Pirapalam.Net » ஹாலிவுட்

ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்
ஐஸ்வர்யா ராய் அழகி தான். ஆனால் உலக அழகி ஒன்றும் கிடையாது என்று ஹாலிவுட் நடிகர்  ஹ்யூ ஜாக்மேன் அதிரடியாக கூறியுள்ளார்.

மும்பையில் எப்ஐசிசி அமைப்பின் 3 நாள் மாநாடு நடந்தது. இதில் ஜாக்மேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை வரவேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், அழகிய விநாயகர் சிலையை பரிசாக கொடுத்தார்.

ஆனால் நிகழ்ச்சியில் பேசிய ஜாக்மேனோ, ஐஸ்வர்யாவை அழகியே அல்ல என்று கூறி அதிரடித்தார்.

ஐஸ்வர்யா குறித்து ஜாக்மேன் கூறுகையில்,

உலகத்திலேயே அழகான பெண் உங்களை வரவேற்பார் என்று கூறினார்கள். உடனே என்ககு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால் அந்த உலக அழகி எனது மனைவி டெபோரா (அட்ரா, அட்ரா அட்ரா சக்கை!) என்று நினைத்தேன். கடைசியில் பார்த்தால் அது ஐஸ்வர்யா ராய்.

ஐஸ்வர்யா அழகு தான். ஆனால் உலகத்திலேயே அழகான பெண்ணல்ல. என்னைப் பொருத்தவரையில் என் மனைவி டெபோரா தான் மிகவும் அழகான பெண் என்றார்.

ஐஸ்வர்யா ராய் பேசுகையில்,

நான் ஹ்யூ ஜாக்மேனை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். சினிமாத்துறையில் உள்ள அழகான மற்றும் திறமையான நடிகர்களில் ஜாக்மேனும் ஒருவர். இந்தியர்கள்  சார்பில் அவரை நான் இந்தியாவுக்கு வரவேற்கிறேன் எனறார் ஐஸ்.

விழாவில் ஷாருக் கானும் கலந்து கொண்டார்.

ஐஸ்வர்யாவைப் பார்த்து பலரும் ஜொள்ளு விடும் சமயத்தில், ஜாக்மேன் மட்டும் இப்படி லொள்ளாக பேசியது அனைவரையும் சலசலப்பில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் தனது மனைவிதான் மிகப் பெரிய அழகி என்று கூறிய அவரது கண்ணியத்தைப் பாராட்டியே தீர வேண்டும்.

Other also read:

சினேகாவின் கலக்கல் கவர்ச்சி!

விஜய் ஜோடி ஸ்ருதி ஹாசன்

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

முனி – 2… அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!

தெய்வ திருமகள் – திரைப்பட விமர்சனம்

பிரபல நடிகை எலிசபத் டெய்லர் காலமானர்!
20ம் நூற்றாண்டின் மிக ஜனரஞ்சகமான நடிகைகளில் ஒருவராக போற்றப்படும் எலிசபத் டெய்லர் தனது 79ம் வயதில் காலமானார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் எலிசபத் டெய்லர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. எலிசபத் டெய்லர் இரண்டு தடவைகள் ஒஸ்கார் விருதி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 50, 60 துகளில் அவர் நடித்த பல படங்கள் மிகப் பிரல்யமானவை. அவர் இருதயக் கோளாறினால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எலிசபெத் டெய்லர் நடிப்பால் மட்டும் பிரபல்யமானவர் அல்ல. அவர் 6 தடவை விவாகரத்துச் செய்து, பின்னர் 7 முறை திருமணம் முடித்துக்கொண்டார். இதனால் அவர் பெயர் ஹாலிவுட்டில் மிகப் பிரபல்யமாக அடிபட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். எலிசபத் டெய்லர் தனது இறுதிக் காலத்தில் பல்வேறு அறக்கட்டளைகளை நிறுவி அதன் மூலம் மனித நேய தொண்டாற்றி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Other also read:

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

கார்த்தி கல்யாணத்தில் கமலை காணோமே… என்னாச்சு?!

தேநீர் விடுதி

காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா

திருப்புகழ், திருவாசகம் ஒலிக்க தமிழ் முறைப்படி நடந்தது நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்!

ஜூலிக்கும், பிட்டுக்கும் இந்து முறைப்படி திருமணம்?: மகிழ்ச்சியில் இந்துக்கள்
ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜூலியும், பிராட் பிட்டும் அடுத்த ஆண்டு இந்து முறைப்படி இந்தியா வந்து திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர்.

யோகா, இந்து முறைப்படி திருமணம், இந்து மதத்தை தழுவுதல் என்று இந்துத்துவ நடைமுறைகள் ஹாலிவுட்டில் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த வரிசையில் ஹாலிவுட்டின் கனவுக் கன்னி ஏஞ்செலினா ஜூலியும், அவரது கணவர் பிராட் பிட்டும் இந்து முறைப்படி ஒரு திருமணம் செய்யவுள்ளனராம்.

இதை இந்துக்கள் வரவேற்றுள்ளனர். திருமணச் சடங்குகளை சித்தா குரு என்பவர் செய்யவுள்ளார். புத்தாண்டில் ஜூலியும், பிட்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், ராஜஸ்தான் மாநிலம் பிகானீரைச் சேர்ந்த குரு ராம் லால்ஜி சியாக் திருமண் சடங்குகளைச் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜூலியும், பிட்டும், அவர்களுடைய 5 ஆண்டு உறவை பலப்படுத்த லால்ஜி சியாக், சித்த யோகா கற்றுக் கொடுப்பதாகவும் தெரிகிறது. அவர்களுக்கு ஒரு மந்திரத்தை கற்றுக் கொடுத்து, அதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறுமாறு அறிவுறுத்தியுள்ளாராம் இந்த சியாக்.

இருப்பினும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வது பற்றி ஜூலியும், பிட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Other also read:

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

அஜித்தின் மங்காத்தா

காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா

நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்

பகலவன்…விஜய்க்குக் கதை சொல்லத் தயாராகும் சீமான்!

பிக் பாஸ் வீட்டுக்கு சேலை கட்டி வந்த பமீலா
கலர்ஸ் டிவி நடத்தி வரும் பிக் பாஸ்4 நிகழ்ச்சியின் விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க நடிகை பமீலா ஆன்டர்சன், சேலை அணிந்து படு கவர்ச்சிகரமாக வந்தார்.லாஸ் ஏஞ்சலெஸிலிருந்து திங்கள்கிழமை மும்பை வந்து சேர்ந்தார் பமீலா. விமான நிலையத்தில் அவரைக் காண பெரும் கூட்டம்கூடியதால், கூட்டத்தினர் மத்தியில் பமீலா சிக்கிக் கொள்ள நேரிட்டது. இதையடுத்து மிகுந்த சிரமப்பட்டு அவரை பாதுகாவலர்கள், மிகுந்த பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர்.

43 வயதாகும் பமீலா, பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் கெஸ்ட் ஆக கலந்து கொண்டார். இதற்காகவே அவர் மும்பை வந்தார்.

செவ்வாய்க்கிழமை இரவு பிக் பாஸ்-4 நடந்து வரும் வீட்டுக்கு அவர் சென்றார். இந்தியப் பெண்கள் அணிவதைப் போல சேலை கட்டி வந்தார். ஆனால் பிளவுஸ் அணியாமல், பிரா போன்ற ஜாக்கெட்டில் வந்த அவர் படு கவர்ச்சிகரமாக தெரிந்தார். இது போக கையில் வளையல், காதில் ஜிமிக்கி, நெற்றியில் பொட்டு என ரகளையாக இருந்தார்.

பாலிவுட்டில் குத்துப் பாட்டுக்குப் பெயர் போன யானா குப்தாவுடன் இணைந்து பமீலா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தபோது போட்டியாளர்கள் படு வியப்புடன் பமீலாவைப் பார்த்தனர். பெண்களே மயங்கிப் போகும் அளவுக்கு பமீலாவின் கவர்ச்சி கரைபுரண்டோடியது.

உள்ளே நுழைந்த பமீலா அனைவரையும் பார்த்து நமஸ்தே என்று சொன்னார். 3 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் கெஸ்ட் ஆக இருப்பார் பமீலா.

பமீலா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நிகழ்ச்சியை இன்று கலர்ஸ் டிவி தனது நேயர்களுக்கு ஒளிபரப்பவுள்ளது.

பமீலா இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த கெஸ்ட் விசிட்டுக்காக அவருக்கு ரூ. 2.5 கோடி பணம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Other also read:

அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

அனுஷ்கா அடம்பிடித்ததால் கவ்விக் கொண்ட காஜல்!

‘வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக்கு தயங்குவது ஏன்?’ – மதுரை ரஜினி ரசிகர்கள்

பிரபாஸுடன் த்ரிஷாவின் நள்ளிரவு விருந்து!

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

3டியில் ஹாலிவுட் டான்ஸ்
முழுக்க நடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஹாலிவுட் படம் ‘ஸ்ட்ரீட் டான்ஸ்Õ. இது 3 டி படம். பெண் ஒருவர், தனது பாய்பிரெண்டுடன் சேர்ந்து நடன குழு அமைக்கிறார். அந்த குழு இங்கிலாந்தின் Ôஸ்ட்ரீட் டான்ஸ்Õ பட்டத்தை வெல்கிறது. பின் நடன குழுவை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களே கதை. இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிமாற்றம் செய்யப்பட்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

Other also read:

வாழ்த்து தெரிவித்த அசின்!

அனுஷ்கா அடம்பிடித்ததால் கவ்விக் கொண்ட காஜல்!

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

படுக்கையறைக் காட்சியில் அசின் – சல்மான்!

3 இடியட்ஸிலிருந்து சூர்யா நீக்கப்பட்டது ஏன்?

பெண்கள் பேசுவதற்கு அர்த்தம் என்ன?
மாங்கா மடையர்களா அல்லது கிறுக்கர்களா என்ற விவாதத்துக்குள் செல்ல வேண்டாம். மொத்தத்தில் சபிக்கப்பட்ட பிறவிகளாகத்தான் ஆண்கள் இருக்கிறார்கள். எந்த கண்டத்தில் வசித்தால் என்ன… அல்லது எந்த கிரகத்தில் வாழ்ந்தால்தான் என்ன? ஆண்களின் அவஸ்தைகள் பிரபஞ்சம் தழுவியது.  காதலிக்க ஆண்களுக்கு பிடிக்கும். தனக்கே தனக்கு என்று ஒரு கேர்ள் ப்ரெண்ட் வேண்டும். அவளுடன் பொழுதன்னைக்கும் சுற்ற வேண்டும். ஆட வேண்டும். பாட வேண்டும். கொஞ்ச வேண்டும். இந்த ஆசையில்லாத ஆண்களே ஈரேழு உலகங்களிலும் இல்லை. ஆனால், இந்த ஆசை நிறைவேறிய, கனவு பலித்த ஆண்கள் படும் திண்டாட்டத்தை விளக்க எந்த மொழியிலும் ஒரேயொரு சொல் கூட இல்லை.

சாதாரணமாக ‘சாப்பிட்டியா?’ என ஒரு பெண் கேட்டால், அதற்கு அர்த்தம் கேட்கப்பட்ட ஆண் சாப்பிட்டானா என்பதல்ல. ‘நான் சாப்பிடவில்லை. என்னை 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஏதேனும் வாங்கிக் கொடு’ என்பதுதான். இதை புரிந்து கொள்ளாமல் ‘ஓ… சாப்பிட்டேனே’ என்று தப்பித் தவறி ஒரு ஆண் பதில் சொல்லிவிட்டால், செத்தான். அடுத்த பிரச்னை தலைதூக்கும் வரை சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து டின் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இப்படியாக பெண்கள் உச்சரிக்கும் உயிரெழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்துகளுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதற்குள் ஆண்களுக்கு தாவு தீர்ந்துவிடும்.

கேர்ரெட் அனுபவிக்கும் சிக்கல் இதேதான். நியூயார்க்கில் வசிக்கும் இவனுக்கு கேர்ள் ப்ரெண்ட்டாக தம்மாதுண்டு உயிர் கூட கிடைக்கவில்லை. அப்படியே கஷ்டப்பட்டு யாரையாவது கரெக்ட் செய்தாலும் அவர்கள் கேட்கும் கேள்விக்கு சரியாக விடையளிக்காமல் சொதப்பி விடுவான். இப்படியாக நொந்து நூடுல்ஸான ஒரு தருணத்தில் நண்பர்களுடன் இரவு விருந்துக்கு செல்கிறான். அங்கே இவனுக்காகவே பிறவி எடுத்தது போல் புஷ்டியாக வளர்ந்திருக்கும் எரினை சந்திக்கிறான். கப்பென இவனுக்குள் பல்பு எரிகிறது. சேரை இழுத்துப் போடுவது முதல் சாப்பிட்ட கையை அவள் கழுவ வரும்போது குழாயை திறப்பது வரை சின்னச் சின்னதாக அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறான். அதாவது வழிகிறான்! முதலில் புருவத்தை உயர்த்தியவள், பிறகு புன்னகையை உதிர்க்கிறாள். இதுபோதாதா? கேர்ரெட் அவளிடம் டோட்டல் சரண்டர். இருவரும் கைகோர்த்தபடி ‘நட்பாக’ சுற்ற ஆரம்பிக்கிறார்கள்.

அடுத்து விவாக பிராப்திரஸ்து… என கேர்ரெட் மனக்கோட்டை கட்டும்போது புல்டோசர் உருவில் சான்பிரான்ஸிஸ்கோ வருகிறது. எரின் படிப்பது அங்குதான். ஆறுவார விடுமுறையில் நியூயார்க் வந்திருக்கிறாள். வந்த இடத்தில் கேர்ரெட் மீது ஒரு ‘இது’ ஏற்பட்டிருக்கிறது.

ஒரே ஊரில் வசிக்கும் காதலிகளே சர்வசாதாரணமாக தங்கள் காதலனுக்கு அல்வா கொடுக்கும்போது தொலைதூரத்தில் வசிக்கும் எரின் மெல்ல மெல்ல தன் காதலை மறந்துவிட்டால் என்ன செய்வது? புழுவாக துடிக்கிறான் கேர்ரெட். காதலில் இவன் ஜெயித்தானா… எரினை கைப்பிடித்தானா என்பதுதான் ‘கோயிங் தி டிஸ்டன்ஸ்’ ஹாலிவுட் படத்தின் கதை. ரொமான்டிக் காமெடி வகையறாக்களில் அடங்கும் இப்படத்தை நானிடே பர்ஸ்டின் இயக்கியிருக்கிறார்.கேர்ரெட் பாத்திரத்தில் நடித்திருப்பவர், ஜஸ்டின் லாங். எரினாக வாழ்ந்திருப்பவர், ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் த்ராட்டுல்’ புகழ் ட்ரூ பேரிமோர்.  ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டிய படம், ‘கோயிங் தி டிஸ்டன்ஸ்’.

Other also read:

வன்னி எலி-குறும்பட டிவிடி வெளியீடு

கமல் பாடும்போது கண்கலங்கிய மாதவன்!

அஜீத் பிரியாணி சமைப்பதில் ஸ்பெஷலிஸ்ட்

பிரியங்காவை முற்றுகையிட்ட வாலிபர்கள் நைட் கிளப்பில் பரபரப்பு

இரட்டை வேடத்தில் ஆர்யா!

ஆழமான கடல் பகுதியில் அவதார் பார்ட்-2!
12 ஆண்டுகள் ஜேம்ஸ் கேமரூன் ரூ. 1200 கோடி பொருட்செலவு மற்றும் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய படம் அவதார், உலகம் முழுக்க 2 டி மற்றும் 3 டி வடிவங்களில் வெளியான ஒரே படம் அவதார் என்ற பெருமையை தட்டிச் சென்ற நிலையில் உலகின் மிக ஆழமான கடல் பகுதி என வர்ணிக்கப்படும் மரியானாவின் சேலஞ்சர் டீப் பகுதியில் தனது அவதார் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கிறார் இயக்குநரும் அறிவியல் ஆய்வாளருமான ஜேம்ஸ் கேமரூன். உலகத் திரைப்பட வரலாற்றில் புதிய சாதன படைத்த அவதார் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தனது அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்.

இந்தப் படத்துக்காக சேலஞ்சர் டீப் பகுதியில் 6.8 மைல் ஆழத்துக்கு பயணம் செய்கிறார் கேமரூன். அவதார் படத்தின் களமான பண்டோரா கிரகத்தின் ஆழ்கடல் பகுதியில் இந்தக் கதை நடக்கிறது. அவதாரின் இரண்டாம் பாக்த்தைப் படமாக்குவதற்காக மிகுந்த பொருள்செலவில் கப்பல் ஒன்றை தயாரிக்க ஆர்டர் கொடுத்துள்ளார் கேமரூன். ஆஸ்திரேலியாவில் தயாராகும் இந்தக் கப்பலின் பாதிப் பணிகள் முடிந்துவிட்டன. முழுமையடைந்ததும், கேமரூன் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட சிலர் மட்டும் இந்தக் கடல் பகுதிக்குள் செல்லப் போகிறார்களாம். முழுக்க முழுக்க 3 டியில் உருவாகும் படம் இது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு சேலஞ்சர் டீப் பகுதிக்கு விசிட் அடிக்கும் முதல் நபர் ஜேம்ஸ் கேமரூன் மட்டுமே.

Other also read:

அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

கமலுக்‌கு முதல்‌வர்‌ வா‌ழ்‌த்‌து!

ரஜினியின் தீபாவளி சிறப்புப் பேட்டி!

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

‘ஹரா’ ஆனது சுல்தான்!

நிர்வாண காட்சியில் நடிக்க மல்லிகா மறுப்பு
தமிழ், ஆங்கிலம் உட்பட 5 மொழிகளில் வெளியாகும் படம் ‘ஸ்…ஸ்…ஸ்’. பாம்பு சீறும் சத்தம்தான் தலைப்பு. இதில் நாக கன்னியாக நடித்திருக்கிறார் மல்லிகா ஷெராவத். இர்பான் கான் ஹீரோ. முக்கிய வேடத்தில் திவ்யா தத்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹாலிவுட்டில் நடந்துள்ளது. பாம்பு தோல் உரிக்கும் காட்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது. ஒரு காட்சியில் மல்லிகாவை நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் ஜெனிபர் சேம்பர் கேட்க, அதற்கு மறுத்துவிட்டாராம் மல்லிகா. இதே படத்தின் வ¤ளம்பரத்துக்காக ட்விட்டரில் அரை நிர்வாண போஸ் கொடுத்திருந்தார் மல்லிகா. இது பற்றி அவர் கூறும்போது, ‘‘போட்டோவுக்கு போஸ் தருவது வேறு. படத்தில் நடிப்பது என்பது வேறு. அதனால் அப்படிப்பட்ட காட்சியில் நடிக்க மறுத்தேன்’’ என்றார்.

Other also read:

படுக்கையறைக் காட்சியில் அசின் – சல்மான்!

விஜய்,அசின் நடிக்கும் “காவலன்” புகைப்படத்தொகுப்பு

அனுஷ்காவை போட்டுக்கொடுத்த தயாரிப்பாளர்!

கவர்ச்சி தோற்றம்: புது நடிகைக்கு ஆர்யா டிப்ஸ்

ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான் : அபிஷேக் பச்சன்

தமிழில் வருகிறது ஸ்…ஸ்…ஸ்
ஹாலிவுட் இயக்குனர் ஜெனிபர் சேம்பர் லிஞ்ச் இயக்கும் படம் ‘ஹிஸ்’. மல்லிகா ஷெராவத் நடிக்கும் இந்த படம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படுகிறது. இதை, தமிழில் ‘ஸ்…ஸ்…ஸ்’ என்ற பெயரில் ஸ்ரீ திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் ரிலீஸ் செய்கிறது. இந்தி, தெலுங்கு, மலையாளத்திலும் வெளியாகும் இந்த படத்தில், பாலிவுட் நடிகர் இர்பான் கான், நடிகை திவ்யா தத்தா ஆகியோரும் நடிக்கிறார்கள். மனித உருவம் எடுக்கும் பாம்பு பற்றிய கதை என்பதால் அதன் சத்தத்தையே தலைப்பாக்கி இருக்கிறார்கள். மது அம்பாட் ஒளிப்பதிவு, இசை அலெக்ஸாண்டர். வரும் 22&ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

Other also read:

ரஜினியைப் பார்த்து கண்ணீர் வடித்த கமல்!

கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண கோலத்தில் தரிசனம்-பூனம் பாண்டே

வந்தியத் தேவனாக விஜய்!

அனுஷ்காவிற்கு அறுவை சிகிச்சை!

விஜய் -இலியானா-ஹாரிஸ் கூட்டணியில் ஷங்கரின் ’3 இடியட்ஸ்’!

ஹாலிவுட்டில் நுழைகிறார் நடிகை மல்லிகா ஷெராவத்
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், விரைவில் ஹாலிவுட் முன்னணி நடிகை ஷரோன் ஸ்டோனுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுடன் நடித்ததில் இருந்து மல்லிகா ஷெராவத், வெளிநாடுகளில் பிரபலமானார். கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றதன் மூலம் ஹாலிவுட் முன்னணி நட்சத்திரங்களுடன் நெருங்கினார். ட்விட்டர் சமூக இணைய தள உறுப்பினராகி, ஹாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

தனது படத்துடன் ஹாலிவுட் நடிகை சல்மா ஹெய்க் படத்தை இணைத்து ட்விட்டரில் வெளியிட்டார் மல்லிகா. அதன்மூலம், சல்மாவுடன் நண்பராக பழகி வருவதாக ஹாலிவுட் வட்டாரங்களில் தெரிவித்து வந்தார். எனினும், மல்லிகாவை ஒரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால், பேசியதில்லை என்று குட்டை உடைத்து விட்டார் சல்மா ஹெய்க். இப்போது ஷரோன் ஸ்டோனுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ட்விட்டரில் மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார். ஷெரோனுடன் தான் இணைந்துள்ள படத்தையும் வெளியிட்டுள்ளார். இதுபற்றி மும்பையில் ஆங்கில சினிமா இதழ் வெளியிட்ட செய்தியில், ‘மல்லிகாவை பற்றி ஷரோன் விசாரிப்பதுண்டு. ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து பேசி, நண்பர்களாகி விட்டனர். இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

Other also read:

பாலிவுட் போகும் காஜல் அகர்வால்!

ஆர்யா படத்துக்கு செருப்பு மாலை… இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

நடிகர் முரளியின் – வரலாறு

எந்திரனுக்காக மகிழ்ச்சியோடு கஷ்டப்பட்டோம்!-ஐஸ்வர்யா ராய்

எந்திரன்-பட விமர்சனம்