Monday, September 6th, 2010
Tamilwebspace.com

செய்திகள்

தெ‌லுங்‌கி‌ல்‌ ‘பா‌ஸ்‌ என்‌கி‌ற பா‌ஸ்‌கரன்‌’?

ஆர்‌யா‌ நயன்‌தா‌ரா‌ நடி‌த்‌துள்‌ள ‘பா‌ஸ்‌ என்‌கி‌ற பா‌ஸ்‌கரன்’‌ தெ‌லுங்‌கி‌ல்‌ வெ‌ளி‌யா‌கி‌றது. தெ‌லுங்‌கு மொ‌ழி‌யி‌ல்‌ நே‌ரடி‌யா‌க வெ‌ளி‌யா‌வதா‌ல்‌ படத்‌தி‌ற்‌கு ஆறு மா‌தத்‌தி‌ல்‌ அம்‌பா‌னி‌ ஆவே‌ன்‌ என படத்‌தி‌ற்‌கு பெ‌யர்‌ வை‌த்‌துள்‌ளனர்‌.இதற்‌கா‌க டப்‌பி‌ங்‌ வே‌லை‌கள்‌ வே‌கமா‌க நடந்‌து வருகி‌றது. ...

More செய்திகள் News

சரத்‌குமா‌ரி‌ன்‌ ‘சே‌து சமுத்‌தி‌ரம்’‌

‘வி‌டி‌யல்’‌ படத்‌தை‌ தொ‌டர்‌ந்‌து சரத்‌குமா‌ர்‌ தமி‌ழி‌ல்‌ நடி‌க்‌கும்‌ படம்‌ ‘சே‌து சமுத்‌தி‌ரம்’‌. இந்‌தப்‌ படத்‌தை‌ சஞ்‌சய்‌ ரா‌ம்‌ இயக்‌குகி‌றா‌ர்‌. இதி‌ல்‌ சரத்‌குமா‌ருடன்‌, ரா‌தா‌ரவி‌, பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌, ஹரி‌ ரா‌தா‌ரவி‌, ...

வி‌க்‌ரம்‌ நடி‌க்‌கும்‌ ‘ரா‌…ரா’‌

வி‌க்‌ரம்‌ நடி‌க்‌கும்‌ பு‌தி‌ய படத்‌தி‌ற்‌கு ‘ரா‌… ரா’‌ என பெ‌யர்‌ சூ‌ட்‌டப்‌பட்‌டுள்‌ளது. சந்‌தி‌ரமுகி‌ படத்‌தி‌ல்‌ வி‌த்‌யா‌சா‌கர்‌ இசை‌யி‌ல், பு‌வன சந்‌தி‌ரா‌ எழுதி‌‌ பென்னி கிருஷ்ணகுமார், திப்பு பா‌டி‌ய பா‌டல்‌ ...

இலியானா வாய்ப்பு த்ரிஷாவுக்கு போனது

பவன் கல்யாண் நடிக்கும் புது தெலுங்கு பட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. இந்தியில் வெளியான 'லவ் ஆஜ் கல்' படத்தின் ரீமேக் இப்படம். இதில் தீபிகா படுகோனே வேடத்தில் ...

அப்பனும், ஆத்தாளும் மற்றும் பாரதிராஜாவும்!

மண் வாசனை மாறாத இயக்குநர் பாரதிராஜா. அவர் கொடுத்த ஆரம்ப காலப் படங்களில் தெறித்த மண் வாசமும், மனிதர்களின் பாசமும், எத்தனை காலமானாலும் மறக்க முடியாத, ஜீவனுள்ள காவியப் ...

மீண்டும் “சட்டம் ஒரு இருட்டறை”

தனக்கும் விஜயகாந்துக்கும் வாழ்வளித்த சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் செய்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியான படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்தப் ...

கார்த்தி நடிக்கும் “சிறுத்தை”

"நான் மகான் அல்ல" திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கவிருக்கும் படம் "சிறுத்தை". சிறுத்தை திரைப்படத்தினை இயக்குகின்றார் சிவா. இவர் தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். கார்த்திக்கு யோடியாக நடிக்க ...

இளைய தளபதி விஜய்யின் “ராஸ்கல்”

இளைய தளபதி விஜய்யின் அடுத்த படத்திற்கு "ராஸ்கல்" என்னும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த திரைப்படத்தினை சங்கர் இயக்குகின்றார். "3 இடியட்ஸ்" திரைப்படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது."ராஸ்கல்" திரைப்படம் ...

இளைய மகள் திருமணம் : ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா-தொழிலதிபர் அஸ்வின் திருமணம் சென்னையில் நாளை நடக்கிறது. இதுதொடர்பாக ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: என்னுடைய இளைய மகள் சவுந்தர்யா -அஸ்வின் திருமணத்துக்கு ...

மீரா ஜாஸ்மினுடன் விரைவில் திருமணம் : மாண்டலின் ராஜேஷ் தகவல்!

மீரா ஜாஸ்மினை விரைவில் மணப்பேன் என அவரது காதலர் மாண்டலின் ராஜேஷ் கூறினார். மீரா ஜாஸ்மினும், மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷும் காதலித்து வருகின்றனர். இதற்கிடையில் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ...

நடிகை

தமிழ் ஹீரோக்கள் ரொம்ப பிடிக்கும் : ஹன்சிகா

விஜய்யுடன் 'வேலாயுதம்', தனுஷுடன் 'மாப்பிள்ளை' படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி. அவர் கூறியதாவது: தெலுங¢கு சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்துள்ளேன். முதல் படம் ரிலீசுக்கு ...

போதை விவகாரத்தை திசை திருப்ப த்ரிஷாவின் டெக்னிக்!

ஒரு பரபரப்பை இன்னொரு பரபரப்பால்தான் அடக்க வேண்டும் என யாரோ த்ரிஷாவிடம் சொல்லிவிட்டார்கள் போல. போதை மருந்து விவகாரத்தில் த்ரிஷாவின் பெயர் ஏகத்துக்கும் ரிப்போராகிக் ...

ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தமிழ் கற்கும் நீத்து!

தமிழ் சினிமாவில் அசுரத்தனமாக காலூன்றி விட முடிவு செய்துள்ள நீத்து சந்திரா, டியூஷன் டீச்சர் வைத்து தமிழ் கற்று வருகிறாராம்.நல்ல ஆங்கிலமும், சரளமாக இந்தியும் ...

9 வயசிலேயே பார்த்து விட்டேன்-ஹன்சிகா!

நான் திடீரென சினிமா வுக்கு வரவில்லை. 9 வயதிலேயே கேமராவைப் பார்த்து விட்டேன். இப்போது எனக்கு 19 வயதாகிறது. சினிமா குறித்து எனக்கு எல்லாம் ...

ஸ்ரோயாவின் லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இணையதளங்களில் உலா!

ஸ்ரோயாவின் லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இணையதளங்களில் உலா வரத்துவங்கியுள்ளன. ஆனால் இது ஏதோ வில்லங்கமான விவகாரமில்லையாம். ஸ்ரேயா நடித்துள்ள ஒரு படத்தின் ...

நமிதாவை திரையுலகம் புறக்கணித்துவிட்டதா?

சில மாதங்களுக்கு முன்பெல்லாம் நமீதாவின் குத்துப்பாட்டு இல்லாத படங்களே இல்லேனு தான் சொல்லனும், ஆன இப்ப நமீதா மேடம் எங்க இருக்காங்கனு கூட ...

தமிழ் படங்களை புறக்கணிக்கவில்லை – சந்தியா

தமிழ் படங்களை புறக்கணிக்கவில்லை என்று சந்தியா கூறினார். சமீபகாலமாக தமிழ் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை சந்தியா. மலையாளத்தில் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ...

போதை கும்பலுடன் தொடர்பா? அவதூறு கிளப்பினால் வழக்கு போடுவேன்

போதை மருந்துக் கும்பலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக வந்த செய்தி பொய்யானது. என்மீது வேண்டுமென்றே அவதூறு கிளப்புகிறார்கள். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை ...

அம்மனாக நடிக்கிறார் அனுஷ்கா

கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ் எஸ்.பி.சரண் வழங்க, வந்தனா மீடியா தயாரிக்கும் படம், ‘பஞ்சமுகி’. இதன் தயாரிப்பாளர் கே.வேணுகோபால், நிருபர்களிடம் கூறியதாவது: தெலுங்கில் நாகார்ஜுனா தயாரிப்பில் ...

‘மன்மதன் அம்பு’ படத்தில் என்னுடைய அம்மா நடிக்கவில்லை : த்ரிஷா மறுப்பு

'சமீபத்தில் 'மன்மதன் அம்பு' படத்துக்காக நடிகர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தினார் கமல்ஹாசன். இந்நிலையில் கமல் அவர் நடிக்கும் ‘மன்மதன் அம்பு’ படத்தில் த்ரிஷாவின் அம்மா ...

நடிகர்

இரட்டை வேடத்தில் கார்த்தி?

பருத்திவீரன், பையா படங்களைத் தொடர்ந்து நான் மகான் அல்ல படமும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. தனது இமேஜை மேலும் உயர்த்தும் வேலையில் மும்முரமாக இறங்கி ...

கெ‌ளதம்‌மே‌னன்‌ பற்‌றி‌ அஜி‌த்‌?

மூன்று முறை மீடியாவில் அஜீத்தை விமர்சித்து வெளிப்படையாக பேட்டிகள் கொடுத்திருந்தார் கவுதம் மேனன். ஆனால் ஒரு முறைகூட அதற்கு பதிலடி கொடுத்ததில்லை அஜீத். 

தெலுங்கு படத்தில் நடிக்கிறார் கார்த்தி

நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க, கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்தி நடிக்கும் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகின்றன. இதில் அவரே தெலுங்கில் டப்பிங் பேசுகிறார். ...

மீண்டும் இணையும் ஏ எம் ரத்னம் – விஜய்!

விஜய்யை வைத்து கில்லி, சிவகாசி என வெற்றிப் படங்களைத் தந்தவர் ஏ எம் ரத்னம். ஒரே நேரத்தில் 6 மெகா பட்ஜெட் படங்களைத் ...

இளைய தளபதியின் புதிய அவதாரத்துடன் 5 படங்கள்!

லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அந்த படத்தை தானே இயக்குவதாக லிங்குசாமி அறிவித்தார். இப்போது, அந்த ...

விஜய்க்கு ஆசையை தூண்டிய “புலி”

தமிழில் சர்ச்சைக்குரிய இயக்குநர் என பெயர்பெற்ற எஸ்.ஜே.சூர்யா நீண்ட நாட்களாக தமிழ் திரைப்படங்களை இயக்கவில்லை. நடிகர் விஜய், புலியாக உருவெடுப்கப்போகிறார் என எஸ்.ஜே.சூர்யாவின் படத்திற்கு ...

இமயமலை செல்கிறார் ரஜினி…திரும்பியதும் சுல்தான் படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த ஆண்டு செப்டம்பரில் இமயமலை செல்கிறார். இமயமலையிலிருந்து அவர் திரும்பியதும், சௌந்தர்யா ரஜினி இயக்கும் சுல்தான் தி வாரியர் படத்தில் ...

சிம்புவுடன் நடிக்கிறார் பரத்

வானம்‘ படத்தில் சிம்புவுடன் நடிக்கிறார் பரத்.தெலுங்கில் அல்லு அர்ஜுன், மனோஜ், அனுஷ்கா நடித்து ஹிட்டான படம் ‘வேதம்’.

அஜீத் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் “மங்காத்தா”!

துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜீத்தும், கெளதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். படத்தின் பெயரையும் மங்காத்தா என்று மாற்றியுள்ளனராம். ...

வித்தியாசமான கெட்டப்பில் விஜய்!

விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லா ரசிகர்களுக்குமே இனிப்பான செய்தி இது. “வேலாயுதம்” படத்தில் கெட்டப் மாற்றி நடிக்க முடிவு செய்துள்ளார் இளைய தளபதி.

கிசுகிசு

சூர்யாவுக்கு ஜோடியான இங்கிலீஷ் பியூட்டி

மதராசப்பட்டினத்தில் ஹீரோயினாக நடித்த இங்கிலீஷ் பியூட்டி எமி ஜாக்சன் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க போகிறாராம். எமி-சூர்யா ஜோடி நடிக்கும் இப்படத்தை இயக்க போவது ...

ஸ்ரேயாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர்!

நிஜத்தில் திருமணக் கோலத்தில் மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஸ்ரேயாவின் பெற்றோருக்கு அதிகரித்துவிட்டதாம்.விளைவு, மிகத் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். ஓரளவு படங்களில் ...

திருமணம் என்று புரளி கிளப்புவதா? : ஜெனிலியா கோபம்

ஜெனிலியாவும், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் திருமணம் செய்துகொண்டதாக வந்த தகவலை அடுத்து ஷாக் ஆகியுள்ளார் ஜெனிலியா. ரிதேஷும் ஜெனியாவும் காதலித்து வருகின்றனர். இருவருவே அதை ...

தியேட்டருக்கு ஜோடியாக வந்த பிரபுதேவா&நயன்தாரா

சென்னையிலுள்ள தியேட்டர் ஒன்றுக்கு தமிழ்ப் படம் ஒன்றை பார்க்க பிரபு தேவா, நயன்தாரா ஜோடியாக வந்தனர். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, இந்த ஜோடியை ...

சம்பளத்தை உயர்த்திய ஹாரிஸ் ஜெயராஜ்!

ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் படத்தில் ஹாரிஸ ஜெயராஜ் இசை அமைக்கிறார். ரஹ்மான் பிஸி என்பதால் ஹாரிஸை தேர்வு செய்திருக்கிறார் ஷங்கர். இது ஹாரிஸுக்கும் ...

ரஜினி மகள் கல்யாணத்துக்கு வரும் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்-?

சவுந்தர்யா ரஜினிகாந்த்-அஸ்வின் திருமணம் செப்டம்பர் மாதம் 3ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதனையடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் தமிழக முதல்வர் ...

வி‌க்‌ரமுக்‌கா‌க கா‌‌த்‌தி‌ருக்‌கும்‌ இயக்‌குனர்‌?

இயக்‌குனர்‌ இமயம்‌ பா‌ரதி‌ரா‌ஜா நீ‌ண்‌ட இடை‌வே‌ளை‌க்‌கு பி‌றகு ‘பொ‌ம்‌மா‌லா‌ட்‌டம்’‌ என்‌ற படத்‌தை‌ இயக்‌கி‌யி‌ருந்‌தா‌ர்‌. அர்‌ஜு‌ன்‌, நா‌னே‌ படா‌கர் முக்‌கி‌யமா‌ன கதா‌பா‌த்‌தி‌ரங்‌களி‌ல்‌ நடி‌த்‌தி‌ருந்‌தனர்‌.

தாராள காட்சிகளில் கிரண் நடித்திருக்கும் படம்!

ஏராளமான தாராள காட்சிகளில் கிரண் நடித்திருக்கும் படம் ‘வாலிபமே வா’. ஜோதி பிலிம்ஸ் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் கிரண் ஜோடியாக அறிமுக நாயகன் ...

மீண்டும் மலர்ந்த நட்பு

'ஆய்த எழுத்து' படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தார் த்ரிஷா. பின் தெலுங்கில் இதே ஜோடி பிரபு தேவா இயக்கத்தில் நடித்தது. படம் ஹிட்டானது. 'ஆய்த ...

சூப்பர்ஸ்டாருக்கு ‘நோ’,,, இளைய தளபதிக்கு ‘ஓகே’ சொன்ன சத்யராஜ்

ஷங்க‌ர் இயக்கிய சிவா‌ஜி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த சத்யராஜ் ர‌ஜினிக்கு நான் வில்லனாக நடித்தால் என் படத்தில் அவர் வில்லனாக நடிப்பாரா என ...

Our Sponsors

Pirapalam tv

புகைப் படம்

பிரபலம் வானொலி

வானொலியினை இங்கே Play செய்து கேட்கவும்.

வீடியோக் காட்சி

Gallery

5 Endhiran-Stills-018 Uthamaputhiran00454578_(5) Raavanan _4_ Naan-Mahaan-Alla _21_ Uthamaputhiran00454578_(13) Endhiran-Stills-021 Raavan _14_ Naan-Mahaan-Alla _8_

ஈ- அஞ்சல்

கருத்துக்கணிப்பு

"3 இடியட்ஸ்" தமிழில் யார் நடித்தால் நன்றாக இருக்கும்?

View Results

Loading ... Loading ...

வரவிருக்கும் திரைப்படம்

வீடியோ

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

நான் மகான் அல்ல ஓடும் திரையரங்கில் மங்காத்தா ட்ரெய்லர் திரையிடப்பட்டு வருகிறது. மங்காத்தாவில் அ‌‌ஜீத்துடன் நாகார்ஜுனும் நடிக்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா. படப்பிடிப்புக்கு ...

நான் மகான் அல்ல – திரை முன்னோட்ட காட்சி

பார்வையிட இங்கே அழுத்தவும்.......

பாலிவுட்