Pirapalam.Net » செய்திகள்

விக்ரமின் கரிகாலன்
விஜய்யின் இயக்கத்தில் ‘தெய்வத்திருமகள்’ படத்தை அடுத்து சீயான் விக்ரம் ‘கரிகாலன்’ என்ற வரலாற்று காலப்படத்தில் நடிக்கத் துவங்கியிருக்கிறார்.

இப்படத்தினை சில்வர் லைன் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. லி.கண்ணன் என்பவர் இப்படத்திற்கு கதை எழுதி, இயக்குகிறார்.

இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்களும், லேட்டஸ்ட் ஸ்டில்களையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் சீயான் விகரம் ‘கரிகாலன்’ என்ற சோழ அரசனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகையான ஜரின் கான் கதாநாயகியாக நடிக்கிறார். கிமு 270 முதல் 2012 வரையிலான காலகட்டம் வரை என இப்படத்தின் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்ரம், ஜரின் கானுடன் விமலா ராமன், பசுபதி, சண்முகராஜன், மற்றும் பலர் நடிக்கிறார்கள். என். கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்டணி இசையமைக்கிறார்.

இப்படம் அடுத்த ஆண்டான 2012-ல் திரைக்கு வருமாம். விக்ரம் நடிப்பில் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படமாய் ‘கரிகாலன்’ அமையவிருக்கிறது என இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே சொல்கிறது.

Other also read:

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

ஒரே காட்சியில் ஒரு திரைப்படமா?

முதல் இடம்

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

ஒரே காட்சியில் ஒரு திரைப்படமா?
தனக்கென்று தமிழ் சினிமாவில் ‘புதிய பாதை’ போட்ட ரா. பார்த்திபன் தற்போது ‘வித்தகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி, மலையாளத்திலும் இவர் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் கதாநாயகனாக நடித்த ‘மேல்விலாசம்’ எனும் திரைப்படம் தமிழில் ‘உள்விலாசம்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்திய ராணுவத்தில் அடிக்கடி நிகழும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. இப்படத்தை மாதவ் ராமதாஸன் என்பவர் இயக்கியிருக்கிறார். பார்த்திபனுடன் சுரேஷ் கோபி, ‘தலைவாசல்’ விஜய், ‘நிழல்கள்’ ரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை என்னவென்றால் ஜவான் ராமச்சந்திரனாக வரும் பார்த்திபன், தனது ராணுவ உயரதிகாரிகள் இரண்டு பேரை சுட்டுக் கொல்கிறார். இதையடுத்து அவரை ராணுவ நீதிமன்றம் விசாரிக்கிறது. இந்த விசாரணையின் முடிவு என்ன? பார்த்திபன் ஏன் அவரது உயரதிகாரிகளை கொன்றார்? என்பதை உருக்கமாக சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தின் விளம்பரத்தில் ‘இந்திய திரை உலக வரலாற்றிலேயே ஒரே காட்சியில் ஒரு திரைப்படம்’ என குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Other also read:

மங்காத்தாவுக்கு யு / ஏ… கிடைக்குமா வரிவிலக்கு?

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

‘முதல் இடம்’ கதாநாயகியை தேடிய கதை தெரியுமா?
கிழசுகள் மட்டும், ‘முதல் இடம்’ நாயகியான கவிதா நாயரை அந்த காலத்து சரோஜாதேவி மாதிரி இருக்காங்களே என்று வியக்க, இளசுகள் ஏரியாவில் உதட்டை பிதுக்குகிறார்கள். ஆனால் தன் படத்தின் ஹீரோயின் தேடிய கதையை படத்தின் டைரக்டர் பி.குமரனே விளக்கினார். அப்புறம்தான் தெரிந்தது, ஆஹா அது பெரிய இடம் என்று. இந்த படத்திற்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்த போது மீடியேட்டர்கள் மூலமாக நிறைய ஸ்டில்கள் வந்தன. அதில் இந்த பெண்ணின் கண்களும் அழகும் எங்களை கவர்ந்தது. விசாரித்தால் பிரபல மலையாள இயக்குநர் ஹரிஹரன், தான் இயக்கப் போகும் புதுப்படத்திற்காக அவரை தேர்வு செய்து வைத்திருந்த விபரம் தெரிந்தது. ரொம்ப இயற்கையாக இருக்க வேண்டும் என்று மேக்கப் போடாமல் வீட்டில் நிற்க வைத்து அவரே எடுத்த போட்டோதான் எங்கள் பார்வைக்கு வந்தது. நாங்கள் இந்த பெண்ணை அணுகி கேட்டபோது, ஹரிஹரன் சார்ட்ட கேட்கணும். அவர் சம்மதித்தால்தான் நடிக்க முடியும் என்று சொல்லிவிட்டார். அப்புறம் ஏ.வி.எம். படத்தில் அறிமுகப்படுத்துகிறோம் என்பதையும், படத்தின் முழு கதையையும் அவரிடம் சொல்லிதான் சம்மதிக்க வைத்தோம் என்றார் பி.குமரன். சரி போகட்டும்… படம் எப்படி போகுதாம்? எல்லா இடத்திலே இருந்தும் நல்ல ரெஸ்பான்ஸ். நான் எப்படி கதை சொன்னேனோ, அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கேன் என்று ஏ.வி.எம் சரவணன் ஐயா ரொம்ப பாராட்டினார். பொதுவா ஒரு படம் முடியும்போது அந்த படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும் எலியும் பூனையுமா இருப்பாங்க. ஆனால் இப்பவும் எனக்கு ஏவிஎம்-ல் கொடுக்கப்பட்ட ரூமைதான் பயன்படுத்துகிறேன். ஐயாவை தினமும் பார்த்து பேசுறேன். இதிலேர்ந்தே நீங்க தெரிஞ்சுக்கலாம் என்றார் பி.குமரன். படம் முழுவதும் தஞ்சாவூரில் எடுக்கப்பட்டாலும், பெரிய கோவில், அரண்மனை என்று வழக்கமான விஷயங்களை காட்டாமல் கிராம புறங்களையும் அவர்கள் வாழ்க்கையும் காட்டியதுதான் திருப்தி என்கிற குமரனுக்கு ஒரே ஒரு ஆசை. இந்த படம் நல்லா ஓடணும். எனக்காக மட்டுமில்ல. ஏவிஎம் என்ற பெரிய பாரம்பரியம் மிக்க கம்பெனி என்னை போல புதுமுகத்திற்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம். இந்த படத்தின் வெற்றி இன்னும் பல புது இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க வைக்குமல்லவா? அதற்காகதான் என்றார் கண்களில் ஆர்வம் மின்ன.

Other also read:

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

மங்காத்தாவுக்கு யு / ஏ… கிடைக்குமா வரிவிலக்கு?

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!
சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என பிரிந்து நின்று திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று நிறுவனங்களும், பிரச்சினை என்று வந்ததும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்து நிற்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்துதான் அஜித்தின் ‘மங்காத்தா’வை வெளியிடுகிறார்கள் என்பது இன்றைய ஸ்பெஷல் செய்தி. அடடா… சின்ன வயசுல கேட்ட பசுவும் சிங்கமும் கதைதாங்க ஞாபகத்துக்கு வருது..! ‘மங்காத்தா’ திரையரங்குகளைத் தொடுவதே சிரமம் என்று கடந்த சில தினங்கள் முன்பு வரை செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில்தான் ஞானவேல் ராஜா உள்ளே வந்தார். அவர் படத்தின் தயாரிப்பாளரான க்ளவுட் நைன் பெயரையே அவர் சுத்தமாக மறைத்துவிட, போங்கப்பா நீங்களும் உங்க டீலும் என கடுப்பானார் தயாநிதி அழகிரி. இந்த நேரத்தில் அவரது க்ளவுட் நைன் பேனரையும் சன் பிக்சர்ஸையும் இணைத்து வைத்தவர் கருணாநிதியின் மற்றொரு வாரிசான உதயநிதி ஸ்டாலின். தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் உதவியுடன் சன் பிக்சர்ஸ் வழங்கும் அஜித்தின் ‘மங்காத்தா’ என இப்போது நிலைமை மாறியிருக்கிறது. விளம்பரங்களில் ‘க்ளவுட் நைன் – சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்’ என்றே குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாநிதி அழகிரி, “அண்ணன் உதயநிதிக்கு நன்றி. அவர்தான் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தார்” என்று கூறியுள்ளார். பொதுவாக ஒரு படத்துக்கு 25 நாட்களுக்கு மேல் விளம்பரம் செய்து வெளியிடுவது சன் பிக்சர்ஸ் பாணி. ஆனால் தயாநிதிக்காக இந்தப் படத்தை ஒரு வாரத்துக்குள் விளம்பரம் செய்து வெளியிடுகிறார்கள். படம் வரும் 31-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என உறுதியளித்துள்ளார் தயாநிதி அழகிரி.

ராஜதந்திரியின் வாரிசுகளாச்சே…. எப்ப ஒட்டணும்.. எப்ப வெட்டணுன்றத சொல்லியா தரணும்…….?!

Other also read:

விக்ரமின் கரிகாலன்

மங்காத்தாவுக்கு யு / ஏ… கிடைக்குமா வரிவிலக்கு?

ஒரே காட்சியில் ஒரு திரைப்படமா?

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?
தமிழின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள யுவன் சங்கர் ராஜாவுக்கு மீண்டும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிக வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர், அதிகப் படங்களை கைவசம் வைத்திருப்பவர் என்றால் அது யுவன் சங்கர் ராஜாதான்.

இவருக்கு ஏற்கெனவே சுஜன்யா ராவ் என்ற பெண்ணுடன் திருமணமானது. ஆனால் இந்தத் திருமண உறவு குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அன்றிலிருந்து யுவனுக்கு பெண் பார்த்து வருகின்றனர் யுவனின் தந்தை இளையராஜா மற்றும் குடும்பத்தினர்.

இந்த நிலையில் யுவனுக்கும் ஷில்பா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷில்பா திரையுலகைச் சேர்ந்தவரில்லை. ஆனால் அவர் யுவனுக்கு மிகப் பொருத்தமான ஜோடி என யுவனின் நண்பர்கள் கூறி வருகின்றனர்.

விரைவில் இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

Other also read:

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!

அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை
அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக தமிழ் சினிமாக்காரர்களில் ஒரு பிரிவினர் இன்று நடத்தும் உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அன்னா தான் என் ஹீரோ என்று அறிக்கை ரஜினி வெளியிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிரான அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதனால் ரஜினி எப்பொழுது வருவார் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரஜினி வரவில்லை. மாறாக அவர் அன்னாவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது,

இந்திய சமுதாயத்தில் இன்று ஊழல் ஒரு கடும் நோய் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வரும் அன்னா குழுவினரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். ஊழலுக்கு எதிராகப் போராட அன்னா ஹஸாரே என்னும் திறமையான தலைவர் கிடைத்துள்ளதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், ஜன் லோக்பால் நாடாளுமன்றத்தில் சட்டமாக்க எடுத்துக் கொண்டுள்ள இந்த பணியினை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன்.

ரத்தமில்லாத இந்த புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் எல்லா இந்தியர்களையும் நான் பாராட்டுகிறேன். சத்யாகிரகம் பிறந்த இந்தியாவில் தான் இது போன்ற அமைதியான இயக்கங்கள் செயல்பட முடியும். இந்தியன் என சொல்லி கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Other also read:

முதல் இடம்

‘முதல் இடம்’ கதாநாயகியை தேடிய கதை தெரியுமா?

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!

பிரகாஷ்ராஜ் இயக்கும் ‘தோனி’!

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!
அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பாலுக்கு ஆதரவாக தமிழ் சினிமாக்காரர்களின் உண்ணாவிரதம் இன்று சென்னை பிலிம்சேம்பரில் தொடங்கியது.

ஆனால் சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள், முக்கிய தயாரிப்பாளர்கள் என யாரும் இதில் பங்கேற்கவில்லை.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் தொடங்கியது. அங்கு சாமியானா பந்தல் போடப்பட்டு, அதில் அன்னா ஹசாரே உருவப்பட பேனர் கட்டி இருந்தனர்.

காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கியது.

நடிகர்கள் சூர்யா, பிரபுதேவா, தியாகு, இயக்குனர்கள் சேரன், மனோபாலா, தயாரிப்பாளர்கள் கே.ஆர்., சித்ராலட்சுமணன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தும் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும் உண்ணாவிரத பந்தலில் பேசினார்கள்.

Other also read:

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

விக்ரமின் கரிகாலன்

‘போர்க்குற்றவாளி’ ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

‘மங்காத்தா’ சிக்கல் விலகியது!

பிரகாஷ்ராஜ் இயக்கும் ‘தோனி’!
தனக்குப் புகழை அள்ளித்தந்த சினிமாவுக்கு தரமான படங்களை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர் பிரகாஷ்ராஜ். திரைமொழியின் மீது தீவிரக்காதல் கொண்ட பிரகாஷ்ராஜ், தனது தயாரிப்பில் ‘மொழி’ என்ற அற்புதமான படத்தைக் கொடுத்தார். இதுதவிர ‘வெள்ளித்திரை’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’ போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளராக முகம் காட்டியவர், இயக்குநராகவும் முகம் காட்ட விரும்பி, கன்னடத்தில் ‘அபியும் நானும்’ படத்தை ‘நானு நானா கனசு’ என்ற தலைப்பில் இயக்கி அசத்தினார். தற்போது மீண்டும் ஒரு படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இயக்கத் தயாராகி விட்டார். இந்திய க்ரிகெட் வீரரான தோனியின் பெயரையே படத்தின் தலைப்பாக ‘தோனி’ என வைத்திருக்கும் பிரகாஷ்ராஜ், இதுபற்றி தனது டிவிட்டரில் ‘தோனி’ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க இருக்கிறேன். எனது அடுத்த பயணம் துவங்கி விட்டது” என்று பதிவிட்டிருகிறார். இம்முறை இளையராஜாவை இசைக்கும் நா.முத்துக்குமாரை பாடல்களுக்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

Other also read:

மங்காத்தாவுக்கு யு / ஏ… கிடைக்குமா வரிவிலக்கு?

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

வேலாயுதத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பா?!

அஜித்க்கும் விஜய்க்கும் போட்டிதான்! – ஷாலினி

வேலாயுதத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பா?!
மதுரைக்கு வரும் நடிகர் விஜய்க்கு வரலாறு காணாத வரவேற்பு தர ரசிகர்களும், விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனராம். 150 கார்கள் பின் தொடர விஜய்யை விமான நிலையத்திலிருந்து விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளனராம். விஜய் நடித்துள்ள ‘வேலாயுதம்’ படத்தின் பாடல் வெளியீடு பிரம்மாண்ட விழாவாக மதுரையில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறுகிறது. விஜய் நடித்த படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையைத் தாண்டி வேறு ஒரு நகரில் நடைபெறுவது இதுவே முதல் முறை. மேலும் ‘காவலன்’ பட ரிலீஸின்போது மிகப் பெரிய சோதனைகளைச் சந்தித்து விட்டதால் ‘வேலாயுதம்’ விழாவை மிகப் பெரிய விழாவாக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். மதுரைக்கு வரும் விஜய்க்கு, விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கவுள்ளனராம். பின்னர் அங்கிருந்து 150 கார்கள் பின் தொடர விஜய்யை அழைத்துச்செல்கின்றனர். விழா மேடைக்கு விஜய்யை பிரம்மாண்ட பேரணி மூலம் அழைத்துச் செல்லவுள்ளனர். மேலும் நகர் முழுவதும் விஜய்யின் கட் அவுட்கள், ‘வேலாயுதம்’ பட பேனர்கள் பெருமளவில் வைக்கப்படவுள்ளதாம். விழாவுக்கான ஏற்பாடுகளை படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் செய்து வருகின்ற போதிலும், ரசிகர்களும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். விழாவில் ‘வேலாயுதம்’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள பின்னணிப் பாடகர்கள் கலந்து கொண்டு நேரடியாக மேடையில் பாடல்களைப் பாடவுள்ளனராம். கலகலப்பான நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய், நாயகிகள் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆஸ்கர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே கேசட்கள், சிடிக்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம் செய்துள்ளதாம்.

Other also read:

அஜித்க்கும் விஜய்க்கும் போட்டிதான்! – ஷாலினி

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

மங்காத்தாவுக்கு யு / ஏ… கிடைக்குமா வரிவிலக்கு?

பிரகாஷ்ராஜ் இயக்கும் ‘தோனி’!

அன்னா தான் என் ஹீரோ: உண்ணாவிரத்திற்கு வராத ரஜினி அறிக்கை

அஜித்துடன் ஜோடி சேரும் பிரேசில் அழகி
அஜித்தின் 51வது படம் ‘பில்லா 2′. இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்து, தற்போது இப்படக்குழுவினர் தூத்துக்குடிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அங்குதான் டேவிட்டாக இருக்கும் அஜித், பில்லாவாக மாற்றப்படுகிறாராம். இதனால்தான் படக்குழுவினர் இப்போது தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகளாம். அதில் ஒருவர் டெல்லியை சேர்ந்த மாடலான ஹுமா குரோஷி ஆவார். மற்றொருவர் யார் என்ற தகவல் வெளியாகாமல் சஸ்பென்ஸாக இருந்து வந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியான புருனா அப்துல்லா என்ற கவர்ச்சி பதுமையை மற்றொரு கதாநாயகியாக்கி இருக்கின்றனர். தூத்துக்குடியை அடுத்து, கோவா, பாண்டிச்சேரி மற்றும் ரஷியாவில் உள்ள வோட்கா நகரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் இப்படத்தின் இயக்குநரான சக்ரி டோலட்டி.

அடேங்கப்பா! ‘தல’க்கு இங்க இருக்கிற அழகியெல்லாம் புடிக்காதாக்கும்………

Other also read:

ஒரே காட்சியில் ஒரு திரைப்படமா?

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!

‘மங்காத்தா’ – தம்பிக்கு உதவிய அண்ணன்!

எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! – நமிதா

விஜய்யுடன் விஜய்?!