June 2010
மழைவிட்டும் தூவானம் தொடரும் கதையாக, விஜய்யின் தோல்விப் பட நஷ்டம் குறித்து பேச்சு நடத்தி முடிவு காணப்பட்டதாகக் கூறியும் இன்னும் விவகாரம் தொடர்கிறது.
More From June 2010
ஈரானிய இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் அஜ்மல். இதுகுறித¢து அவர் கூற¤யதாவது: ஈரானை சேர்ந்தவர் சுவப்ரி. துபாயில் வசிக்கும் அவர், இயக்கும் படம் ‘டினோவா’. ஆங்கிலத்தில் உருவாகிறது.
இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு எதிரான போராட்டம் செத்துப்போன விவகாரம். அதை மீண்டும் கிளறத் தேவையில்லை. இதன் அடிப்படையில், நானும் விவேக் ஓபராயும் நடித்துள்ள படத்துக்கு ...
நடிகர் விஜய் இன்று தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி ஏராளமான ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி உதவிகளை வழங்கினார்.
ராவணன் படம் ராமாயணத்தின் தழுவல் அல்ல. ராமாயணத்தின் ஒரு சில விஷயங்கள் இடம்பெற்றிருக்கலாம், என்றார் மணிரத்னம்.மணிரத்னம் இயக்கிய ராவணன் படம் தமிழ், இந்தியில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ...
மாப்பிள்ளை, ‘வேலாயுதம் என இரு படங்களில் நடிக்கும் ஹன்சிகா மோத்வானிக்கு ஒரு சிறப்பு உண்டு. அதிக மொழி தெரிந்த நடிகை என்பது. இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் இவற்றோடு ...
நடிகை ஐஸ்வர்யாராய் தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.மணிரத்னம் 2006ல் இயக்கிய "குரு" படத்தில் அபிஷேக்பச்சனுடன், ஐஸ்வர்யாராயும் சேர்ந்து நடித்த போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. முதல் குழந்தை யாத்ரா வந்துதான் ரஜினியை தாத்தாவாக்கினான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யாத்ராவுடன் விளையாடுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கும் ரஜினியை பெண்டெடுக்க ...
« Back More »
நடிகை
டைரக்டர் கே.வி. ஆனந்த்தின் இயக்கத்தில் 'கோ' படத்தில் நாயகன் ஜீவா உடன் இணைந்து நடித்தவர் நாயகி கார்த்திகா.
நான் இன்னும் சின்ன பெண் தான் என்று வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா தெரிவி்த்தார்.
குடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை இன்று வரை பாதுகாத்து வைத்திருக்கும் சினேகா முதல் முறையாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
'கோ' படம் அந்த ஓட்டம் ஓடியும் அதில் நடித்த பியாவுக்கு மட்டும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை.
பிரபல இயக்குநரான செல்வராகவன், தனது தம்பியான தனுஷை வைத்து தற்போது 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.
சிவா மனசுல சக்தி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. கவர்ச்சிதான் இவர் ப்ளஸ்.
தெலுங்கில் தான் நடித்த ஸ்ரீராம ராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கு குட்பை சொல்லியுள்ள நயனதாராவுக்கு அந்தப் படத்தில் நடித்தபோது பல வித்தியாசமான, சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்ததாம்.
சர்ச்சைகளில் சிக்குவது ஜெனிலியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் நடித்துவிட்ட தேசிய நடிகை ஜெனிலியாவுக்கு தற்போது பாகிஸ்தானிய சினிமாவில் நடிக்கவும் அழைப்பு ...
ரஜினிக்காக காத்திருக்கிறார் தீபிகா... இது சாதாரண காத்திருப்பல்ல. காஸ்ட்லி காத்திருப்பு.
நாளை நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, நடிகை நக்மா இரு தினங்களுக்கு முன்பே கோவை நகருக்கு வந்துவிட்டார்.
நடிகர்
'அவன் இவன்' வெளியாகும் முன்பு பத்திரிகை, இணையதளம் விடாமல் எல்லோரையும் அழைத்து பேட்டி கொடுத்தார் விஷால்! அப்போது ஒரு விஷயத்தை எல்லோரிடமும் சொல்லத்தவறவில்லை அவர்.
இந்த உலகத்திலேயே அமைதி தான் பவர்ஃபுல் ஆயுதம் என்று இளம் நடிகர் ஜீவா கூறியிருக்கிறார்.
சீயான் விக்ரமின் நடிப்பில் "தில்", "தூள்" ஆகிய இரண்டு கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியவர் தரணி.
சூர்யாவுடன் 7ஆம் அறிவு படத்தில் நடித்த குதிரை, (கோ ஆர்டிஸ்ட்!) ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள குருநாத ஸ்வாமி கோவில் திருவிழாவில் நடக்கும் குதிரைச் ...
எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. அதனால்தான், சினிமாவில் இருக்கிற சிலர் தவறு செய்த போது பயமின்றி சுட்டிக் காட்டினேன், என்கிறார் அஜீத்.
'இரண்டாம் உலகம்' படத்தை தம்பி தனுஷை வைத்து இயக்கி வரும் செல்வராகவன், தனது அடுத்த படத்தில் ஆர்யாவுடன் கைகோர்க்கிறார்.
ரஜினி பூரணமாகக் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்துவிட்டதால், தனக்கு தேசிய விருது பெற்றதற்கான கொண்டாட்டங்களை இனி ஆரம்பிக்கப்போவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
விஜய் படமான வேலாயுதம் கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? இப்படி ஒரு பெரும் கேள்வி சுற்றிக் கொண்டிருக்கிறது ...
110 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இத்தாலியின் மிலன் பல்கலைக் கழகம், நடிகர் விக்ரமும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் நியூஸ், மீண்டும் ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறார் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் என்ற தகவல் தான். ஜீவாவிற்கு ஈ ...
கிசுகிசு
விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி யார் என்பதில் நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
மார்க்கெட்டில் திடீர் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது 'தெய்வத்திருமகள்' இயக்குநர் விஜய்க்கு. 'சுட்டுக்' கொடுப்பதில் மட்டுமல்ல, அதையே சூடாக கொடுப்பதிலும் வல்லவர் என்று நினைத்திருக்கலாம்.
நடிகர் விமல் ஆண் குழந்தைக்கு தந்தையானார். அவரது மனைவி பிரியதர்ஷினிக்கு நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது.
தமிழில் படமின்றி இருக்கும் த்ரிஷாவிற்கு மலையாளப் படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பிருத்விராஜ் நடிக்கும் 'ஹீரோ' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ...
வதந்தி வதந்தி என இத்தனை நாளும் மறுத்து வந்த சமாச்சாரம் இன்று உண்மையாகிவிட்டது.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காஞ்சனா. அவர் இதற்கு முன் நடித்து இயக்கி வெளியிட்ட முனி படத்தின் இரண்டாம் பாகம் இது.
பிரபல இந்தி நடிகர் நிதின் முகேஷுடன் அசின் காதல் வயப்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசு கிசுக்கள் பரவி உள்ளது. அங்குள்ள பத்திரிகைகளில் இச்செய்தி ...
பிரிக்க முடியாதது த்ரிஷாவும் அமர்க்களமான பார்ட்டிகளும்தான் என்றால் மிகையல்ல. சாதாரண வார விடுமுறை நாட்களிலேயே விருந்து என்றால் தூள் கிளப்புவார்கள் த்ரிஷாவும் அவரது அம்மாவும் ...
ஒரு படத்தில் வடிவேலுவிடம் யானை குறித்து சக காமெடியன் கூறுகையில், யானைன்னா பிச்சை எடுக்கணும் என்பார். அதற்கு வடிவேலு, யானை கிட்ட எத்தனை நல்ல ...
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கும் புதிய படம் நண்பன். 'த்ரீ இடியட்ஸ்' இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக்கான இந்த நண்பன் ...