Pirapalam.Net » முன்னோட்டம்
அஜித்தின் மங்காத்தா
உச்சிதனை முகர்ந்தால்
எல்லாக் குழந்தைகளும் இறைவனால் ஆசீர்வதிக்கப் படுவதில்லை. 13 வயது புனிதவதியை அறிந்தவர்கள், கனத்த மனத்துடன் இந்த உண்மையை ஒப்புக்கொள்வார்கள். இறைவனால் ஆசீர்வதிக்கப்படாத ஆயிரமாயிரம் குழந்தைகளின் அடையாளம் அவள். புனித நதியைப் போல உற்சாகம் பொங்க ஓடிக்கொண்டேயிருந்த புனிதவதியின் வாழ்க்கை, வானவில்லைப் போல கண்ணெதிரில் தொலைந்துபோகும் கதையைக் கண்ணீர் மல்கக் கவிதையாக்கியிருக்கிறது, புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படம். உச்சிதனை முகர்ந்தால் – திரைப்படத்தின் கதை, புனிதவதி என்கிற அழகுத்தேவதையைச் சுற்றியே படர்கிறது. எனினும் இது அற்புதங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த கற்பனைத் தேவதைகளின் கதை இல்லை. எல்லாச் சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கும் ஒரு யதார்த்த தேவதையின் கதை. அவளுடன் சேர்ந்து சிரிப்பதும், அவளுடன் சேர்ந்து அழுவதும்தான் எவருக்கும் சாத்தியம். புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான – காற்றுக்கென்ன வேலி – தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம். குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல், மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம். தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட காற்றுக்கென்ன வேலி . யைப் போன்றே, கண்மூடித் தனமாக நசுக்கப் பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை, அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது – உச்சிதனை முகர்ந்தால். புனிதவதியாக சிறுமி நீநிகா நடித்துள்ளார். நீநிகா, தேவர் பிலிம்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதிய அய்யாப்பிள்ளையின் பேத்தி. உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் அன்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், அமுதன் என்கிற நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. உச்சிதனை முகர்ந்தால் – திரைப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார், புகழேந்தி தங்கராஜ். பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும்மேலும் மெருகேற்றியுள்ளார், இசையமைப்பாளர் டி. இமான்.
ஒளிப்பதிவு: பி. கண்ணன் மற்றும் மணவாளன்.
படத்தொகுப்பு: பி. லெனின்.
தயாரிப்பு: குளோபல் மீடியா ரூ என்டர்டெய்ன்மென்ட் (Global Media & Entertainment)
நிறுவனத்தின் சார்பில் குளோபல் மீடியா இன்வெஸ்ட் (Global Media Inves as) இணைத் தயாரிப்பாளர்கள்: ஸ்ரீவன் புஸ்பராஜா, சிறி பாலசுந்தரம், சிவகணேசன் தில்லையம்பலம்,றமணன் கந்iதா மற்றும் விஜயசங்கர் அசோகன்
ஆகஸ்ட் மாதம் – உச்சிதனை முகர்ந்தால் – திரைப்படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஜூலை 31ம் தேதியன்று, உச்சிதனை முகர்ந்தால் – திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா, லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது. மறுநாள், ஆகஸ்ட் 1ம் தேதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த இசை வெளியீட்டுவிழாக்களில், சத்யராஜ், இமான், சங்கீதா, பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.
திரைப்பட முன்னோட்டக்காட்சி
Other also read:
இயக்குநர் சங்க தலைவர் பொறுப்பை சேரனிடம் ஒப்படைத்தார் பாரதிராஜா!
நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்
திருப்புகழ், திருவாசகம் ஒலிக்க தமிழ் முறைப்படி நடந்தது நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்!
ஈழ மாணவர்களின் நிலை கண்டு கண்ணீர் விட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்!
‘புதுமாப்பிள்ளை’ கார்த்தியுடன் சகுனி படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரனீதா
‘சட்டப்படி குற்றம்’ பாடல்களை கேட்டு மகிழ!
‘சட்டப்படி குற்றம்’ பாடல்களினை இணையத்தளத்தில் இலவசமாக “சட்டப்படி குற்றம்” பட தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளார்கள். பாடல்களினை பிரபலம் இணையத்தில் கேழுங்கள்..
Andam
Rathiri Nerathu:
Yededho:
Other also read:
நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்
ஜூலை 5-ல் ‘வேலாயுதம்’ ஆடியோ!
தமிழ்சினிமாவில் நிர்வாணம் ரசிகர்களுக்கு இரு வார அதிர்ச்சி??
நீச்சல் உடையில் தமன்னா!
ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!
சீடன் – முன்னோட்டம்
திரைப்படம்: சீடன் (2011)
நடிகர்கள்: தனுஸ்,அனன்யா
இயக்கம்: சுப்பிரமணியம் சிவா
Other also read:
நண்பன் பட வருத்தத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த்
ஒரே மேடையில் ஜெ., விஜயகாந்த், விஜய்… எஸ் ஏ சி ஏற்பாடு!!
இந்தியில் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்! – ஜீ.வி.பிரகாஷ்குமார்
மங்காத்தா ட்ரெய்லர் : தல ரசிகர்கள் உற்சாகம்!
மரவீட்டுக்குள் ஜீவா-டாப்ஸி!
“சிறுத்தை” திரைப்பட முன்னோட்டக் காட்சி.
காத்தி, தமன்னா, சந்தானம் நடிக்கும் “சிறுத்தை” திரைப்பட முன்னோட்டக் காட்சி.இங்கே அழுத்திப் பார்வையிடவும்…
Other also read:
என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி –  சீமான்
அட்வகேட் ஜெனரல் ராமன் மகள் கீதாஞ்சலியை ஜூலையில் மணக்கிறார் செல்வராகவன்
ஸ்ருதியின் லிப் கெமிஸ்ட்ரி!
ரகுமா‌னை‌ பா‌ட வை‌த்‌த வடி‌வே‌லு
டுவிட்டரில் ஜெனிலியாவும் ஹன்சிகாவும் அரட்டை!
மன்மதன் அம்பு- முன்னோட்டக் காட்சி
நடிகர்கள்:கமலஹாசன்,மாதவன்,திரிஷா,சங்கீதா
இயக்குனர்: கே.எஸ்.ரவிக்குமார்
Other also read:
இலியானாவின் நம்பிக்கை பலம் பெறுமா?
கார்த்தி தம்பதியை இல்லத்திற்கே சென்று வாழ்த்திய முதல்வர்!
அசின் முகத்தில் கரி பூசிய த்ரிஷா!
திருடனாக நடிக்கும் கார்த்தி
தடைப்பட்டது ’3 இடியட்ஸ்’ : விஜய் காரணமா?
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
ஆப்பிள் புரொடக்ஷன்ஸ் ஏசி ஆனந்தன் தயாரிக்க, எல்லாம் அவன் செயல் வெற்றிப் படத்துக்குப் பிறகு இயக்குநர் ஷாஜி கைலாஷும் ஆர்கேயும் மீண்டும் இணையும் பிரமாண்டமான படம் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’.சத்யராஜ் – கீதா நடித்து, கமல்ஹாஸனின் ராஜ்கமல் பிலிம்ஸ்  தயாரிப்பாக வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற படத்தின் தலைப்பு இது. ராஜ் கமல் நிறுவனத்திடமிருந்து முறையாகப் பெறப்பட்டுள்ளது.
இந்தியில் பெரும் வெற்றிப் படமாக, பரபரப்பாகப் பேசப்பட்ட ‘அப்தக்சப்பன்’ படத்தின் மூலக் கதையைத் தழுவி உருவாக்கப்படும் படம் இது.
நானா படேகரின் கேரியரில் மிகச் சிறந்த படமாகக் கொண்டாடப்படும் ‘அப்தக்சப்பன்’ உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கி தமிழில் தயாரிக்கின்றனர்.
நேர்மை, யதார்த்தம் மிக்க ஒரு காவல் அதிகாரியின் கதைதான் இந்தப் படம். தற்போது பி வாசு இயக்கத்தில் புலிவேஷம் படத்தில், சந்தர்ப்ப சூழலால் ரவுடியாக மாறும் இளைஞனாக நடிக்கும் ஆர்கே, இந்தப் படத்தில் நேர்மையான காவல் அதிகாரியாக நடிப்பது ஒரு சுவாரஸ்யமான முரண்!
தைரியமான, பரபரப்பான கதைகளைப் படமாக்குவதில் பெயர் பெற்றவர் ஷாஜி கைலாஷ். அவரது இந்தப் படத்துக்கு, திரைக்கதை வசனம் எழுதுகிறார் போக்கிரி பட புகழ் வி பிரபாகர்.
சின்னக் கலைவாணர் விவேக் காமெடி களம் காண, ஆஹா படத்தின் நாயகன் ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் அதிரடி வில்லனாக வருகிறார், நீண்ட நாட்களுக்குப் பிறகு.
மலையாளம் – தமிழில் சகாப்தமாக கருதப்படும் நடிகர் திலகனின் மகன் ஷம்மி திலகன் இந்தப்படத்தில் பரபரப்பாக போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகிறார். ராதாரவி, யுவராணி, சிங்கம்புலி ஆகியோரும் நடிக்கின்றனர்.
கவர்ச்சியிலும் அழகிலும் தெலுங்கு ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழும் மதுரிமா இந்தப் படத்தில் நாயகியாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.
இசையை ஸ்ரீகாந்த் தேவா கவனிக்க, எடிட்டிங்கை டான் மேக்ஸின் உதவியாளர் ஷம்ஜத்தும் (அறிமுகம்) கவனிக்க, தயாரிப்பை மேற்பார்வை செய்கிறார் கே எஸ் மயில்வாகனன்.
சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கோவா நகரங்களிலும், வெளிநாடுகளிலும் படமாகிறது கடமை கண்ணியம் கட்டுப்பாடு!
Other also read:
டிசம்பர் 24ல் காவலன்
3 இடியேட்ஸிலிருந்து விஜய் விலகல்?
‘கோ’ படத்தில் விஜய், சூர்யா டான்ஸ்?
வன்னி எலி-குறும்பட டிவிடி வெளியீடு
தமிழுக்கு ‘ 3 நண்பன்’ தெலுங்கிற்கு “3 ராஸ்கல்ஸ”
அர்‌ஜூ‌ன்‌ நடி‌க்‌கும்‌ வல்‌லக்‌கோ‌ட்‌டை‌
இயக்குநர்களின் வேலையில் நான் குறுக்கிடுவதில்லை. அதே நேரம் என் அனுபவத்தின் அடிப்படையில் சில யோசனைகள் சொல்வது உண்டு. படத்தின் நன்மைக்காகத்தான், என்றார் நடிகர் அர்ஜூன்.அர்ஜுன் நடிக்கும் ‘வல்லக்கோட்டை’ படம் ரிலீசுக்குத் தயாராகிறது. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை டி.டி.ராஜா தயாரித்துள்ளார்.
வல்லக்கோட்டை படத்தில் நடித்த அனுபவம் பற்றி அர்ஜுன் கூறியதாவது:
‘வல்லக்கோட்டை’ பக்கா கமர்ஷியல் படம். ஆக்ஷன், காமெடி, உணர்ச்சிகரமான சீன்கள் எல்லாம் இந்தப் படத்தில் உண்டு. வாத்தியார், துரை படங்களுக்கு பிறகு மூன்றாவதாக வெங்கடேசும், நானும் இதில் இணைந்துள்ளோம்.
வெங்கடேஷ் தயாரிப்பாளர்களின் இயக்குனராக உள்ளார். இப்படத்தை வித்தியாசமான கதைக் களத்தில் உருவாக்கியுள்ளார். நான் நடித்த ‘கிரி’ படம் மாதிரி இதில் வலுவான கதை இருக்கு.
ரசிகர்கள் நான் சண்டைக்காட்சிகளில் நடிப்பதை விரும்புகிறார்கள். ஆனால் எனக்கு சண்டை போடுவதை விட காமெடி கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கத்தான் விருப்பம். இந்த படத்தில் காமெடி நன்றாக வந்துள்ளது.
படப்பிடிப்பில் நான் தலையிட்டு சீன்களை மாற்ற சொல்வதாக பலர் குறை படுகின்றனர். அது தலையீடு இல்லை. சினிமா‌வுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே சினிமா மேல் உள்ள ஈடுபாடு காரணமாகத்தான் அப்படி நடந்து கொள்கிறேன். அதைத் தவறாக கருத வேண்டாம்.
படங்களுக்கு விளம்பரங்கள் முக்கியம். சில படங்கள் நல்லா இருக்கும். ஆனால் விளம்பரம் செய்தல், திட்ட மிடுதல் இல்லாமல் அவை தோல்வியாகியுள்ளன…” என்றார் அர்ஜூன்.
Other also read:
எனக்கும் ஜெனிலியாவுக்கும் செம பொருத்தம், கூறுகிறார் தனுஷ்
அஜீத் பிரியாணி சமைப்பதில் ஸ்பெஷலிஸ்ட்
தமன்‌னா‌வு‌க்‌கு சி‌பா‌ரி‌சு செ‌ய்‌கி‌றே‌னா‌? – கா‌ர்‌த்‌தி‌
நமீதா கடத்திய கார் டிரைவர் : திருச்சியில் பரபரப்பு!
‘அண்ணனின்’ அழைப்பு-குஷியில் ‘தம்பி’ சிம்பு !
உத்‌தமபு‌த்‌தி‌ரன்‌ பா‌டல்‌ வெ‌ளியீ‌‌டு!
தனுஷ்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌க்‌கும்‌ படம்‌ ‘உத்‌தமபு‌த்‌தி‌ரன்’‌. இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க ஜெ‌னி‌லி‌யா‌ நடி‌த்தி‌ருக்‌கி‌றா‌ர்‌. தனுஷ்‌ நடி‌த்‌த ‘யா‌ரடி‌ நீ‌ மோ‌கி‌னி’‌, ‘குட்‌டி’‌ ஆகி‌ய இரு படங்‌களை‌ இயக்‌கி‌ய மி‌த்‌ரன்‌ ஆர்‌ ஜவகர், இந்‌தப்‌ படத்‌தை‌யு‌ம்‌‌ இயக்‌கி‌ உள்‌ளா‌ர்‌.வி‌ஜய்‌ ஆன்‌டணி‌ இசை‌யமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. பா‌டல்‌களை‌ அண்‌ணா‌மலை‌‌, ப்‌ரி‌யன்‌, ஏக்‌நா‌த்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுதி‌ உள்‌ளனர்‌. பா‌டல்‌களை‌ தி‌ங்‌ மி‌யூ‌சி‌க்‌ நி‌றுவனம்‌ வெ‌ளி‌யி‌டுகி‌றது.
இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ பா‌டல்‌ வெ‌ளி‌யீ‌‌ட்‌டு வி‌ழா‌ இன்‌று செ‌ன்‌னை‌ வடபழனி‌யி‌ல்‌ உள்‌ள கி‌ரீ‌ன்‌ பா‌ர்‌க்‌ ஹோ‌ட்‌டலி‌ல்‌ நடை‌பெ‌ற உள்‌ளது. இவ்‌வி‌ழா‌வி‌ல்‌ தனுஷ், ஜெ‌னி‌லி‌யா‌, இசை‌யமை‌ப்‌பா‌ளர்‌ வி‌ஜய்‌ ஆன்‌டணி‌, ஒளி‌ப்‌பதி‌வா‌ளர்‌ பா‌லசுப்‌பி‌ரமணி‌யம்‌ உட்‌பட பலர்‌ கலந்‌து கொ‌ள்‌கி‌ன்‌றனர்‌.
பா‌லா‌ஜி‌ ஸ்‌டுடி‌யோ‌ (பி) லி‌மி‌டெ‌ட்‌ சா‌ர்‌பி‌ல்‌ மோ‌கன்‌ அப்‌பா‌ரா‌வ்‌, டி‌.ரமே‌ஷ்‌ இருவரும்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ளனர்‌.‌
Other also read:
தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்…சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் ‘ஆப்சென்ட்’!
அம்மா பெயரை காப்பாத்துவேன்! – கார்த்திகா
தீபாவளிக்கு எத்தனை படங்கள்..?
பல ஹீரோ கதைக்கு எல்லா நடிகர்களும் தயார் ஆகணும்
எந்திரன் படத்தின் தொடர்ச்சியை எடுக்கும் ஐடியா இல்லை-ரஜினி
தம்‌பி‌ ஊருக்‌கு பு‌துசு
மி‌ஸ்‌டி‌ முகர்‌ஜி‌ வழங்‌க, சுவே‌தா‌ இண்‌டர்‌நே‌ஷணல்‌ தயா‌ரி‌த்‌தி‌ருக்‌கும்‌ படம்‌ தம்‌பி‌ ஊருக்‌கு பு‌துசு. ஆனே‌க்‌கல்‌ பா‌ல்‌ரா‌ஜு‌ இப்‌படத்‌தை‌ தயா‌ரி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. இவர்‌ கன்‌னடத்‌தி‌ல்‌ பனி‌ரெ‌ண்‌டு படங்‌களை‌ தயா‌ரி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. தர்‌ஷன்‌ போ‌ன்‌ற முன்‌னணி‌ இயக்‌குநர்‌களை‌யு‌ம்‌‌.தெ‌லுங்‌கு பட உலகி‌ற்‌கு இயக்‌குநர்‌ பவி‌த்‌ரனை‌யு‌ம்‌ அறி‌முகம்‌ செ‌ய்‌தது  இவர்‌தா‌ன்‌.
தம்‌பி‌ ஊருக்‌கு பு‌துசு படத்‌தி‌ன்‌ மூ‌லம்‌ தன்‌னுடை‌ய மகன்‌ சந்‌தோ‌ஷ்‌ தமி‌ழ்‌ தி‌ரை‌உலகி‌ற்‌கு அறி‌முகம்‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. இவர்‌ கெ‌ம்‌பா‌, ஜெ‌ன்‌மா‌ என்‌ற இரண்‌டு கன்‌னட படங்‌களி‌ல்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. தனுஷி‌கா‌ கதா‌நா‌யகி‌யா‌க நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. மும்‌பை‌யை‌ச்‌ சே‌ர்‌ந்‌த பி‌ரபல மா‌டலழகி‌ மி‌ஸ்‌டி‌ முகர்‌ஜி‌, அவி‌னா‌ஷ்‌, ரா‌னா‌ பி‌ரதா‌ப்‌ ரா‌வ்‌,  முத்‌துக்‌கா‌ளை‌, ஷகி‌லா‌, வி‌ஜய கணே‌ஷ்‌ போ‌ன்‌றவர்‌களும்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌.
தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ ஆனே‌க்‌கல்‌ பா‌ல்‌ராஜு‌ இப்‌படத்‌தி‌ற்‌கு கதை‌ எழுதி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌, பா‌டல்‌கள்‌ள எழுதி‌  படத்‌தை‌ இயக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ அறி‌முக இயக்‌குநர்‌ தணி‌கை‌ பா‌ரதி‌. சீ‌னு, சசி‌க்‌குமா‌ர்‌ இருவரும்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌தி‌ருக்‌கி‌ன்‌றனர்‌. குருகி‌ரன்‌, பூ‌பே‌ஷ்‌குமா‌ர்‌ இருவரும்‌ இணை‌ந்‌து இசை‌ அமை‌த்‌து இருக்‌கி‌ன்‌றனர்‌.
படம்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ கூறுகை‌யி‌ல்‌,”நா‌ட்‌டி‌ன்‌ ஒரு பகுதி‌க்‌குள்‌‌ அதி‌க கொ‌லை‌ கொ‌ள்‌ளை‌களை‌ சம்‌பவங்‌களை‌ நடத்‌தி‌வரும்‌.கொ‌ள்‌ளை‌யனை‌யு‌ம்‌, அவனது கூட்‌டா‌ளி‌களை‌யு‌ம்‌ பி‌டி‌க்‌க அப்‌பகுதி‌க்‌கு கா‌வல்‌ துறை‌யி‌னரா‌ல்‌ பா‌துகா‌ப்‌பு‌ அளி‌க்‌கப்‌படுகி‌றது. மக்‌களை‌ பா‌துகா‌க்‌க வந்‌த கா‌வல்‌துறை‌யி‌னரி‌ன்‌ பெ‌யரி‌ல்‌ வே‌றொ‌ரு சட்‌டவி‌ரோ‌த கும்‌பல்‌ மக்‌களை‌ துன்‌பு‌றுத்‌தி‌, இளம்‌ பெ‌ண்‌களை‌ மா‌னபங்‌கம்‌ செ‌ய்‌கி‌றது. இவற்‌றை‌ நே‌‌ரி‌டை‌யா‌க பா‌ர்‌த்‌து வரும்‌ ஒரு துடி‌ப்‌பு‌மி‌க்‌க இளை‌ஞன்‌ எரி‌மலை‌யா‌ய்‌ வெ‌டி‌க்‌கி‌றா‌ன்‌. கா‌வல்‌ துறை‌யி‌னருடன்‌ கை‌கோ‌ர்‌த்‌து இரண்‌டு சட்‌டவி‌ரோ‌த கும்‌பலை‌ பி‌டி‌த்‌து தண்‌டனை‌ வா‌ங்‌கி‌ கொ‌டுக்‌கி‌றா‌ன்‌. இதி‌ல்‌ அவன்‌ சந்‌தி‌க்‌கும்‌ இடை‌யூ‌றுகளும்‌, அவனை‌ பா‌தி‌க்‌கும்‌ வி‌ஷயங்‌களும்‌தா‌ன்‌ கதை‌” என்‌கி‌றா‌ர்‌.
“ஆடி‌ மா‌சம்‌ கா‌த்‌தடி‌க்‌க…. வா‌டி‌ கொ‌ஞ்‌சம்‌ சே‌த்‌தனை‌க்‌க…” , வெ‌த்‌தலை‌ வெ‌த்‌தலை‌ வெ‌த்‌தலை‌யா‌ம்‌..கொ‌ழுந்‌து வெ‌த்‌தலை‌யா‌ம்‌” என்‌ற இரண்‌டு பா‌டலை‌ ரீ‌மி‌க்‌ஸ்‌ செ‌ய்‌து, ஏவி‌.எம்‌.ஸ்‌டுடியோ‌வி‌ல்‌ பி‌ரமா‌ண்‌ட செ‌ட்‌ அமை‌த்‌து படமா‌க்‌கி‌ உள்‌ளனர்‌.
“அன்‌று உன்‌னை‌ பா‌ர்‌த்‌ததும்‌… எந்‌தன்‌ நெ‌ஞ்‌சம்‌ பூ‌த்‌ததே‌…” என்‌ற ஒரு பா‌டலை‌ சி‌ம்‌லா‌வி‌ல்‌ படமா‌க்‌கி‌யு‌ள்‌ளனர்‌.
பெ‌ங்‌களூ‌ர்‌, மை‌சூ‌ர்‌, குடகுமலை‌, மா‌தே‌ஸ்‌வரன்‌ மலை‌, சத்‌தி‌யமங்‌கலம்‌ போ‌ன்‌ற இடங்‌களி‌லும்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌‌ நடத்‌தி‌ உள்‌ளனர்‌. படத்‌தி‌ன்‌ அனை‌த்‌து பணி‌களை‌யு‌ம்‌ நி‌றை‌வு‌ செ‌ய்‌தி‌ருக்‌கும்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ குழுவி‌னர்‌, அக்‌டோ‌பர்‌ மா‌தம்‌ தி‌ரை‌க்‌கு கொ‌ண்‌டுவர இருக்‌கி‌ன்‌றனர்‌.
Other also read:
நடிகர் முரளியின் – வரலாறு
தி‌ரி‌ஷா‌ பா‌டி‌ய பா‌டல்‌
‘வேட்டை’ படத்தில் ஆர்யாவுக்கு தமன்னா ஜோடி!
மைனா படத்தின் பாடல் வெளியீட்டு விழா
நார்வேயில்  ஜீவா – பனி மழையில் ஆட்டம்!