Sunday, May 20th, 2012
Pirapalam.Com

நேர்காணல்

shalini-537

அஜித்க்கும் விஜய்க்கும் போட்டிதான்! – ஷாலினி

"மாப்ள, நம்ம தலயோட ஒயிஃப் எவ்வளவு சிம்பிளா இருக்காங்க பார்த்தியா? எதிரில் யார் வந்தாலும் பந்தாவா முகத்தைத் திருப்பிக்காம, பார்த்துச் சிரிக்கிறாங்க... 'நல்லா இருக்கீங்களா மேடம்'னு கேட்டா, பதிலுக்கு அவங்களும் விசாரிக்கிறாங்க.

More நேர்காணல் News

03-trisha-saree300

என் செல்வாக்கு சரியவில்லை! – த்ரிஷா

நடிகை த்ரிஷா திருமணம் மற்றும் செல்வாக்கு சரிவு போன்ற கிசு கிசு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அஜித்துடன் அவர் நடித்த 'மங்காத்தா' ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.
ajith

என் எதிரிகளை எனக்கு நன்றாகத் தெரியும்! – அஜித்

"எல்லாவிதமான எமோஷன்களையும் அனுபவித்து கடந்து வந்துவிட்டேன். நம்முடைய சொல்லுக்கு மரியாதை வேண்டும் என்று நினைக்கிறேன்.
jenalia

ஓவர் பில்ட்-அப்னு சிரிக்காதீங்க! – ஜெனிலியா

'பாய்ஸ்' படம் வெளி வந்து எட்டு ஆண்டுகள் ஆச்சு என்பதை நம்ப முடியவில்லை. அதே இளமை... அதே அழகு... அதே குறும்பு. 'வேலாயுதம்' படப்பிடிப்பின் பரபரப்பில் இருந்தார் ஜெனிலியா.
thangar

ஈழம் பற்றிய கதையை “10 ஆண்டுகளாக வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களிடமும், நடிகர்களிடமும் நாயாய் அலைகிறேன்” – தங்கர்பச்சான்

எந்த நேரமும் சமூகக் கோபத்தையும், குமுறலையும் சட்டைப் பையிலே வைத்திருக்கும் பொறுப்பான படைப்பாளி தங்கர்பச்சான். எல்லோரையும் எதிர்பார்க்க வைத்த அவரின் 'களவாடிய பொழுதுகள்' படம் ஒரு வழியாக வெளியாகப் ...
hansika_motwani__27_

காதல் இல்லாம இந்த உலகத்துல எதுவும் இல்லை! – ஹன்சிகா மோத்வானி

'மாப்பிள்ளை'க்குப் பிறகு கோலிவுட்டின் டாப் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. அம்மணியின் கால்ஷீட்டுக்கு இப்போது பெரிய லைன். 'மாப்பிள்ளை' படம் பார்த்தவர்கள் என் நடிப்பை பாராட்டுகிறார்கள்.
neetu-chaudhury-398

நான் அமீரை முழுசா நம்புறேன்! – நீது சந்திரா

கன்னித் தீவு பொண்ணு நீது சந்திரா, ஜிம்மில் அதிர அதிர ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தார். 'ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே பேசலாமா?'- வியர்வையை ஒற்றியபடி வந்து அமர்கிறார் நீது.
muthukku-muthaga__3_

‘அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌…!’ – மோ‌னி‌கா‌வின் ‘ஜில்’ பே‌ட்‌டி‌

முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ அன்‌னமயி‌ல்‌ என்‌கி‌ற கி‌ரா‌மத்‌து நர்‌ஸ்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ நடி‌ப்‌பை‌ப்‌ பா‌ர்‌த்‌து, பத்‌தி‌ரி‌கை‌‌களும்‌ நண்‌பர்‌களும்‌ உறவி‌னர்‌களும்‌ பா‌ரா‌ட்‌டி‌ய சந்‌தோ‌சம்‌. கூடவே‌ நஞ்‌சுபு‌ரம்‌ படம்‌ வெ‌ளி‌யா‌க அதி‌ல்‌ ...
kanja-karuppu-387

குத்தம் சொல்றவங்க சொல்லிட்டுதான் இருப்பாங்க. அதுக்காக வருத்தப்பட முடியுமா? கஞ்சா கருப்பு

கொஞ்ச நாளாவே பெரிய மீசை, மெகா சைஸ் அருவாவோடவே கெத்தா வலம் வரும் காமெடியன் கஞ்சா கருப்பு, இப்பல்லாம் ரொம்ப பிஸி. சந்திச்சு பேச கூட நேரமில்ல அவருக்கு. ...
seeman120108_1

63 தொகுதிகளிலும் காங்கிரஸை வீழ்த்துவதுதான் லட்சியம்! – சீமான்

காங்கிரஸ்  போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, அந்தக் கட்சியை தமிழ்நாட்டில் இல்லாதொழிப்பது மட்டுமே நாம் தமிழர் கட்சியின் இப்போதைய நிலைப்பாடு என சீமான் அறிவித்துள்ளார்.

நடிகை

Karthika20Radha

இந்திப்பட வாய்ப்புக்காக அலைபாயும் கார்த்திகா!

டைரக்டர் கே.வி. ஆனந்த்தின் இயக்கத்தில் 'கோ' படத்தில் நாயகன் ஜீவா உடன் இணைந்து நடித்தவர் நாயகி கார்த்திகா.
tamanna-bhatia-stills-070711 _58_

நான் இன்னும் சின்ன பொண்ணு தான்: தமன்னா

நான் இன்னும் சின்ன பெண் தான் என்று வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா தெரிவி்த்தார்.
sneha _7__007

சினேகாவின் கலக்கல் கவர்ச்சி!

குடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை இன்று வரை பாதுகாத்து வைத்திருக்கும் சினேகா முதல் முறையாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
Piya-reel-6

பியாவை தேடி வந்த மலையாள சான்ஸ்

'கோ' படம் அந்த ஓட்டம் ஓடியும் அதில் நடித்த பியாவுக்கு மட்டும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை.
Anushka-reel-2

செல்வராகவன் படத்தில் அனுஷ்கா?!

பிரபல இயக்குநரான செல்வராகவன், தனது தம்பியான தனுஷை வைத்து தற்போது 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.
anuya300

விஜய்க்கு மட்டும்தான்… மத்தவங்களுக்கு இல்ல! – அனுயா

சிவா மனசுல சக்தி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. கவர்ச்சிதான் இவர் ப்ளஸ்.
29-nayanthara300-1

நயனதாராவின் உதட்டோர மச்சத்தை கிராபிக்ஸ் போர்வை போட்டு மூடிய இயக்குநர்

தெலுங்கில் தான் நடித்த ஸ்ரீராம ராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கு குட்பை சொல்லியுள்ள நயனதாராவுக்கு அந்தப் படத்தில் நடித்தபோது பல வித்தியாசமான, சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்ததாம்.
Genelia

தயாரிப்பாளரின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்த ஜெனிலியா!

சர்ச்சைகளில் சிக்குவது ஜெனிலியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் நடித்துவிட்ட தேசிய நடிகை ஜெனிலியாவுக்கு தற்போது பாகிஸ்தானிய சினிமாவில் நடிக்கவும் அழைப்பு ...
deepika300-2

ரஜினிக்காக காத்திருக்கிறேன் – தீபிகா படுகோன்

ரஜினிக்காக காத்திருக்கிறார் தீபிகா... இது சாதாரண காத்திருப்பல்ல. காஸ்ட்லி காத்திருப்பு.
nagma300

கார்த்தி திருமணத்துக்காக கோவை வந்தார் நக்மா!

நாளை நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, நடிகை நக்மா இரு தினங்களுக்கு முன்பே கோவை நகருக்கு வந்துவிட்டார்.

நடிகர்

trisha-vishal-reel-20

நிறைவேறியது விஷாலின் ஆசை!

'அவன் இவன்' வெளியாகும் முன்பு பத்திரிகை, இணையதளம் விடாமல் எல்லோரையும் அழைத்து பேட்டி கொடுத்தார் விஷால்! அப்போது ஒரு விஷயத்தை எல்லோரிடமும் சொல்லத்தவறவில்லை அவர்.
Jeeva

அமைதி தான் உலகின் மிகச் சிறந்த ஆயுதம்: ஜீவா

இந்த உலகத்திலேயே அமைதி தான் பவர்ஃபுல் ஆயுதம் என்று இளம் நடிகர் ஜீவா கூறியிருக்கிறார்.
vickram_003

சீயான் விக்ரமுடன் மீண்டும் இணைகிறார் இயக்குனர் தரணி

சீயான் விக்ரமின் நடிப்பில் "தில்", "தூள்" ஆகிய இரண்டு கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியவர் தரணி.
shuruthi

சூர்யா என்றாலே எப்பவும் ஸ்பெஷல்

சூர்யாவுடன் 7ஆம் அறிவு படத்தில் நடித்த குதிரை, (கோ ஆர்டிஸ்ட்!) ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள குருநாத ஸ்வாமி கோவில் திருவிழாவில் நடக்கும் குதிரைச் ...
29-ajith300-1

எனக்கு பயமில்லை… சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! – அஜீத்

எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. அதனால்தான், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்த போது பயமின்றி சுட்டிக் காட்டினேன், என்கிறார் அஜீத்.
Arya_Selvaraghavan

சத்தமில்லாமல் ஒப்பந்தமான ஆர்யா!

'இரண்டாம் உலகம்' படத்தை தம்பி தனுஷை வைத்து இயக்கி வரும் செல்வராகவன், தனது அடுத்த படத்தில் ஆர்யாவுடன் கைகோர்க்கிறார்.
danush-300

கொண்டாட்டத்துக்கு தயாரான தனுஷ்!

ரஜினி பூரணமாகக் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்துவிட்டதால், தனக்கு தேசிய விருது பெற்றதற்கான கொண்டாட்டங்களை இனி ஆரம்பிக்கப்போவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
vijay230211_1

சீமானா, பேரரசா? குழப்பத்தில் விஜய்

விஜய் படமான வேலாயுதம் கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? இப்படி ஒரு பெரும் கேள்வி சுற்றிக் கொண்டிருக்கிறது ...
vikram-honoured-with-doctorate__11_

நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது இத்தாலி பல்கலைக்கழகம்

 110 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இத்தாலியின் மிலன் பல்கலைக் கழகம், நடிகர் விக்ரமும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
Jeeva-reel

மீண்டும் இணையும் ‘ஈ’ கூட்டணி!

கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் நியூஸ், மீண்டும் ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறார் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் என்ற தகவல் தான். ஜீவாவிற்கு ஈ ...

கிசுகிசு

kamal-anushka300

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!

விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி யார் என்பதில் நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
vijay-vijay-reel-22

விஜய்யுடன் விஜய்?!

மார்க்கெட்டில் திடீர் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது 'தெய்வத்திருமகள்' இயக்குநர் விஜய்க்கு. 'சுட்டுக்' கொடுப்பதில் மட்டுமல்ல, அதையே சூடாக கொடுப்பதிலும் வல்லவர் என்று நினைத்திருக்கலாம்.
vimal-reel-22

அப்பாவானார் ‘களவாணி’!

நடிகர் விமல் ஆண் குழந்தைக்கு தந்தையானார். அவரது மனைவி பிரியதர்ஷினிக்கு நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது.
Trisha_Shriya

த்ரிஷாவுக்கு பிடிக்காத ‘ஹீரோ’ ஸ்ரேயாவுக்கு பிடிச்சிருந்ததா?

தமிழில் படமின்றி இருக்கும் த்ரிஷாவிற்கு மலையாளப் படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பிருத்விராஜ் நடிக்கும் 'ஹீரோ' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ...
03-trisha-saree300

த்ரிஷாவுக்கு திருமணம்!!!

வதந்தி வதந்தி என இத்தனை நாளும் மறுத்து வந்த சமாச்சாரம் இன்று உண்மையாகிவிட்டது.
sarathkumar-muni4-300

முனி – 2… அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காஞ்சனா. அவர் இதற்கு முன் நடித்து இயக்கி வெளியிட்ட முனி படத்தின் இரண்டாம் பாகம் இது.
Asin-reel-21

நிதின் முகேஷுடன் அசின் காதலா?

பிரபல இந்தி நடிகர் நிதின் முகேஷுடன் அசின் காதல் வயப்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசு கிசுக்கள் பரவி உள்ளது. அங்குள்ள பத்திரிகைகளில் இச்செய்தி ...
Trisha-reel-5

விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் பார்ட்டி

பிரிக்க முடியாதது த்ரிஷாவும் அமர்க்களமான பார்ட்டிகளும்தான் என்றால் மிகையல்ல. சாதாரண வார விடுமுறை நாட்களிலேயே விருந்து என்றால் தூள் கிளப்புவார்கள் த்ரிஷாவும் அவரது அம்மாவும் ...
velayudham-movie-stills__5_

வேலாயுதம் படத்தில் விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா

ஒரு படத்தில் வடிவேலுவிடம் யானை குறித்து சக காமெடியன் கூறுகையில், யானைன்னா பிச்சை எடுக்கணும் என்பார். அதற்கு வடிவேலு, யானை கிட்ட எத்தனை நல்ல ...
thumb_9nanban

நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கும் புதிய படம் நண்பன். 'த்ரீ இடியட்ஸ்' இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக்கான இந்த நண்பன் ...

Our Sponsors

பிரபலம் " மின் சினிமா"

இங்கே உங்களின் மின்னஞ்சல் முகவரியினை இணைப்பதன் மூலம் பிரபலம் இணையத்தளத்தில் பிரசுரமாகும் பிரபலமான செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற முடியும்.

புகைப் படம்

Karthika20Radha

பிரபலம் சோசியல் நெட்வொர்க்

பிரபலம் வானொலி

வானொலியினை இங்கே Play செய்து கேட்கவும்.

வீடியோக் காட்சி

Gallery

WWW.OKGOT.COM pala-pandiya-26_0 Singam__20_ pala-pandiya-25 Singam__42_ selvaragavan-geethanjali-wedding-engagement-stills _11_ Tu_12087 shamitha shetty 2 WWW.OKGOT.COM

கருத்துக்கணிப்பு

காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது விஜயலட்சுமி பரபரப்பு புகார்?

View Results

Loading ... Loading ...

வரவிருக்கும் திரைப்படம்

Mankatha-Audio-Launch

வீடியோ

Mankatha-Audio-Launch

அஜித்தின் மங்காத்தா

Dhanush_In_Seedan_First_Look_Posters1

சீடன் – முன்னோட்டம்

திரைப்படம்: சீடன் (2011) நடிகர்கள்: தனுஸ்,அனன்யா இயக்கம்: சுப்பிரமணியம் சிவா இசை: தினா

பாலிவுட்

03-shilpa-kiss300

பிரபலம் "HOT"

Our Sponsors

Pirapalam