாமி கோவில் திருவிழாவில் நடக்கும் குதிரைச் ...
எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. அதனால்தான், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்த போது பயமின்றி சுட்டிக் காட்டினேன், என்கிறார் அஜீத்.
'இரண்டாம் உலகம்' படத்தை தம்பி தனுஷை வைத்து இயக்கி வரும் செல்வராகவன், தனது அடுத்த படத்தில் ஆர்யாவுடன் கைகோர்க்கிறார்.
ரஜினி பூரணமாகக் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்துவிட்டதால், தனக்கு தேசிய விருது பெற்றதற்கான கொண்டாட்டங்களை இனி ஆரம்பிக்கப்போவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
விஜய் படமான வேலாயுதம் கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? இப்படி ஒரு பெரும் கேள்வி சுற்றிக் கொண்டிருக்கிறது ...
110 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இத்தாலியின் மிலன் பல்கலைக் கழகம், நடிகர் விக்ரமும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் நியூஸ், மீண்டும் ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறார் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் என்ற தகவல் தான். ஜீவாவிற்கு ஈ ...
கிசுகிசு
விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி யார் என்பதில் நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
மார்க்கெட்டில் திடீர் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது 'தெய்வத்திருமகள்' இயக்குநர் விஜய்க்கு. 'சுட்டுக்' கொடுப்பதில் மட்டுமல்ல, அதையே சூடாக கொடுப்பதிலும் வல்லவர் என்று நினைத்திருக்கலாம்.
நடிகர் விமல் ஆண் குழந்தைக்கு தந்தையானார். அவரது மனைவி பிரியதர்ஷினிக்கு நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது.
தமிழில் படமின்றி இருக்கும் த்ரிஷாவிற்கு மலையாளப் படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பிருத்விராஜ் நடிக்கும் 'ஹீரோ' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ...
வதந்தி வதந்தி என இத்தனை நாளும் மறுத்து வந்த சமாச்சாரம் இன்று உண்மையாகிவிட்டது.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காஞ்சனா. அவர் இதற்கு முன் நடித்து இயக்கி வெளியிட்ட முனி படத்தின் இரண்டாம் பாகம் இது.
பிரபல இந்தி நடிகர் நிதின் முகேஷுடன் அசின் காதல் வயப்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசு கிசுக்கள் பரவி உள்ளது. அங்குள்ள பத்திரிகைகளில் இச்செய்தி ...
பிரிக்க முடியாதது த்ரிஷாவும் அமர்க்களமான பார்ட்டிகளும்தான் என்றால் மிகையல்ல. சாதாரண வார விடுமுறை நாட்களிலேயே விருந்து என்றால் தூள் கிளப்புவார்கள் த்ரிஷாவும் அவரது அம்மாவும் ...
ஒரு படத்தில் வடிவேலுவிடம் யானை குறித்து சக காமெடியன் கூறுகையில், யானைன்னா பிச்சை எடுக்கணும் என்பார். அதற்கு வடிவேலு, யானை கிட்ட எத்தனை நல்ல ...
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கும் புதிய படம் நண்பன். 'த்ரீ இடியட்ஸ்' இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக்கான இந்த நண்பன் ...