Pirapalam.Net » ஈழத்திரை

“உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தின் இசை இறுவெட்டு வெளியீட்டு விழா சென்னையில் இன்று
புலம்பெயர் ஈழத்தமிழர்களின் உருவாக்கத்தில் ஈழத்தமிழர்களின் அவலங்களைச் சொல்லும் “உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தின் இசை இறுவெட்டு வெளியீட்டு விழா ஆகஸ்ட் 19ஆம் திகதி சென்னையில் இலங்கை இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இவ் இசை வெளியீட்டு நிகழ்வில் சீமான், சத்தியராஜ், நாசார், மணிவண்ணன், சங்கீதா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் உரையினையும் நிகழ்த்தவுள்ளனர்.

அத்துடன் இந்தப் படத்திற்கான பாடல்களை எழுதிய ஈழக் கவிஞர் காசி ஆனந்தனும் நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றவுள்ளார்.

உச்சிதனை முகர்ந்தால் இசை வெளியீட்டின் நேரடி ஒளிபரப்பினை கீழ்க்காணும் முகவரியில் பார்வையிடலாம்.

இலங்கை, இந்திய நேரப்படி மாலை 6.00 மணிமுதலும், கனடா நேரப்படி காலை 8.30, லண்டன் நேரம் பிற்பகல் 1.30, ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2.30 மணிமுதல் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பாகும்.

www.hillsstudio.com

www.jaffnatv.com

Other also read:

விக்ரமின் கரிகாலன்

லண்டனில் நடந்த ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் இறுவட்டு வெளியீட்டு விழா
ஜீலை 31, 2011 ஆம் திகதியன்று , லண்டன் மாநகரில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் இசை வெளியீடு மிகச்சிறப்பாகநடந்து முடிந்துள்ளது. இவ்விசை வெளியீட்டு விழாவில், நோர்வேயில் இயங்கும் Global Media Invest As நிறுவனத்தின் முதல் படைப்பான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தினைஇயக்கிய திரு.புகழேந்தி தங்கராஜ், திரு. சத்யராஜ், திருமதி சங்கீதா கிரிஷ், இசையப்பாளர்இமான் மற்றும் பாடகர்கள் பல்ராம், கிரிஷ் மற்றும் மாதங்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இசை வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்றீபன் புஸ்பராஜா அவர்கள், “தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில்நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாக கொண்டே இத்திரைப்படத்தினைஇயக்குநர் புகழேந்தி அவர்கள் நெறிப்படுத்தியுள்ளார்என்றும், எமது தமிழீழ மக்களின் துயரம் படிந்த வாழ்வினை இவ்வுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கினை,புகழேந்தி அவர்கள் திரைப்படைப்பின் ஊடாக வெளிக்கொணர முயற்சி எடுத்தவேளையிலேயே, அவரது பணிக்கு உரம் ஊட்டும் வகையில், Global Media Invest Asஅவருடன் களமிறங்கியது” என்றும் குறிப்பிட்டார்.

இத் திரைப்பட இயக்குனர் திரு.புகழேந்தி. தங்கராஜ் அவர்களின் உரை ,உணர்வுபூர்வமாக அமைந்ததை, பார்வையாளர்கள் வெளிப்படுத்திய கரகோஷங்கள் புலப்படுத்தின.

மரணங்களைக் கடந்த நீண்ட பயணத்தில், பெரும் வலி சுமந்து செல்லும் ஈழ மக்கள் எதிர்கொண்ட அவலத்தின் சில பக்கங்களை, இத்திரைப்படத்தின் ஊடாக, உலகின் முன் சாட்சியப்படுத்த தான் முயற்சிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழீழ மக்களின் துயர் நிறைந்த வாழ்வுச் சூழலையும், போராட்டத்தின் நிஜமான வரலாற்றினையும் ஆழமாகப் புரிந்து கொண்டவர் என்பதனை புகழேந்தி அவர்களின் நீண்ட உரை வெளிப்படுத்தியிருந்தது.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் அவர்கள், ‘தென் தமிழீழத்தில் ஒரு சிறுமிக்கு நடந்த இந்த பாலியல் வன்கொடுமை, பேரவலத்தின் ஒரு சிறு குறியீடாகப் பார்க்க வேண்டுமெனவும், இத் திரைப்படத்தில் தான் நடித்ததையிட்டு பெருமையடைவதாகக் கூறினார். அத்தோடு உலகின் 194 வது நாடாக தமிழீழம் என்கிற தேசம் உதயமாகும் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் உரை நிகழ்த்துகையில் ,’இத் திரைப்படம் தொடர்பாக திரு.புகழேந்தி அவர்கள் தன்னைத் தொடர்பு கொண்டு,திரைக்கதையை விபரிக்கும்போது , தான் கண்ணீர் சிந்தியதாகவும், அத்தோடு முதல் முதலாக ‘உணர்ச்சிக் கவி ‘ காசி ஆனந்தன் அவர்களோடு இப்படத்தில் பணியாற்றியதை,வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

இத்திரைப்படத்தில், உணர்ச்சி கவிஞர் வரிகளில் ‘உச்சிதனை முகர்ந்தால்’, மற்றும் ‘இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ’ என இருப்பாடல்களும், கவிஞர் கதிர்மொழியின் வரிகளில்‘சுட்டிப் பெண்ணே சுட்டிப் பெண்ணே’, , மற்றும் ‘ஏனோ ஏனோ’ என நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இசை வெளியீட்டிற்கு வந்திருந்த மக்கள் அனைவரும் பாடல்களின் இசையாலும் கவித்துமான வரிகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தனர்.

‘இருப்பாய் தமிழா..’என்கிற பாடல் இருதடவைகள்  ஒலி பரப்பப்பட்ட போது, முழு அரங்கமும் உணர்வுப் பிழம்பாகக் காட்சியளித்ததை காணக்கூடியதாக இருந்தது.

[Show as slideshow]

[View with PicLens]

Other also read:

“உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தின் இசை இறுவெட்டு வெளியீட்டு விழா சென்னையில் இன்று

விஜய் ஜோடி ஸ்ருதி ஹாசன்

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

சீமானைக் கைவிட்டார் விஜய்?

194 வது நாடாக தமிழீழம் மலரட்டும்! லண்டனில் சத்தியராஜ் உணர்ச்சி முழக்கம்!
உச்சிதனை முகர்ந்தால் – தமிழீழத்தின் 13 அகவைச் சிறுமி ஒருத்தி, கொடிய சிறீலங்கா படைகளின் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் கதை பற்றிய திரைப்படம். இந்த திரைப்படத்தின் இறுவட்டு வெளியிட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 31.07.2011 லண்டன் FAIR FIELD அரங்கத்தில் இடம்பெற்றது.ஈழத்துப் போராளி ஒருவர் தமிழ்நாடுட்டுக்குத் தப்பிச் சென்று மருத்துவம் பெறும் “காற்றுக்கென்ன வேலி” கதையை திரைப்படமாக்கி, இந்திய திரைபடத் தணிக்கைக் குழுவுடன் போராடி வெளியிட்ட இயக்குனர் புகழேந்தி தங்கராஜனின் இயக்கத்திலும், தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் பாடல் வரிகளிலும், இசையமைப்பாளர் டி.இமானின் இசையிலும் வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் சத்தியராஜ், நாசர், நடிகை சங்கீதா, சிறுமி நீநிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

நோர்வேயில் வசிக்கும் ஈழத்துத் தயாரிப்பாளர்களின் முயற்சியில் வெளிவரவுள்ள “உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தின் இறுவட்டு வெளியிட்டு விழாவில் தமிழின உணர்வாளர், நடிகர் சத்தியராஜ், மற்றும் அண்மையில் சிறீலங்கா சென்று மகிந்த அரசாங்கத்தின் பரப்புரைக் கூட்டத்தில் பாட மறுத்து, தமிழ் நாடு திரும்பிய பாடகர் கிரிஷ் ஆகியோர் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

Other also read:

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

என் செல்வாக்கு சரியவில்லை! – த்ரிஷா

சீமானைக் கைவிட்டார் விஜய்?

செல்வராகவன் படத்தில் அனுஷ்கா?!

ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்
13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட உச்சிதனை முகர்ந்தால் படத்தில் சத்யராஜ், சீமான், நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் ஓகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப்பட பாடல் வெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது. இப் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். ‘உச்சிதனை முகர்ந்தால்’ படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அனல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹோலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படமானது உலகளாவிய ரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான ‘காற்றுக்கென்ன வேலி’ தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம். குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல் மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம். தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட ‘காற்றுக்கென்ன வேலி’ யைப் போன்றே கண்மூடித்தனமாக நசுக்கப்பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது ‘உச்சிதனை முகர்ந்தால்’. இப்படத்தில் வரும் சிறுமி புனிதவதியாக நீநிகா நடித்துள்ளார். உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர். பொலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆண்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அமுதன் என்கிற ஒரு வளா்ர்பு நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் புகழேந்தி தங்கராஜ். பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும் மேலும் மெருகேற்றியுள்ளார் இசையமைப்பாளர் டி. இமான். ஒகஸ்ட் மாதம் இந்தப் படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூலை 31ம் திகதியன்று ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது. மறுநாள் ஒகஸ்ட் 1ம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த பாடல் வெளியீட்டு விழாக்களில் சத்யராஜ், இமான், சங்கீதா பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.

Other also read:

இலியானாவின் நம்பிக்கை பலம் பெறுமா?

கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்?

கார்த்தி கல்யாணத்தில் கமலை காணோமே… என்னாச்சு?!

உச்சிதனை முகர்ந்தால்
எல்லாக் குழந்தைகளும் இறைவனால் ஆசீர்வதிக்கப் படுவதில்லை. 13 வயது புனிதவதியை அறிந்தவர்கள், கனத்த மனத்துடன் இந்த உண்மையை ஒப்புக்கொள்வார்கள். இறைவனால் ஆசீர்வதிக்கப்படாத ஆயிரமாயிரம் குழந்தைகளின் அடையாளம் அவள். புனித நதியைப் போல உற்சாகம் பொங்க ஓடிக்கொண்டேயிருந்த புனிதவதியின் வாழ்க்கை, வானவில்லைப் போல கண்ணெதிரில் தொலைந்துபோகும் கதையைக் கண்ணீர் மல்கக் கவிதையாக்கியிருக்கிறது, புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படம். உச்சிதனை முகர்ந்தால் – திரைப்படத்தின் கதை, புனிதவதி என்கிற அழகுத்தேவதையைச் சுற்றியே படர்கிறது. எனினும் இது அற்புதங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த கற்பனைத் தேவதைகளின் கதை இல்லை. எல்லாச் சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கும் ஒரு யதார்த்த தேவதையின் கதை. அவளுடன் சேர்ந்து சிரிப்பதும், அவளுடன் சேர்ந்து அழுவதும்தான் எவருக்கும் சாத்தியம். புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான – காற்றுக்கென்ன வேலி – தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம். குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல், மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம். தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட காற்றுக்கென்ன வேலி . யைப் போன்றே, கண்மூடித் தனமாக நசுக்கப் பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை, அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது – உச்சிதனை முகர்ந்தால். புனிதவதியாக சிறுமி நீநிகா நடித்துள்ளார். நீநிகா, தேவர் பிலிம்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதிய அய்யாப்பிள்ளையின் பேத்தி. உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் அன்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், அமுதன் என்கிற நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. உச்சிதனை முகர்ந்தால் – திரைப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார், புகழேந்தி தங்கராஜ். பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும்மேலும் மெருகேற்றியுள்ளார், இசையமைப்பாளர் டி. இமான்.

ஒளிப்பதிவு: பி. கண்ணன் மற்றும் மணவாளன்.

படத்தொகுப்பு: பி. லெனின்.

தயாரிப்பு: குளோபல் மீடியா ரூ என்டர்டெய்ன்மென்ட் (Global Media & Entertainment)

நிறுவனத்தின் சார்பில் குளோபல் மீடியா இன்வெஸ்ட் (Global Media Inves as) இணைத் தயாரிப்பாளர்கள்: ஸ்ரீவன் புஸ்பராஜா, சிறி பாலசுந்தரம், சிவகணேசன் தில்லையம்பலம்,றமணன் கந்iதா மற்றும் விஜயசங்கர் அசோகன்

ஆகஸ்ட் மாதம் – உச்சிதனை முகர்ந்தால் – திரைப்படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஜூலை 31ம் தேதியன்று, உச்சிதனை முகர்ந்தால் – திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா, லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது. மறுநாள், ஆகஸ்ட் 1ம் தேதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த இசை வெளியீட்டுவிழாக்களில், சத்யராஜ், இமான், சங்கீதா, பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.

திரைப்பட முன்னோட்டக்காட்சி

Other also read:

இயக்குநர் சங்க தலைவர் பொறுப்பை சேரனிடம் ஒப்படைத்தார் பாரதிராஜா!

நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்

திருப்புகழ், திருவாசகம் ஒலிக்க தமிழ் முறைப்படி நடந்தது நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்!

ஈழ மாணவர்களின் நிலை கண்டு கண்ணீர் விட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்!

‘புதுமாப்பிள்ளை’ கார்த்தியுடன் சகுனி படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரனீதா

ஈழ மாணவர்களின் நிலை கண்டு கண்ணீர் விட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்!
இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு உதவும் சூரியா, சிவகுமாரின் அகரம் அறக்கட்டளை நிகழ்வு சென்னையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரின் பிள்ளைகளான சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

புலம்பெயர்ந்த ஈழ மாணவ, மாணவியர் தமது கஷ்டங்களை சொல்லும் போது சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பலர் அரங்கில் பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

இந்நிகழ்வு பார்வையாளர்கள் பலர் மனதையும் உருகவைத்துள்ளது. (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

Other also read:

அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

கார்த்தி கல்யாணத்தில் கமலை காணோமே… என்னாச்சு?!

ஸ்ருதியுடன் நடிக்க மறுத்தாரா தனுஷ்?

இனி துவங்குவது என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம்! – நயன்தாரா

‘புதுமாப்பிள்ளை’ கார்த்தியுடன் சகுனி படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரனீதா

தியாகி திலீபனின் வரலாறு திரைப்படமாக!
போராளியே புலிக்கதைதான் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். சந்து பொந்தில் புகுந்தாவது சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிடலாம் என்ற நோக்கத்தில் அதற்கேற்றவாறு திரைக்கதை அமைத்துக் கொண்டிருக்கிறாராம் சமுத்திரக்கனி.

சசிகுமார் நடிக்கும் இப்படம் இன்னும் துவங்கப்படவே இல்லை. அதற்குள் பொறி பறக்கிறது. இதைப்போலவே பொறி பறக்கும் இன்னொரு செய்தி. ‘ஆணிவேர்’ என்ற ஈழத்தமிழர்கள் அவலம் குறித்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒருவருமே முன் வராதபோது துணிந்து நடித்தவர் நந்தா.

அன்றிலிருந்தே அவருக்கு ஈழம் தொடர்பான விஷயங்கள் மீது அக்கறையும், கருணையும் இருந்து வருகிறது. அதை நிரூபிக்கும் விதத்தில் அவரே சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து நடித்து வருகிறார். ஈழ விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் வரலாறுதான் இது.

இதில் திலீபனாக நடித்து வருவது நந்தாவேதான்! பாலா, அமீர் போன்ற முன்னணி இயக்குநர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கிக்கொண்டிருக்கிறார். இப்படத்தை தமிழில் வெளியிட சென்சார் அனுமதி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.

நான் வெளிநாட்டில் ரிலீஸ் செய்துகொள்கிறேன். திலீபனின் வாழ்க்கையை பதிவு செய்ய வேண்டும். அது முக்கியம் என்று கூறிவிட்டாராம் நந்தா. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது.

Other also read:

அவன் இவன்

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்

ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

வேறு இடத்தில் சிக்கிய பாஸ்போர்ட்: துபாய் போக முடியாமல் அசின் தவிப்பு

பார்வதியம்மாள் மறைவுக்கு தமிழ் இயக்குநர்கள் சங்கம் அனுதாபம்!
பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் மரணத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்தது. பார்வதியம்மாளுக்கு இரங்கல் தெரிவிக்க இயக்குநர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.

சங்கத்தின் தலைவர் இயக்குநர் பாரதிராஜா கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆர்கே செல்வமணி, துணைத் தலைவர்கள் விக்ரமன், சசிமோகன், பொருளாளர் எழில், இணைச் செயலாளர்கள் அமீர், என் லிங்குசாமி உள்ளபட அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்று பார்வதியம்மாளுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

பின்னர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “தாய் என்பவள் உயிரின் மூலம், பிரபாகரன் தாய் தமிழீழ வரலாற்றின் மூலம். இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி என வாழ்ந்த பிரபாகரனை பெற்றெடுத்த அன்னை பார்வதி அம்மாள். தமிழின வரலாறு தவமாய் தவமிருந்து வந்த புனிதவதி அவர்.

வேறொரு இனம் ஆள்வதும், தமிழ் மக்களின் மரண ஓலமும் பிரபாகரனைக் காயப்படுத்தியது. எனவே செய் அல்லது செத்து மடி என ஆணித்தரமான காரணங்களோடு தமிழீழத்த்துக்காக களமாடினார்.

பிரபாகரனின் தாய் இறந்து விட்டார் என்ற செய்தி உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் இதயத்தை உடைக்கிறது. ஒட்டு மொத்த குடும்பமும் தமிழ் இனத்துக்காகவே அரப்பணித்துக் கொண்ட தருணங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

மரணம் கையடக்க சாம்பலாகலாம், எங்கள் மண் சர்வாதிகாரத்தால் கரையாது, என்று எல்லா மாவீரர்களையும் ஊக்கப்படுத்திய பிரபாகரனை அன்பால் வாழ வைத்த தாயின் மரணம் தமிழினத்துக்கு பேரிழப்பு.

தமிழீழ மக்களின் இடம், இருப்பு, வாழ்வு மொத்தமும் மாற்றானின் கைகளுக்குப மறுபடியும் போய்விட்ட காலமிது.

எந்தக் காட்டில், எந்தப் பதுங்கு குழியில் எந்தத் தாய் பார்வதியாய் இன்னொரு பிரபாகரனை ஈன்றெடுப்பாள். இனி தமிழீழ வரலாற்றில் முதல் பிள்ளைகளை ஈன்றெடுத்த தாயை முழுமுதல் கடவுளாய் தமிழீழ மக்கள் வணங்குவார்கள்.

மண்ணுக்காக, மக்களுக்காக வாழ்ந்த பிரபாகரனின் தாயை, மருத்துவம் அளிக்காமல் இந்தியா திருப்பி அனுப்பிய சோகம் அனைவரது மனதிலும் உள்ளது.

இந்தத் தாய் மடியில் பிறந்த பிரபாகரனின் அர்ப்பணிப்பும், இவர்களது வாழ்க்கையும் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் சரித்திரமாய் போற்றப்படும்.

காலம் எதன் மீதும் தவறான தீர்ப்பு எழுதிவிடாது.

இந்த வீரத்தாயின் மரணத்துக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது,” என்று கூறியுள்ளனர்.

Other also read:

நீச்சல் உடையில் தமன்னா!

“விஜய் நடிக்கும் வேலாயுதம் புகைப்படங்கள்”

‘அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌…!’ – மோ‌னி‌கா‌வின் ‘ஜில்’ பே‌ட்‌டி‌

மயங்கி விழுந்தார் சமீரா!

என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி –  சீமான்

வன்னி எலி-குறும்பட டிவிடி வெளியீடு
ஈழத்தமிழ் திரைப்படத் துறையில் முதல் சர்வதேச விருது பெற்ற “வன்னி எலி” குறும்படம் வரும் 27.11.2010 முதல் உலகெங்கும் டிவிடி வடிவில் வெளியிடப்படவுள்ளது.

தமிழியம் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழியம் சுபாஸ் இயக்கிய இக்குறும்படம், சுதந்திரமாக வாழ்ந்த ஈழத்தமிழர்கள் சிங்கள அரச தடுப்பு முகாம்களில் அனுபவித்த, அனுபவித்து வரும் பயங்கரங்களை திரைமொழியாக்கி, காட்சி ஊடகம் ஊடாக உலகிற்கு வெளிப்படுத்திய ஒரே ஒரு ஈழத்தமிழர் கலைப்படைப் பாகும்.

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் பாலு மகேந்திரா உட்பட பல பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சர்வதேச திரைப்பட விமர்சகர்களால் இக் குறும்படத்தில் பயன்படுத்தப்பட்ட யுக்தி மற்றும் தொழில்நுட்பம் போன்றவை மிகவும் பாராட்டுப்பெற்றன.

சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்ட வன்னி எலி குறும்படம், சர்வதேச விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது மட்டுமன்றி பல சர்வதேச திரைப்படப் போட்டிகளில் தேர்வாகியும் உள்ளது.

வன்னி எலி குறும்படம் இதுவரை பெற்ற விருதுகள்:

• சிறப்பு விருது, பெரியார்திரை குறும்பட விழா (இந்தியா 2009)

• சிறப்பு விருது, தமிழ் திரைப்பட விழா (நார்வே 2010)

• சிறந்த கதைக்கான சர்வதேச விருது (வங்காளதேசம் 2010)

• சிறந்த விமர்சனப்படம், 8வது சர்வதேச தமிழ் திரைப்பட விழா (கனடா 2010)

• இரண்டாம் பரிசு, மக்கள் தொலைக்காட்சி பத்து நிமிடக்கதைகள் (இந்தியா 2010)

இது போக, விப்ஜோர் சர்வதேச திரைப்பட விழா (இந்தியா 2010), ஐரோப்பிய சுதந்திர திரைப்பட விழா (பிரான்ஸ் 2010), சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா (கொசோவோ 2010), 14வது சர்வதேச ஆவணப்பட விழா (செக் குடியரசு 2010) ஆகியவற்றிலும் வன்னி எலி ஒளிபரப்பப்பட்டது.

வன்னி எலி குறும்பட டிவிடியுடன், தமிழியம் சுபாஸ் இயக்கி, பல விருதுகளைக் குவித்த எனக்கு ஒரு கனவு இருக்கலாமா என்ற குறும்படமும் இலவசமாக தரப்படும்.

டிவிடி உரிமையை, ஈழத்தில் போரினால் வலுவிழந்தோருக்கு உதவும் அரசு சார்பற்ற ஈழத்தமிழர் உதவி நிறுவனமாகிய பச்வோக் (Patchwork) அமைப்பிற்கு தமிழியம் இலவசமாக அளித்துள்ளது.

இக் குறும்பட டிவிடியை, தமிழ் மக்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும் உள்ள பெரும்பாலான தமிழ் வர்த்தக நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.patchwork.org.au எனும் இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

இக்குறும்படம் பற்றிய மேலதிக தகவல்களை தமிழியம் இணையத்தில் பார்வையிடலாம்

இணையதள முகவரி- www.tamiliam.com

வன்னி எலி கதைச்சுருக்கம்:

வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை இலங்கை ராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள வதை முகாமுக்குள் எதேச்சையாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதை முகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு.

எனக்கு ஒரு கனவு இருக்கலாமா? கதைச்சுருக்கம்:

“எனக்கு ஒரு கனவு இருக்கு” என்றார் சில சகாப்தங்களிற்கு முன் மார்ட்டின் லூதர் கிங். “எனக்கு ஒரு கனவு இருக்கலாமா?” என போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி கேட்கிறாள் நாகரீக உலகிடம். ஒரு சிறுமியின் கேள்வி மட்டுமல்லாமல் 60 லட்சம் சிறுவர்களின் கேள்வியே எனக்கு ஒரு கனவு இருக்கலாமா? குறும்படத்தின் கதை.

Other also read:

அனுஷ்கா அடம்பிடித்ததால் கவ்விக் கொண்ட காஜல்!

தைரியம் இல்லாத காமெடியன்! – வடிவேலுவை திட்டிய ராதாரவி

பார்வதியம்மாள் மறைவுக்கு தமிழ் இயக்குநர்கள் சங்கம் அனுதாபம்!

இனி கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன்!

என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி –  சீமான்

செக் குடியரசில் வன்னி எலி
‘தமிழியம்’ சுபாஸ் இயக்கிய “வன்னி எலி” குறும்படம் செக் குடியரசில் நடைபெறும் 14 வது சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தகுதிபெற்றுள்ளது. இந்த நிகழ்வு வரும் அக்டோபர் 26 முதல் 31 வரை வண்ணமயமான வசந்தகால சூழலில் செக் குடியரசில் நிகழ உள்ளது. உலகம் முழுதும் கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட படங்களிலிருந்து கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் நிகழ்ச்சியின் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

வன்னி எலி இவ் நிகழ்ச்சியின் ஷார்ட் ஜாய் என்ற பிரிவில் பங்கேற்கிறது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மிகப்பெரிய ஆவணத்திரைப்பட விழாவான ஜிலாவா சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில் தேர்வாகும் திரைப்படத்தின் படைப்பாளி அதன் உருவாக்கம் குறித்த சிந்தனைகளையும், அதற்கான அங்கீகாரம் பற்றியும், புதுவித உத்திகள் குறித்தும் பேசுவதற்குமான களமாகவும் செயல்படுகிறது.

Other also read:

சும்மாவே நடிச்சுக் கொடுக்குறேன்: ஸ்ரேயா அதிரடி!

வன்னி எலி-குறும்பட டிவிடி வெளியீடு

இடுப்பை தொட்டார் ரசிகர் பளார் விட்டார் ஜெனிலியா

நமீதா கடத்திய கார் டிரைவர் : திருச்சியில் பரபரப்பு!

ரசிகர்களின் ‘இதயம்’ கவர்ந்த முரளி!