Pirapalam.Net » கிசுகிசு

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!
விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி யார் என்பதில் நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

தெலுங்கு – தமிழில் முன்னணியில் உள்ள அனுஷ்காதான் விஸ்வரூபம் பட நாயகி.

கமல் இயக்கி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் விஸ்வரூபம். இந்தப் படத்தில் ஆரம்பத்தில் சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

படம் துவங்க மிகவும் தாமதமாகிக் கொண்டிருப்பதால், இந்தி வாய்ப்புகள் பறிபோவதாகக் கூறி அவர் விலகிக் கொண்டார்.

எனவே தீபிகா படுகோன் உள்பட பலரிடமும் பேசி வந்தனர். இந்த நிலையில் இப்போது அனுஷ்காவை நாயகியாக்கியுள்ளனர்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. ஐரோப்பா மற்றும் கனடாவில் இந்தப் படத்துக்காக பிரமாதமான லொகேஷன்களை பார்த்துவிட்டு வந்துள்ளார் கமல்ஹாஸன்.

Other also read:

அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

விக்ரமின் கரிகாலன்

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

‘முதல் இடம்’ கதாநாயகியை தேடிய கதை தெரியுமா?

விஜய்யுடன் விஜய்?!
மார்க்கெட்டில் திடீர் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது ‘தெய்வத்திருமகள்’ இயக்குநர் விஜய்க்கு. ‘சுட்டுக்’ கொடுப்பதில் மட்டுமல்ல, அதையே சூடாக கொடுப்பதிலும் வல்லவர் என்று நினைத்திருக்கலாம். இந்த டிமாண்ட் நடிகர் விஜய் வரைக்கும் தொற்றியிருப்பதுதான் ஆச்சர்யம். ‘தெய்வத்திருமகள்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதே அடிக்கடி அஜித்தை சந்தித்து கதை பேசி வந்தார் விஜய். எனவே அஜித்தின் ‘பில்லா-2′வுக்கு பிறகு விஜய்க்குதான் அஜித்தின் கால்ஷீட் என்று பரவலாக பேசி வந்தார்கள். இல்லையில்லை, யுடிவி தயாரிக்க, மீணடும் விக்ரமும் விஜய்யும் இணைகிறார்கள் என்ற பேச்சும் பரவியது. ஆனால் இவ்விரு தகவல்களையும் வெளுத்துப் போக வைத்திருக்கிறது புது தகவல் ஒன்று. நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொன்னாராம் டைரக்டர் விஜய். அது பிடித்துப் போனதால் ‘நண்பன்’ முடிந்த கையோடு இதில் நடிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம் விஜய். கௌதம் மேனன் படத்தை சற்றே ஒத்தி வைத்துவிட்டு விஜய்யை உள்ளே நுழைத்திருப்பதாகவும் பேச்சிருக்கிறது. திடீர் திடீரென்று ஏற்படும் திருப்பங்களில் சிக்கி நசுங்கிப் போய் கிடப்பதென்னவோ, செந்தமிழன் சீமான் இயக்குவதாக சொல்லப்பட்ட படம்தான்!

Other also read:

ஒரே காட்சியில் ஒரு திரைப்படமா?

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

முதல் இடம்

அப்பாவானார் ‘களவாணி’!
நடிகர் விமல் ஆண் குழந்தைக்கு தந்தையானார். அவரது மனைவி பிரியதர்ஷினிக்கு நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது. ‘பசங்க’ படத்தில் அறிமுகமாகி ‘களவாணி’ மூலம் பிரபலமானவர் விமல். கடந்த டிசம்பர் மாதம் ‘எத்தன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, தனது உறவுக்காரப் பெண் பிரியதர்ஷினியை திடீரென திருமணம் செய்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம் இது. திருமணமாகி 9 மாதங்கள் கழித்து இப்போது குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை, நண்பர்கள்-உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார் விமல். ‘களவாணி’க்கு வாழ்த்துகள்!

Other also read:

அஜித்க்கும் விஜய்க்கும் போட்டிதான்! – ஷாலினி

த்ரிஷாவுக்கு பிடிக்காத ‘ஹீரோ’ ஸ்ரேயாவுக்கு பிடிச்சிருந்ததா?
தமிழில் படமின்றி இருக்கும் த்ரிஷாவிற்கு மலையாளப் படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பிருத்விராஜ் நடிக்கும் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கதை கேட்டு பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் திடீரென்று இப்படத்திலிருந்து இவர் விலகி விட்டார். இவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரேயாவிடம் கேட்டதற்கு அவர் நடிக்க ஒத்துக் கொண்டுவிட்டார். தமிழ், தெலுங்கு, இந்தியை தொடர்ந்து மலையாள படத்தில் அறிமுகமாக இருந்த த்ரிஷா ‘ஹீரோ’ படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்க இயக்குநர் தீபன் முடிவு செய்தார். ஆனால் பிற படங்களில் பிஸியாக இருப்பதால் நவம்பரில் கால்ஷீட் தர இயலாது என த்ரிஷா மறுத்துவிட்டார். இதனால் ஷூட்டிங் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து படத்தில் இருந்து விலகி கொள்வதாக த்ரிஷா கூறிவிட்டார். இந்த திடீர் முடிவால் திணறிய இயக்குநர் ஸ்ரேயாவை அணுகினார். அவரிடம் கதை சொன்னார். பிடித்திருந்ததையடுத்து நடிக்க சம்மதித்து விட்டதால், இப்படத்தின் இயக்குநர், திட்டமிட்டபடி நவம்பரில் ஷூட்டிங் தொடங்க முடிவு செய்துள்ளார்.

Other also read:

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

விஸ்வரூபத்தின் இந்த வார நாயகி?!

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

ரௌத்திரம்

இன்று ‘ரஜினிகாந்த்’ பிறந்த நாள்?

த்ரிஷாவுக்கு திருமணம்!!!
வதந்தி வதந்தி என இத்தனை நாளும் மறுத்து வந்த சமாச்சாரம் இன்று உண்மையாகிவிட்டது. த்ரிஷாவுக்கு திருமணம் செய்யப் போகிறார் அவரது அம்மா. மணமகன் பெயர் அம்ருத். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்.

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையான த்ரிஷா, நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக பிஸியான நடிகையாக இருந்த அவர், இப்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரமாக உள்ளார்.

அவரது தாயார் உமா கிருஷ்ணன், த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். த்ரிஷாவுக்கு ஹைதராபாத், அமெரிக்கா, சென்னை என பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்தார்.

இதனால் அவ்வப்போது த்ரிஷா திருமணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதை த்ரிஷா மறுத்து வந்தார்.

இப்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் திரிஷா திருமணம் செய்யப் போகிறார்.

அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல. பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் வரும் செப்டம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2012 தொடக்கத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

Other also read:

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

எனக்கு பயமில்லை… சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! – அஜீத்

த்ரிஷாவுக்கு பிடிக்காத ‘ஹீரோ’ ஸ்ரேயாவுக்கு பிடிச்சிருந்ததா?

விஜய் ஜோடி ஸ்ருதி ஹாசன்

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

முனி – 2… அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காஞ்சனா. அவர் இதற்கு முன் நடித்து இயக்கி வெளியிட்ட முனி படத்தின் இரண்டாம் பாகம் இது.

இந்தப் படத்தின் ஹைலைட்டே, முனியாக வரும் சரத்குமார்தான். இந்த முனி சாதாரண முனி அல்ல… திருநங்கை.

நடிகர் சங்கத் தலைவராக, எம்எல்ஏவாக, கட்சித் தலைவராக தனக்கென ஒரு இமேஜ் கொண்ட சரத்குமார், சற்றும் தயங்காமல் இந்த வேடத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் இப்படிச் சொல்கிறார்:

“காஞ்சனா படத்தில் சரத்குமாரின் கேரக்டர், படத்தில் ஹைலைட்டாக அமைந்துவிட்டது. இமேஜ் பார்க்காமல் இந்த வேடத்தை அவர் செய்ததால் படத்துக்கே புதிய மரியாதை கிடைத்துள்ளது. அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”

படத்தில் நடித்தது குறித்து சரத்குமார் கூறுகையில், “நான் ஒரு நடிகனாக என் வேலையைச் செய்தேன். சவாலான வேடங்களைச் செய்வது எனக்கு பிடித்தமான விஷயம். காஞ்சனா பாத்திரத்தில் என் பங்கை சரியாகச் செய்திருப்பது, ரசிகர்களின் ரியாக்ஷனிலிருந்து தெரிகிறது,” என்றார்.

Other also read:

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!

சூர்யா என்றாலே எப்பவும் ஸ்பெஷல்

சீமானைக் கைவிட்டார் விஜய்?

’7ஆம் அறிவு’ விழாவில் சூர்யா சாகசம்!

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

நிதின் முகேஷுடன் அசின் காதலா?
பிரபல இந்தி நடிகர் நிதின் முகேஷுடன் அசின் காதல் வயப்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசு கிசுக்கள் பரவி உள்ளது. அங்குள்ள பத்திரிகைகளில் இச்செய்தி வெளி வந்துள்ளது. இந்தி கஜினி மூலம் அசின் மும்பை சென்றார். அது ஹிட்டானதால் ஒரு படத்திலேயே உலகெங்கும் பிரபலமானார். லண்டன் டீரிம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். ரெடி படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். சல்மானையும் அசினையும் இணைத்து வதந்திகள் பரவியது. இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. இருவரும் அதை மறுத்தனர். இந்த நிலையில் நிதின் முகேஷை காதலிப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அசினுக்காக தயாரிப்பாளர்களிடம் நிதின் வாய்ப்பு கேட்பதாக கூறப்படுகிறது. தனது படங்களில் அவரை ஜோடியாக்கவும் நிர்ப்பந்திக்கிறாராம். ஆனால் இது வெறும் வதந்திதான் என்று நிதின் மறுத்தார். நட்பாக பழகினாலே காதல் என கதை கட்டி விடுகின்றனர் என்றார்.

Other also read:

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

முனி – 2… அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!

ரவிச்சந்திரன் மறைவை நம்ப முடியவில்லை! -கே ஆர் விஜயா, ராஜஸ்ரீ உருக்கம்

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்?

விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் பார்ட்டி
பிரிக்க முடியாதது த்ரிஷாவும் அமர்க்களமான பார்ட்டிகளும்தான் என்றால் மிகையல்ல. சாதாரண வார விடுமுறை நாட்களிலேயே விருந்து என்றால் தூள் கிளப்புவார்கள் த்ரிஷாவும் அவரது அம்மாவும் நண்பர்களுடன் சேர்ந்து. பிறந்த நாள் என்றால் கேட்கவா வேண்டும்… நேற்று த்ரிஷாவுக்கு பிறந்த நாள். இந்த நாளை வழக்கம் போல காலையில் எழுந்து புத்தாடை அணிந்து, கோயிலுக்குப் போய்… ம்ஹூம் இந்த பிஸினஸே கிடையாது. புதன்கிழமை அதாவது நேற்று அதிகாலை 12.01-க்கு செனடாப் சாலையில் உள்ள த்ரிஷாவின் வீடு அமர்க்களப்பட்டது. த்ரிஷாவின் அம்மா உமா மற்றும் நெருங்கிய தோழிகள் புடைசூழ கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார் த்ரிஷா. அதன் பிறகு விடிய விடிய நடந்தது பிறந்த நாள் பார்ட்டி. சமீபத்தில் வெளியான த்ரிஷாவின் படங்களில் ‘மன்மதன் அம்பு’ ஏமாற்றம் தந்தாலும், பவன் கல்யாணுடன் அவர் நடித்த ‘தீன் மார்’ வசூலில் சக்கைப் போடு போடுகிறது. இந்த வெற்றிக்கும் சேர்த்து நேற்றைய நள்ளிரவு விருந்தில் போதும் போதும் எனும் அளவுக்கு நண்பர்களை கவனித்து அனுப்பினாராம் த்ரிஷா!!

Other also read:

அஞ்சலிக்கு ஐஸ் வைக்கும் ‘கருங்காலி’!

ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்

தெய்வ திருமகள் – திரைப்பட விமர்சனம்

காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா

கார்த்தி கல்யாணத்தில் கமலை காணோமே… என்னாச்சு?!

வேலாயுதம் படத்தில் விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
ஒரு படத்தில் வடிவேலுவிடம் யானை குறித்து சக காமெடியன் கூறுகையில், யானைன்னா பிச்சை எடுக்கணும் என்பார். அதற்கு வடிவேலு, யானை கிட்ட எத்தனை நல்ல ஹைலைட்ஸ் இருக்கு, பிச்சை எடுப்பதுதான் கண்ணில் பட்டதா என்பார். அந்தக் கதையாகியுள்ளது வேலாயுதம் படத்தில் இடம் பெறும் ஒரு காட்சி.

வேலாயுதம் படத்தில் எத்தனையை ஹைலைட்டான விஷயங்கள் இருக்க அதில் ஹன்சிகா மோத்வானி, விஜய்க்கு கொடுத்துள்ள ஒரு சின்ன முத்தக் காட்சி கோலிவுட்டை கலக்க ஆரம்பித்துள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு இரண்டு நாயகிகள், ரூ. 2 கோடி செலவில் ஒரு பாடல் காட்சி, பிரமாண்டமான சண்டைக் காட்சி, ஓட்டப் பந்தயக் காட்சி என ஏகப்பட்ட ஹைலைட்ஸ்கள் உள்ளன வேலாயுதத்தில்.

அதேசமயம், அதை விட சூப்பர் ஹிட்டாக பேசப்படுவது ஹன்சிகா கொடுத்துள்ள முத்தம்தான். இப்படத்தில் விஜய்க்கு படு சூடான முத்தம் கொடுத்துள்ளாராம் ஹன்சிகா. அதாவது விஜய்யின் உதடுகளுக்கு வெகு நெருக்கமாக வந்து முத்தமிடுவது போல இந்தக் காட்சி இருக்கிறதாம். இது ரசிகர்களை வெகுவாக கிளுகிளுப்பூட்டும் என்கிறார்கள் யூனிட்டில்.

இதுவரை இல்லாத அதிரடிப் படமாக வேலாயுதம் உருவாகிறது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

இப்படத்தில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால் இப்படத்தின் வில்லன்கள். கிட்டத்தட்ட 15 வில்லன்கள் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் பால்காரர் வேடத்தில் நடிக்கிறார் விஜய். சரண்யா மோகன் அவரது தங்கையாக வருகிறார்.

படத்தில் காமெடி பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாம். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பாண்டியராஜன், ராகவ் ஆகியோர் காமெடிக்குக் கை கோர்த்துள்ளனர். வழக்கமான வடிவேலு படத்தில் இல்லாத குறையை இவர்கள் நிவர்த்தி செய்து விடுவார்கள் என்கிறார்கள்.

படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடித்து விட்டனர். கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி உள்ளதாம்.

[Show as slideshow]

[View with PicLens]

Other also read:

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

அஜித்துடன் ஜோடி சேரும் பிரேசில் அழகி

விஜய் ஜோடி ஸ்ருதி ஹாசன்

எனக்கு பயமில்லை… சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! – அஜீத்

நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்

நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கும் புதிய படம் நண்பன். ‘த்ரீ இடியட்ஸ்’ இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக்கான இந்த நண்பன் படத்தின் விளம்பரங்கள் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாயின.

அதில் இளைய தளபதி விஜய் நடிக்கும், ஷங்கரின் நண்பன் எனும் வாசகங்களும், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நாயகர்கள் மூவரின் புகைப்படங்களும் வெளிவந்திருந்தன.

இதில் ஜீவாவுக்கும், ஸ்ரீகாந்துக்கும் வருத்தமாம். விஜய் மட்டும்தான் படத்தில் நடிக்கிறாரா? அப்போ நாங்கள் என்ன செய்கிறோம்? எனும் கேள்விதான் வருத்தத்திற்கான காரணம்.

இந்த விடயத்தினால் ஜீவாவுக்கு, ஸ்ரீகாந்தைக் காட்டிலும் அதிக வருத்தம்.

Other also read:

‘முதல் இடம்’ கதாநாயகியை தேடிய கதை தெரியுமா?

ஒரே காட்சியில் ஒரு திரைப்படமா?

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் ஜோடி ஸ்ருதி ஹாசன்

’7ஆம் அறிவு’ விழாவில் சூர்யா சாகசம்!